மேலும் அறிய

IPL 2024 Points Table: புள்ளிப்பட்டியலில் தடாலடியாக தாவிய டெல்லி அணி.. சென்னை அணிக்கு பின்னடைவா..? விவரம் இதோ!

IPL 2024 Points Table: டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டிக்கு பிறகு எந்த அணிகள் எந்த இடத்தில் உள்ளது என்ற பட்டியலை இங்கே பார்க்கலாம்.

ஐபிஎல் 2024ன் 32வது போட்டி குஜராத் டைட்டன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் இடையே நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி குஜராத் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 67 பந்துகள் மீதமிருந்த நிலையில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் டெல்லி அணி எந்த இடத்திற்கு முன்னேறியது என்பதை பார்க்கலாம். 

டெல்லி கேப்பிடல்ஸ் அணி இப்போது 6 புள்ளிகளுடன் -0.074 என்ற நிகர ரன் டேட்டுடன் ஒன்பதாவது இடத்திலிருந்து ஆறாவது இடத்திற்கு முன்னேறியது. மறுபுறம் இந்த தோல்வியால் நிகர ரன் ரேட்டில் குஜராத் டைட்டன்ஸ் அணி சரிவை சந்தித்துள்ளது. குஜராத் டைட்டன்ஸ் அணி 6 புள்ளிகளுடன் ரன் ரேட்டை -1.303 ஐ எட்டியுள்ளது. ஐபிஎல் 2024 இல், டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகியவை இதுவரை 7 போட்டிகளில் 3 வெற்றிகளைப் பதிவு செய்துள்ளன. 

மற்ற அணிகளின் நிலவரம் என்ன..? 

புள்ளிப்பட்டியலில் ராஜஸ்தான் ராயல்ஸ் 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. அதன்பிறகு, தற்போது 8 புள்ளிகளுடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இரண்டாவது இடத்தில் உள்ளது. தற்போது 8 புள்ளிகளுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூன்றாவது இடத்தில் உள்ளது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் 8 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் தற்போது 6 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திலும், குஜராத் அணி தோல்வியால் 7வது இடத்துக்கும் சரிந்துள்ளது. ஒன்பதாவது இடத்தில் உள்ள மும்பை இந்தியன்ஸ் அணியும் 4 புள்ளிகளுடன் உள்ளது. இதுவரை 2 புள்ளிகள் மட்டுமே எடுக்க முடிந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கடைசி இடத்தில் உள்ளது.

டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டிக்கு பிறகு எந்த அணிகள் எந்த இடத்தில் உள்ளது, யார் ஆரஞ்சு கேப் மற்றும் பர்பிள் கேப்பை கைப்பற்றியுள்ளனர் என்ற பட்டியலை இங்கே பார்க்கலாம். 

தரவரிசை

அணிகள்

போட்டிகள்

வெற்றி

தோல்வி

டை

புள்ளிகள்

ரன் ரேட்

1

ராஜஸ்தான் ராயல்ஸ் (RR)

7

6

1

0

12

0.677

2

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR)

6

4

2

0

8

1.399

3

சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK)

6

4

2

0

8

0.726

4

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH)

6

4

2

0

8

0.502

5

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG)

6

3

3

0

6

0.038

6

டெல்லி கேப்பிடல்ஸ் (DC)

7

3

4

0

6

-0.074

7

குஜராத் டைட்டன்ஸ் (GT)

7

3

4

0

6

-1.303

8

பஞ்சாப் கிங்ஸ் (PBKS)

6

2

4

0

4

-0.218

9

மும்பை இந்தியன்ஸ் (MI)

6

2

4

0

4

-0.234

10

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB)

7

1

6

0

2

-1.185

ஆரஞ்சு கேப்: 

1. விராட் கோலி (ஆர்சிபி): 361 ரன்கள், சராசரி: 72.2, அதிகபட்ச ஸ்கோர்: 113*, ஸ்ட்ரைக் ரேட்: 147.34, சதம்: 1, அரைசதம்: 2, பவுண்டரிகள்: 35, சிக்ஸர்கள்: 14.
2. ரியான் பராக் (ஆர்ஆர்): 318 ரன்கள், சராசரி: 63.6, அதிகபட்ச ஸ்கோர்: 84*, ஸ்ட்ரைக் ரேட்: 161.42, அரைசதம்: 3, பவுண்டரிகள்: 22, சிக்ஸர்கள்: 20.
3. சுனில் நரைன் (கேகேஆர்): 276 ரன்கள், சராசரி: 46, அதிகபட்ச ஸ்கோர்: 10 ஸ்கோர்: ஸ்ட்ரைக் ரேட்: 187.75, சதங்கள்: 1, அரைசதம்: 1, பவுண்டரிகள்: 26, சிக்ஸர்கள்: 20.
4. சஞ்சு சாம்சன் (ஆர்ஆர்): 276 ரன்கள், சராசரி: 55.2, அதிகபட்ச ஸ்கோர்: 82*, ஸ்ட்ரைக் ரேட்: 155.05 , பவுண்டரிகள்: 27, சிக்ஸர்கள்: 11.
5. சுப்மன் கில் (ஜிடி): 263 ரன்கள், சராசரி: 43.83, அதிகபட்ச ஸ்கோர்: 89*, ஸ்ட்ரைக் ரேட்: 151.14, அரைசதம்: 2, பவுண்டரிகள்: 21, சிக்ஸர்கள்: 9.

பர்பிள் கேப்: 

1. யுஸ்வேந்திர சாஹல் (ஆர்ஆர்): 7 போட்டிகளில் 12 விக்கெட்டுகள், சிறந்த பந்துவீச்சு: 3/11, சராசரி: 18.08, எகானமி: 8.34, ஸ்ட்ரைக் ரேட்: 13.
2. ஜஸ்பிரித் பும்ரா (எம்ஐ): 6 போட்டிகளில் 10 விக்கெட்டுகள், சிறந்த பந்துவீச்சு : 5/21, சராசரி: 14.6, எகானமி: 6.08, ஸ்ட்ரைக் ரேட்: 14.4, 5 விக்கெட்டுகள்: 1.
3. முஸ்தாபிசுர் ரஹ்மான் (சிஎஸ்கே): 5 போட்டிகளில் 10 விக்கெட்கள், சிறந்த பந்துவீச்சு: 4/29, சராசரி: 18. எகானமி: 9.15, ஸ்ட்ரைக் ரேட்: 12, 4 விக்கெட்டுகள்: 1.
4. கலீல் அகமது (டிசி): 7 போட்டிகளில் 10 விக்கெட்டுகள், சிறந்த பந்துவீச்சு: 2/21, சராசரி: 22.9, எகானமி: 8.17, ஸ்ட்ரைக் ரேட்: 16.8.
5. பாட் கம்மின்ஸ் (எஸ்ஆர்ஹெச்): 6 போட்டிகளில் 9 விக்கெட்டுகள், சிறந்த பந்துவீச்சு: 3/43, சராசரி: 21, எகானமி: 7.87, ஸ்ட்ரைக் ரேட்: 16.

தலைப்பு செய்திகள்

MK Stalin Dmk : சாட்டையை சுழற்றும் ஸ்டாலின்.! ஒரே வாரத்தில் தூக்கியடிக்கப்படும் திமுக நிர்வாகிகள்- ரெடியான லிஸ்ட்.?
சாட்டையை சுழற்றும் ஸ்டாலின்.! ஒரே வாரத்தில் தூக்கியடிக்கப்படும் திமுக நிர்வாகிகள்- ரெடியான லிஸ்ட்.?
CM Vijay: விஜயை பாடாய்படுத்தும் ஃபேன் பாய்ஸ்..! கோரிக்கைகளை உடனே நிறைவேற்றிய CM.. ”ஹக் டூ செல்ஃபி”
விஜயை பாடாய்படுத்தும் ஃபேன் பாய்ஸ்..! கோரிக்கைகளை உடனே நிறைவேற்றிய CM.. ”ஹக் டூ செல்ஃபி”
Thai Maman Thanga Mothiram : குழந்தைகளுக்கு தங்க மோதிரம் ரெடி.? 4.41 லட்சம் ஒரு கிராம் மோதிரத்திற்கு டெண்டர்- அசத்தும் விஜய் அரசு
குழந்தைகளுக்கு தங்க மோதிரம் ரெடி.? 4.41 லட்சம் ஒரு கிராம் மோதிரத்திற்கு டெண்டர்- அசத்தும் விஜய் அரசு
IND Vs ENG ODI: தொடமுடியாமல் நிற்கும் ட்ராவிட் சாதனை - இங்கிலாந்தில் ரோகித், கோலி சாதிப்பார்களா? இன்று முதல் ODI
தொடமுடியாமல் நிற்கும் ட்ராவிட் சாதனை - இங்கிலாந்தில் ரோகித், கோலி சாதிப்பார்களா? இன்று முதல் ODI

