மேலும் அறிய
Advertisement
Travis Head Century: ”சம்பவம் செய்த ஹெட்” 39 பந்தில் சதம்.. மகா மட்டமான ஆர்.சி.பி பவுலிங்!
Travis Head Century: மொத்தம் 39 பந்துகளை எதிர்கொண்ட டிராவிஸ் ஹெட் 9 பவுண்டரிகளும் 8 சிக்ஸர்களும் விளாசி சதம் விளாசினார்.
பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் சதம் விளாசினார். இவர் இந்த சதத்தினை பந்தில் எட்டினார். இதன் மூலம் ஹைதராபாத் அணிக்காக அதிவேகமாக சதம் விளாசிய வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இதற்கு முன்னர் இந்த சாதனை டேவிட் வார்னரிடம் இருந்தது. டேவிட் வார்னர் கடந்த 2017ஆம் ஆண்டு 2017ஆம் ஆண்டில் கொல்கத்தா அணிக்கு எதிராக 43 பந்தில் சதம் விளாசியிருந்தார். இந்நிலையில் டிராவிஸ் ஹெட் சதம் விளாசியுள்ளார்.
Clearing them with ease 👌👌
— IndianPremierLeague (@IPL) April 15, 2024
Travis Head is taking it 🔛 at the Chinnaswamy 🔥🔥
Watch the match LIVE on @JioCinema and @StarSportsIndia 💻📱#TATAIPL | #RCBvSRH | @SunRisers pic.twitter.com/kjKnRqLSNv
மொத்தம் 39 பந்துகளை எதிர்கொண்ட டிராவிஸ் ஹெட் 9 பவுண்டரிகளும் 8 சிக்ஸர்களும் விளாசி சதம் விளாசினார்.
சமீபத்திய விளையாட்டு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் விளையாட்டு செய்திகளைத் (Tamil Sports News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
சென்னை
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion