மேலும் அறிய

IPL 2023, KKR vs LSG: ஈடன் கார்டனில் எடுபடுமா லக்னோவின் திட்டம்? டாஸ் வென்ற கொல்கத்தா பந்து வீச முடிவு..!

IPL 2023, KKR vs LSG: ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்து வீச முடிவு செய்துள்ளது.

ஐபிஎல் திருவிழா நிறைவு கட்டத்தை நெருங்கி விட்டது. கடந்த மார்ச் 31 ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல் லீக் போட்டிகளில் இதுவரை 67 போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளது. 10 அணிகளில் குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மட்டுமே பிளே ஆஃப் சுற்றை உறுதி செய்துள்ளது. மீதமுள்ள இடங்களில் மும்பை,  லக்னோ, பெங்களூரு முட்டிமோதுகின்றது. பஞ்சாப், டெல்லி, ஹைதராபாத் தொடரிலிருந்து வெளியேறிவிட்ட நிலையில், ராஜஸ்தான், கொல்கத்தா அணிகள் ஏதாவது அதிசயம் நடக்காதா என காத்திருக்கிறது. 

கொல்கத்தா - லக்னோ மோதல் 

ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்து வீச முடிவு செய்துள்ளது.

இந்த ஐபிஎல் தொடரில் இதுவரை...

நடப்பு ஐபிஎல் தொடரில் 13 ஆட்டங்களில் விளையாடியுள்ள லக்னோ அணி  7 வெற்றி, 5 தோல்வி, ஒரு முடிவில்லாத போட்டி என மொத்தம் 15 புள்ளிகளைப் பெற்று புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. இதேபோல் கொல்கத்தா அணி 13 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 7 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 12 புள்ளிகளுடன் 7வது இடத்தில் உள்ளது. இந்த சீசனில் இரு அணிகளும் முதல்முறையாக மோதுகின்றது. இதனால் இப்போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

நேருக்கு நேர் மோதிய போட்டிகள் 

ஐபிஎல் சீசனில் கடந்தாண்டு தான் லக்னோ அணி அறிமுகமானது. அந்த சீசனில் கொல்கத்தா அணியை லக்னோ 2 முறை எதிர்கொண்டது. இந்த 2 போட்டிகளிலும் லக்னோ அணியே வெற்றி பெற்றது. இந்த 2 ஆட்டத்திலும் லக்னோ அணியே முதலில் பேட் செய்திருந்தது. இந்நிலையில் இன்று நடக்கும் போட்டியில் பழைய தோல்விக்கு கொல்கத்தா பழி தீர்க்க முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் லக்னோ அணிக்கு இந்த போட்டி பிளே ஆஃப் செல்ல முக்கியமான போட்டி என்பதால் அந்த அணியும் வெற்றிக்கு போராடும் என்பதால் இப்போட்டி மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Genjee KS Masthan | ஓரம் கட்டப்பட்ட செஞ்சி மஸ்தான்.. பொன்முடி காரணமா? ஸ்டாலினின் ட்விஸ்ட் மூவ்Udhayanidhi Stalin Journey |  பாஜகவை அலறவிட்ட கலைஞர் பேரன்MLA.,அமைச்சர் to துணை முதல்வர்Salem Rajendran Profile | அடிமட்ட தொண்டர் to அமைச்சர்!சேலத்தின் செல்லப்பிள்ளை!யார் இந்த ராஜேந்திரன்?Thirumavalavan supports Vijay | ’’விஜய்-ஐ லேசா நினைக்காதீங்க’’  திருமா கொடுத்த WARNING

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
Devara Box Office : விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
Embed widget