வீடியோ

Madurai Accident : அசுர வேகத்தில் ஆம்னி பேருந்து! அடுத்து நடந்த கொடூர விபத்து.. 5 பேர் பலியான சோகம்
Chief Minister special cell petition | ”உடனே பண்ணி கொடுங்க CM
Karnataka govt bus | GOVT BUS-ல் அத்துமீறிய நபர்! கண்ணம் சிவக்க பளார் பளார்! பொளந்தெடுத்த இளம்பெண்
ஜெயலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை வாங்கும் விஜய்? ரூ.350 கோடிக்கு டீலிங்?
வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்து கோர விபத்து 10 தமிழர்கள் பரிதாப பலி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin Dmk : சாட்டையை சுழற்றும் ஸ்டாலின்.! ஒரே வாரத்தில் தூக்கியடிக்கப்படும் திமுக நிர்வாகிகள்- ரெடியான லிஸ்ட்.?
சாட்டையை சுழற்றும் ஸ்டாலின்.! ஒரே வாரத்தில் தூக்கியடிக்கப்படும் திமுக நிர்வாகிகள்- ரெடியான லிஸ்ட்.?
CM Vijay: விஜயை பாடாய்படுத்தும் ஃபேன் பாய்ஸ்..! கோரிக்கைகளை உடனே நிறைவேற்றிய CM.. ”ஹக் டூ செல்ஃபி”
விஜயை பாடாய்படுத்தும் ஃபேன் பாய்ஸ்..! கோரிக்கைகளை உடனே நிறைவேற்றிய CM.. ”ஹக் டூ செல்ஃபி”
Thai Maman Thanga Mothiram : குழந்தைகளுக்கு தங்க மோதிரம் ரெடி.? 4.41 லட்சம் ஒரு கிராம் மோதிரத்திற்கு டெண்டர்- அசத்தும் விஜய் அரசு
குழந்தைகளுக்கு தங்க மோதிரம் ரெடி.? 4.41 லட்சம் ஒரு கிராம் மோதிரத்திற்கு டெண்டர்- அசத்தும் விஜய் அரசு
IND Vs ENG ODI: தொடமுடியாமல் நிற்கும் ட்ராவிட் சாதனை - இங்கிலாந்தில் ரோகித், கோலி சாதிப்பார்களா? இன்று முதல் ODI
தொடமுடியாமல் நிற்கும் ட்ராவிட் சாதனை - இங்கிலாந்தில் ரோகித், கோலி சாதிப்பார்களா? இன்று முதல் ODI
BJP: மேஜிக் நம்பரை எட்டும் பாஜக..! திமுகவின் நிலைப்பாடு என்ன? அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாக்கள்
மேஜிக் நம்பரை எட்டும் பாஜக..! திமுகவின் நிலைப்பாடு என்ன? அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாக்கள்
ARUN IPS: தூக்கி அடிக்கப்பட்ட அருண் ஐபிஎஸ் - 2 மாதங்களில், இவ்ளோ காரணங்கள் இருக்கா? யார் இந்த மகேஷ்வரி?
தூக்கி அடிக்கப்பட்ட அருண் ஐபிஎஸ் - 2 மாதங்களில், இவ்ளோ காரணங்கள் இருக்கா? யார் இந்த மகேஷ்வரி?
TN Weather Update: சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று வெயில் கொளுத்தும்? மழை? தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று வெயில் கொளுத்தும்? மழை? தமிழக வானிலை அறிக்கை
Minister Ramesh warning : ரூ.100 கோடியில் சொத்து பதிவா.!! பொய் தகவலை பரப்பியவர்களை விட மாட்டேன்- சீறிய அமைச்சர் ரமேஷ்
ரூ.100 கோடியில் சொத்து பதிவா.!! பொய் தகவலை பரப்பியவர்களை விட மாட்டேன்- சீறிய அமைச்சர் ரமேஷ்
Embed widget