மேலும் அறிய

GT vs PBKS LIVE Score: சொந்த மண்ணில் தோல்வியைத் தழுவிய குஜராத்; 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றி!

IPL 2024 GT vs PBKS LIVE Score Updates: குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகளை நமது ஏபிபி நாடு தளத்தில் உடனுக்குடன் காணலாம்.

Key Events
IPL 2024 GT vs PBKS LIVE Score Updates Gujarat Titans vs Punjab Kings Narendra Modi Stadium, Ahmedabad GT vs PBKS LIVE Score: சொந்த மண்ணில் தோல்வியைத் தழுவிய குஜராத்; 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றி!
சுப்மன் கில் - ஷிகர் தவான்

Background

17வது ஐபிஎல் சீசனின் 17வது லீக் போட்டியில் முன்னாள் சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதவுள்ளது. இந்த போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் நடைபெற்று வருகின்றது. 

நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணி இதுவரை மூன்று லீக் போட்டிகளில் விளையாடி இரண்டு லீக் போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் தோல்வியைத் தழுவியுள்ளது. 4 புள்ளிகளுடன் உள்ள குஜராத் டைட்டன்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. இன்றைய போட்டியில் குஜராத் அணி வெற்றி பெற முயற்சிப்பதுடன் அதிக வித்தியாசங்களில் வெற்றி பெற்றால்தான் தனது ரன்ரேட்டினை நேர்மறையானதாக மாற்ற முடியும் என்பதால், குஜராத் அணி இன்றைய போட்டியில் தீவிரமாக விளையாடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

அதேபோல் பஞ்சாப் அணியைப் பொறுத்தவரையில் மூன்று போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் மட்டும் வெற்றி பெற்று இரண்டு போட்டிகளில் தோல்வியைச் சந்தித்துள்ளது. இரண்டு புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் பஞ்சாப் கிங்ஸ் அணி 7வது இடத்தில் உள்ளது. இப்படியான நிலையில் இன்று குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக பஞ்சாப் அணி களமிறங்குகின்றது. 

குஜராத் மற்றும் பஞ்சாப் இதுவரை 3 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில் அதிகபட்சமாக குஜராத் அணி 2 போட்டிகளிலும், பஞ்சாப் அணி ஒரு போட்டியிலும் வெற்றிபெற்றுள்ளது. 

குஜராத்  அணியின் சாத்தியமான ப்ளேயிங் லெவன்

ஷுப்மான் கில் (கேப்டன்), விருத்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்), சாய் சுதர்சன், அஸ்மத்துல்லா ஓமர்சாய், டேவிட் மில்லர், விஜய் சங்கர், ராகுல் தெவாடியா, ரஷித் கான், நூர் அகமது, உமேஷ் யாதவ், தர்ஷன் நல்கண்டே அல்லது மோகித் சர்மா

பஞ்சாப் கிங்ஸ் அணியின் சாத்தியமான ப்ளேயிங் லெவன்

ஷிகர் தவான் (கேப்டன்), ஜானி பேர்ஸ்டோவ், பிரப்சிம்ரன் சிங், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), லியாம் லிவிங்ஸ்டோன், சாம் கர்ரன், ஷஷாங்க் சிங், ஹர்ஷல் படேல், ஹர்பீத் ப்ரார், ககிசோ ரபாடா, ராகுல் சாஹர் அல்லது அர்ஷ்தீப் சிங்

23:19 PM (IST)  •  04 Apr 2024

GT vs PBKS LIVE Score: சொந்த மண்ணில் தோல்வியைத் தழுவிய குஜராத்; 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றி!

20வது ஓவரை வீசிய நல்கண்டே முதல் பந்தில் அஷூதோஷ் சர்மா விக்கெட்டினை கைப்பற்றினார்.  அடுத்த பந்தை வைய்டாக வீச, பஞ்சாப் அணியின் வெற்றிக்கு 5 பந்துகளில் 6 ரன்கள் தேவைப்பட்டது. இறுதியில் பஞ்சாப் அணி 19.5 ஓவரில் வெற்றி இலக்கை ஒரு பந்தை மீதம் வைத்து எட்டியது. இந்த போட்டியில் பஞ்சாப் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

22:45 PM (IST)  •  04 Apr 2024

GT vs PBKS LIVE Score: 6வது விக்கெட் காலி!

ஜிதேஷ் சர்மா தனது விக்கெடினை 16 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். பஞ்சாப் அணி 15.3 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்கள் சேர்த்துள்ளது. 

