மேலும் அறிய

IPL 2024: நாளை முதல் தொடங்கும் ஐபிஎல் 2024.. அனைத்து அணிகளின் அடேங்கப்பா 11 வீரர்கள் இவர்கள்தான்..!

IPL 2024 All Teams Playing XI:ஐபிஎல் 2024ல் பங்கேற்கும் அனைத்து அணிகளும் எந்த பிளேயிங் 11 உடன் களமிறங்க வாய்ப்பு உள்ளது என்று இங்கு பார்க்கலாம். 

IPL 2024 All Teams Playing XI: ஐபிஎல் 2024ல் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான போட்டியுடன் தொடங்குகிறது. இரு அணிகளும் மோதும் இந்த போட்டியானது மார்ச் 22ம் தேதி (நாளை)  எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இரு அணிகளிலும் ஏகப்பட்ட அனுபவம் வாய்ந்த வீரர்கள் இடம்பெற்றுள்ளன. இந்தநிலையில், ஐபிஎல் 2024ல் பங்கேற்கும் அனைத்து அணிகளும் எந்த பிளேயிங் 11 உடன் களமிறங்க வாய்ப்பு உள்ளது என்று இங்கு பார்க்கலாம். 

சென்னை சூப்பர் கிங்ஸ்: 

ருதுராஜ் கெய்க்வாட், ரச்சின் ரவீந்திரா, அஜிங்க்யா ரஹானே, மொயின் அலி, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, மகேந்திர சிங் தோனி (கேப்டன் & விக்கெட் கீப்பர்), ஷர்துல் தாக்கூர், தீபக் சாஹர், மகேஷ் தீக்ஷனா, முஸ்தாபிசுர் ரஹ்மான் மற்றும் முகேஷ் சவுத்ரி.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: 

விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), ரஜத் படிதார், கிளென் மேக்ஸ்வெல், கேமரூன் கிரீன், மஹிபால் லோம்ரோர், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), கரண் சர்மா, மயங்க் டாகர், ரீஸ் டாப்லி, முகமது சிராஜ் மற்றும் விஜய்குமார் விஷக்.

டெல்லி கேப்பிடல்ஸ்: 

டேவிட் வார்னர், பிரித்வி ஷா, மிட்செல் மார்ஷ், ரிஷப் பந்த் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், லலித் யாதவ், அக்சர் படேல், குல்தீப் யாதவ், அன்ரிச் நார்ட்ஜே, முகேஷ் குமார் மற்றும் கலீல் அகமது.

குஜராத் டைட்டன்ஸ்:

சுப்மன் கில் (கேப்டன்), விருத்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்), சாய் சுதர்ஷன், டேவிட் மில்லர், விஜய் சங்கர், ஷாருக் கான் , ராகுல் தெவாடியா, ரஷித் கான், நூர் அகமது, உமேஷ் யாதவ், ஸ்பென்சர் ஜான்சன் மற்றும் மோகித் சர்மா.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:

பில் சால்ட் (விக்கெட் கீப்பர்), வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா, ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), ரின்கு சிங், ஆண்ட்ரே ரசல், ஹர்ஷித் ராணா, சுனில் நரைன், மிட்செல் ஸ்டார்க், வைபவ் அரோரா, வருண் சக்ரவர்த்தி மற்றும் சுயாஷ் சர்மா.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்:

கே.எல். ராகுல் (கேப்டன்), குயின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), தேவ்தத் பாடிக்கல், தீபக் ஹூடா, நிக்கோலஸ் பூரன், மார்கஸ் ஸ்டோனிஸ், க்ருனால் பாண்டியா, ஷிவம் மாவி, ஆயுஷ் படோனி, நவீன் உல் ஹக், ரவி பிஷ்னோய் மற்றும் மொஹ்சின் கான்.

மும்பை இந்தியன்ஸ்:

ரோஹித் சர்மா, இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா (கேப்டன்), டிம் டேவிட், நேஹல் வதேரா, ரொமாரியோ ஷெப்பர்ட், பியூஷ் சாவ்லா, ஆகாஷ் மத்வால், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் நுவான் துஷாரா.

பஞ்சாப் கிங்ஸ்:

ஷிகர் தவான் (கேப்டன்), ஜானி பேர்ஸ்டோவ், பிரப்சிம்ரன் சிங் (விக்கெட் கீப்பர்), அதர்வா டெய்டே, லியாம் லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் சர்மா, சாம் குர்ரான், ஹர்ஷல் படேல், ஹர்பிரீத் பிரார், ககிசோ ரபாடா, ராகுல் சாஹர் மற்றும் அர்ஷ்தீப் சிங்.

ராஜஸ்தான் ராயல்ஸ்:

யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன் (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), ரோவ்மன் பவல், ஷிம்ரோன் ஹெட்மியர், ரியான் பராக், துருவ் ஜூரல், ரவிசந்திரன் அஸ்வின், டிரென்ட் போல்ட், சந்தீப் சர்மா, அவேஷ் கான் மற்றும் யுஸ்வேந்திர சாஹல்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:

அபிஷேக் சர்மா, மயங்க் அகர்வால், ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென் (விக்கெட் கீப்பர்), அப்துல் சமத், வாஷிங்டன் சுந்தர், வனிந்து ஹசரங்கா, பாட் கம்மின்ஸ் (கேப்டன்) , புவனேஷ்வர் குமார், உம்ரான் மாலிக் மற்றும் தங்கவேல் நடராஜன்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இனி ட்ரீப் போக முடியாதோ? லடாக்கில் கை வைத்த ஜின்பிங்.. சொந்தம் கொண்டாடும் சீனா!
இனி ட்ரீப் போக முடியாதோ! லடாக் யாருக்கு சொந்தம்? சீனா செய்த செயலால் இந்தியா அதிர்ச்சி!
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tamilisai vs Annamalai : EPS-ஐ வைத்து அ.மலைக்கு ஸ்கெட்ச்!டெல்லிக்கே போன தமிழிசை! பாஜக தலைவர் யார்?Yescon 2025 : சென்னையில் நாளை முதல்.. YESCON - 2025 மாநாடு துவக்கி வைக்கும் நிதியமைச்சர்செ.பாலாஜி..பொன்முடி வரிசையில்..  துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு!  பரபரக்கும் வேலூர்ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இனி ட்ரீப் போக முடியாதோ? லடாக்கில் கை வைத்த ஜின்பிங்.. சொந்தம் கொண்டாடும் சீனா!
இனி ட்ரீப் போக முடியாதோ! லடாக் யாருக்கு சொந்தம்? சீனா செய்த செயலால் இந்தியா அதிர்ச்சி!
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
Kushboo :
Kushboo : "தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்"..நடிகை குஷ்பு ஓப்பன் டாக்
Madurai: அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
Embed widget