மேலும் அறிய

IPL 2024 Points Table: ஆர்சிபியின் தொடர் தோல்வி, குஜராத்தின் அதிரடி வெற்றி - ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் வந்த மாற்றம் என்ன?

IPL 2024 Points Table: ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் எந்தெந்த அணிகள் எந்தெந்த இடங்களை பிடித்துள்ளன என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.

IPL 2024 Points Table: வார இறுதியான நேற்று இரண்டு போட்டிகள் நடந்து முடிந்த பிறகும்,  ராஜஸ்தான் அணி, ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது.

ஐபிஎல் புள்ளிப்பட்டியல் விவரம்:

நடப்பாண்டிற்கான ஐபிஎல் தொடர் தொடங்கி கோலாகளமாக நடைபெற்று வருகிறது, தற்போது வரை  37 போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. நேற்று நடைபெற்ற முதல் லீக் போட்டியில் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில், கொல்கத்தா அணி 222 ரன்களை குவித்தது. இலக்கை நோக்கி களமிரங்கிய பெங்களூர் அணி, 221 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி 1 ரன் வித்தியாசத்தில் தோல்வியுற்றது.  இதையடுத்து முல்லன்பூரில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில், முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 142 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. இலக்கை நோக்கி களமிறங்கிய குஜராத் அணி 19.1 ஓவரில் இலக்கை எட்டி, 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இருப்பினும் புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களில் இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.  அதன்படி, ராஜஸ்தான், கொல்கத்தா, ஐதராபாத் மற்றும் சென்னை ஆகிய அணிகள் முறையே முதல் நான்கு இடங்களை பிடித்துள்ளன. 

எண் அணி போட்டிகள் வெற்றி தோல்வி புள்ளிகள்
1  ராஜஸ்தான் ராயல்ஸ் 7 6 1 12
  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 7 5 2 10
3 சன்ரைசர்ஸ் ஐதராபாத் 7 5 2 10
4 சென்னை சூப்பர் கிங்ஸ் 7 4 3 8
5 லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 7 4 3 8
6  குஜராத் டைட்டன்ஸ் 8 4 4 8
7 மும்பை இந்தியன்ஸ் 7 3 4 6
8 டெல்லி கேபிடல்ஸ் 8 3 5 6
9 பஞ்சாப் கிங்ஸ் 8 2 6 4
10 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 8 1 7 2

இன்றைய போட்டி:

இன்று நடைபெறும் தொடரின் வது லீக் போட்டியில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ்  மற்றும் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் மோத உள்ளன. இதில் புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் உள்ள மும்பை  அபாரமான அணி  வெற்றி பெற்றால் புள்ளிப்பட்டியலில், 5வது இடம் வரை முன்னேறக்கூடும். முதல் இடத்தில்  உள்ள ராஜச்தான் அணி தோல்வியுற்றாலும், புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் நிலவும்.  நடப்பு தொடரில் ஏற்கனவே இரு அணிகளும் மோதிய போட்டியில், உள்ளூர் மைதானத்தில் மும்பை அணி தோல்வியை சந்தித்தது. இதற்கு பழிவாங்கும் நோக்கில் அந்த அணி இன்று களம் காண உள்ளது. ஐபில் போட்டிகளின் நேரலையை தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அலைவரிசையிலும், ஒடிடியில் ஜியோ சினிமா செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம்.

அதிக ரன் சேர்த்த வீரர்கள்:

  • விராட் கோலி - 379 ரன்கள்
  • டிராவிஸ் ஹெட் - 324 ரன்கள்
  • ரியான் பராக் - 318 ரன்கள்
  • சுப்மன் கில் - 298 ரன்கள்
  • ரோகித் சர்மா - 297 ரன்கள்

அதிக விக்கெட் எடுத்த வீரர்கள்:

  • ஹர்ஷல் படேல் - 13 விக்கெட்டுகள்
  • ஜஸ்பிரித் பும்ரா - 13 விக்கெட்டுகள்
  • கோட்ஸி - 12 விக்கெட்டுகள்
  • யுஸ்வேந்திர சாஹல் - 12 விக்கெட்டுகள்
  • முஸ்தபிசுர் ரஹ்மான் - 11 விக்கெட்டுகள்
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

HMPV Virus China | மீண்டும் LOCKDOWN? சீனாவிலிருந்து அடுத்த பயங்கரம் அச்சுறுத்தும் HMPV வைரஸ்! INDIASU Venkatesan Hospitalized : சு. வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிTamilisai Delhi vist | தமிழைசையின் டெல்லி முகாம்!பெரிய பதவிக்கு தூண்டில் இதற்காகதான் காய் நகர்தினாராபிரியும் நட்சத்திர ஜோடி?  தனஸ்ரீ - சஹல் DIVORCE?  UNFOLLOW ! DELETE!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
சீமான்  நிகழ்வில் தமிழ் தாய் வாழ்த்து புறக்கணிப்பு - அமைச்சர் சேகர்பாபு சொன்ன பதில்
சீமான் நிகழ்வில் தமிழ் தாய் வாழ்த்து புறக்கணிப்பு - அமைச்சர் சேகர்பாபு சொன்ன பதில்
Embed widget