Load More
New Update
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain Alert: ஆரஞ்சு அலர்ட்.. எச்சரிக்கை; எந்தெந்த தேதிகளில் எங்கெல்லாம் கனமழை? நவ.23 வரை முழு லிஸ்ட்!
TN Rain Alert: ஆரஞ்சு அலர்ட்.. எச்சரிக்கை; எந்தெந்த தேதிகளில் எங்கெல்லாம் கனமழை? நவ.23 வரை முழு லிஸ்ட்!
கோவை: பிரதமர் வருகையால் போக்குவரத்து மாற்றம்! நாளை மறுநாள் என்ன நடக்கும்? முக்கிய அறிவிப்பு வெளியீடு!
கோவை: பிரதமர் வருகையால் போக்குவரத்து மாற்றம்! நாளை மறுநாள் என்ன நடக்கும்? முக்கிய அறிவிப்பு வெளியீடு!
இன்று மாலை தான் காத்திருக்கு சம்பவம்.! சென்னைக்கு மட்டுமல்ல இத்தனை மாவட்டங்களிலா.?- வெதர்மேன் எச்சரிக்கை
இன்று மாலை தான் காத்திருக்கு சம்பவம்.! சென்னைக்கு மட்டுமல்ல இத்தனை மாவட்டங்களிலா.?- வெதர்மேன் எச்சரிக்கை
Digital Arrest: டிஜிட்டல் அரெஸ்ட்.. ரூ. 32 கோடி அபேஸ், 58 வயது பெண்மணி.. ஒரே கால், 187 முறை நடந்த சம்பவங்கள்
Digital Arrest: டிஜிட்டல் அரெஸ்ட்.. ரூ. 32 கோடி அபேஸ், 58 வயது பெண்மணி.. ஒரே கால், 187 முறை நடந்த சம்பவங்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”பீகார் மாடல் கைகொடுக்குமா? பாமக, தவெக-க்கு அழைப்பு பாஜகவின் MASTERPLAN | ADMK | BJP | NDA Alliance
CM CHAIR உங்களுக்கு..மத்ததெல்லாம் எங்களுக்கு நிதிஷிடம் பாஜக டீலிங் | Nitish Kumar | Bihar Goverment
”என் காதலை சேர்த்து வைங்க” அதிமுக நிர்வாகியின் REQUEST! THUGLIFE செய்த வைகைச்செல்வன்
ஐயப்ப பக்தர்கள் கட்டுப்பாடு! பம்பையில் நீராட தடை? கேரள அரசு அதிரடி
அக்கா மீது செருப்பு வீச்சு!  எல்லைமீறிய தேஜஸ்வி! உடையும் லாலு குடும்பம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain Alert: ஆரஞ்சு அலர்ட்.. எச்சரிக்கை; எந்தெந்த தேதிகளில் எங்கெல்லாம் கனமழை? நவ.23 வரை முழு லிஸ்ட்!
TN Rain Alert: ஆரஞ்சு அலர்ட்.. எச்சரிக்கை; எந்தெந்த தேதிகளில் எங்கெல்லாம் கனமழை? நவ.23 வரை முழு லிஸ்ட்!
கோவை: பிரதமர் வருகையால் போக்குவரத்து மாற்றம்! நாளை மறுநாள் என்ன நடக்கும்? முக்கிய அறிவிப்பு வெளியீடு!
கோவை: பிரதமர் வருகையால் போக்குவரத்து மாற்றம்! நாளை மறுநாள் என்ன நடக்கும்? முக்கிய அறிவிப்பு வெளியீடு!
இன்று மாலை தான் காத்திருக்கு சம்பவம்.! சென்னைக்கு மட்டுமல்ல இத்தனை மாவட்டங்களிலா.?- வெதர்மேன் எச்சரிக்கை
இன்று மாலை தான் காத்திருக்கு சம்பவம்.! சென்னைக்கு மட்டுமல்ல இத்தனை மாவட்டங்களிலா.?- வெதர்மேன் எச்சரிக்கை
Digital Arrest: டிஜிட்டல் அரெஸ்ட்.. ரூ. 32 கோடி அபேஸ், 58 வயது பெண்மணி.. ஒரே கால், 187 முறை நடந்த சம்பவங்கள்
Digital Arrest: டிஜிட்டல் அரெஸ்ட்.. ரூ. 32 கோடி அபேஸ், 58 வயது பெண்மணி.. ஒரே கால், 187 முறை நடந்த சம்பவங்கள்
மீண்டும் டிசம்பர் 11,12ஆம் தேதி சென்னையை நெருங்கும் ஆபத்து.! தத்தளிக்க போகிறதா தலைநகரம்.? ராமதாஸ் அலர்ட்
மீண்டும் டிசம்பர் 11,12ஆம் தேதி சென்னையை நெருங்கும் ஆபத்து.! தத்தளிக்க போகிறதா தலைநகரம்.? ராமதாஸ் அலர்ட்
மெக்கா சென்ற இந்தியர்கள் 42 பேர் பலி.? சவுதியில் நடந்த பெரும் துயரம்- நடந்தது என்ன.?
மெக்கா சென்ற இந்தியர்கள் 42 பேர் பலி.? சவுதியில் நடந்த பெரும் துயரம்- நடந்தது என்ன.?
MG Cars Discount: மழையை போல கொட்டிய தள்ளுபடி.. ரூ.4 லட்சம் வரை ஆஃபர், ஆஸ்டர் தொடங்கி க்ளோஸ்டர் வரை ஜமாய்
MG Cars Discount: மழையை போல கொட்டிய தள்ளுபடி.. ரூ.4 லட்சம் வரை ஆஃபர், ஆஸ்டர் தொடங்கி க்ளோஸ்டர் வரை ஜமாய்
நாளை முதல் SIR பணிகள் புறக்கணிப்பு: வருவாய்த்துறை சங்கம் அதிரடி அறிவிப்பு! காரணம் என்ன?
நாளை முதல் SIR பணிகள் புறக்கணிப்பு: வருவாய்த்துறை சங்கம் அதிரடி அறிவிப்பு! காரணம் என்ன?
Embed widget