மேலும் அறிய

IPL 2023, KKR vs LSG 1st Innings: லக்னோவை வீழ்த்தி வெற்றியுடன் தொடரை முடிக்குமா கொல்கத்தா; 177 ரன்கள் இலக்கு..!

IPL 2023, KKR vs LSG: 19வது ஓவரின் முதல் இரண்டு பந்துகளில் சிக்ஸர்கள் விளாசி தனது அரைசதத்தினை எட்டிய பூரன், அடுத்த பந்தில் தனது விக்கெட்டை இழந்தார்.

IPL 2023, KKR vs LSG:  ஐபிஎல் தொடரின் 68வது லீக் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் மோதிக்கொண்டன. லக்னோ அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றால் ப்ளேஆஃப் வாய்ப்பை உறுதி செய்யும் என்ற நிலையில் களமிறங்கியது. 

இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ராணா தங்களது அணி முதலில் பந்து வீசும் என அறிவித்தார். இதன் படி களமிறங்கிய லக்னோ அணிக்கு சிறப்பான தொடக்கம் அமையவில்லை. லக்னோ அணி வீரர்கள் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டை இழந்தனர். ஆனால் தொடகக் வீரராக களமிறங்கி பொறுப்புடன் ஆடி வந்த டி காக் மட்டும் நிதான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வந்தார். ஆனால் அவரும் தனது விக்கெட்டை 11வது ஓவரின் முதல் பந்தில் இழந்தார். முக்கியமான போட்டி என்பதால் லக்னோ அணி சிறப்பான பேட்டிங் செய்யும் என எதிர்பார்த்த லக்னோ அணியின் ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. 

அதன் பின்னர் கைகோர்த்த பதோனி மற்றும் பூரன் கூட்டணி லக்னோ அணியை ஒரு சிறந்த நிலைக்கு கொண்டு செல்லும் முயற்சியில் ஈடுபட்டனர். இவர்களில் பூரன் மட்டும் கிடைத்த பந்துகளில் சிக்ஸர்கள் விளாசி ரசிகர்களுக்கு வாணவேடிக்கை காட்டி வந்தார். இவர்களின் பொறுப்பான கூட்டணியால் லக்னோ அணி 15 ஓவர்களில் 119 ரன்கள் சேர்த்தது. 

இவர்களின் பொறுப்பான ஆட்டத்தினால் 36 பந்துகளில் 50 ரன்கள் சேர்த்தனர். 16வது ஓவருக்குப் பின்னர், பதோனி நிதானமாக ஆடவும், பூரன் அடித்து ஆடவும் செய்தார். இதனால் லக்னோ அணியின் ஸ்கோர் வேகமாக உயர ஆரம்பித்தது. இதனால் லக்னோ அணி 200 ரன்களை எட்டும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 19வது ஓவரின் முதல் இரண்டு பந்துகளில் சிக்ஸர்கள் விளாசி தனது அரைசதத்தினை எட்டிய பூரன், அடுத்த பந்தில் தனது விக்கெட்டை இழந்தார். இதனால் லக்னோ அணியின் ரன்ரேட் குறைந்தது. இறுதியில் லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் சேர்த்தது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி

Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு

யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 

UDISE Report: அதிரடியாக வகுத்த 6 திட்டங்கள்! ஆர்வமுடன் பள்ளிசெல்லும் குழந்தைகள்- தமிழக அரசு  பெருமிதம்!

ABP Premium

வீடியோ

Yescon 2025 : சென்னையில் நாளை முதல்.. YESCON - 2025 மாநாடு துவக்கி வைக்கும் நிதியமைச்சர்செ.பாலாஜி..பொன்முடி வரிசையில்..  துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு!  பரபரக்கும் வேலூர்ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?FORM-க்கு வரும் அதிமுக : வழிகாட்டும் MASTERMIND : திமுகவுக்கு பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு
Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
UDISE Report: அதிரடியாக வகுத்த 6 திட்டங்கள்! ஆர்வமுடன் பள்ளிசெல்லும் குழந்தைகள்- தமிழக அரசு  பெருமிதம்!
UDISE Report: அதிரடியாக வகுத்த 6 திட்டங்கள்! ஆர்வமுடன் பள்ளிசெல்லும் குழந்தைகள்- தமிழக அரசு பெருமிதம்!
எனக்கு யார் வந்திருக்கிறார்கள் என தெரியவில்லை: ரெய்டு குறித்து துரைமுருகன் பேட்டி

வைகுண்ட ஏகாதசி; கரூர் அபய பிரதான ரங்கநாதர் சுவாமி ஆலயத்தில்  பகல் பத்து நிகழ்ச்சி

ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் - களமிறங்கிய MASTER MINDS: 2026-ல் அரியணை யாருக்கு?

IND vs AUS: ரஞ்சி வீரர்கள் எதுக்கு இருக்காங்க? இனியாவது வாய்ப்புத் தருமா பிசிசிஐ?

Embed widget