மேலும் அறிய

IPL 2023: ஐபிஎல் தொடரில் அடுத்தடுத்து வெளியேறும் முக்கிய வீரர்கள்... யார் யார் அவர்கள்! முழு பட்டியல் இதோ!

மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, ரிஷப் பண்ட், ஜானி பேர்ஸ்டோவ் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் போன்ற முக்கிய வீரர்கள் முதலிடத்தில் உள்ளனர்.

ஐபிஎல் தொடரின் 16வது சீசன் தொடங்குவதற்கு இன்னும் சில நாட்களே உள்ளது. இதனால் அனைத்து அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், பல நட்சத்திர வீரர்கள் காயம் காரணமாக தொடரிலிருந்து அடுத்தடுத்து விலகி வருகின்றன. 

இந்த பட்டியலில் மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, ரிஷப் பண்ட், ஜானி பேர்ஸ்டோவ் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் போன்ற முக்கிய வீரர்கள் முதலிடத்தில் உள்ளனர். பும்ரா நீண்ட காலமாக முதுகு காயத்துடன் போராடி வருகிறார், விபத்திற்குப் பிறகு பந்த் குணமடைந்து வருகிறார், ஜானி பேர்ஸ்டோவின் காலில் உடைந்த நிலையில் இருந்து மீண்டு வருகிறார். ஜானி பேர்ஸ்டோவின் காயம் காரணமாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இவரை விளையாட அனுமதிக்கவில்லை. இந்தநிலையில், காயமடைந்த வீரர்கள் பட்டியலில் இந்திய மற்றும் வெளிநாட்டு வீரர்கள் பட்டியலின் தற்போதைய நிலையை பார்க்கலாம். 

காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய வீரர்கள்:

  • ஜஸ்பிரித் பும்ரா - மும்பை இந்தியன்ஸ்.
  • ஜே ரிச்சர்ட்சன் - மும்பை இந்தியன்ஸ்.
  • ரிஷப் பண்ட் - டெல்லி கேப்பிடல்ஸ்.
  • ஜானி பேர்ஸ்டோவ் - பஞ்சாப் கிங்ஸ்.
  • வில் ஜாக் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்.
  • கைல் ஜேமிசன் - சென்னை சூப்பர் கிங்ஸ்.
  • பிரசித் கிருஷ்ணா - ராஜஸ்தான் ராயல்ஸ்.
  • ஷ்ரேயாஸ் ஐயர் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.

சந்தேகத்திற்குரிய வீரர்களின் பட்டியல்:

  • முகேஷ் சவுத்ரி - சென்னை சூப்பர் கிங்ஸ்.
  • மோஷின் கான் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்.
  • ரஜத் படிதார் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்.
  • ஜோஷ் ஹேசில்வுட் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்.

ஐபிஎல் அணி வீரர்கள் பட்டியல்: 

1. குஜராத் ஜெயண்ட்ஸ் : ஹர்திக் பாண்டியா (கேப்டன்), ஷுப்மான் கில், டேவிட் மில்லர், விருத்திமான் சாஹா, மேத்யூ வேட், அபினவ் மனோகர், சாய் சுதர்ஷன் ராகுல் தெவாடியா, ரஷித் கான், விஜய் சங்கர், ஆர் சாய் கிஷோர், ஜெயந்த் யாதவ், முகமது ஷமி, அல்சார்ரி ஜோசப், அல்சார்ரி ஜோசப் தயாள், நூர் அகமது, தர்ஷன் நல்கண்டே, பிரதீப் சங்வான்

2. ராஜஸ்தான் ராயல்ஸ் : சஞ்சு சாம்சன் (கேப்டன்), கருண் நாயர், நவ்தீப் சைனி, ரியான் பராக், ஷிம்ரோன் ஹெட்மியர், டேரில் மிட்செல், ஜேம்ஸ் நீஷம், ரவிச்சந்திரன் அஷ்வின், ஷுபம் கர்வால், கே.சி கரியப்பா, ஜோஸ் பட்லர், அனுனய் சிங், கார்பின் போஷ், துருவ் ஜூரல், குல்தீப் சென், குல்தீப் சென் யாதவ், ரஸ்ஸி வான் டெர் டஸ்ஸென், ஓபேட் மெக்காய், தேஜஸ் பரோகா.

3. சென்னை சூப்பர் கிங்ஸ் : எம்எஸ் தோனி (கேப்டன்), டெவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், அம்பதி ராயுடு, சுப்ரான்ஷு சேனாபதி, மொயீன் அலி, சிவம் துபே, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், டுவைன் பிரிட்டோரியஸ், மிட்செல் சான்ட்னர், ரவீந்திர ஜடேஜா, துஷார் தேஷ்பாண்டே, முகேஷ் பாண்டே, முகேஷ்பாண்டே , சிமர்ஜீத் சிங், தீபக் சாஹர், பிரசாந்த் சோலங்கி, மகேஷ் தீக்ஷனா, அஜிங்க்யா ரஹானே, பென் ஸ்டோக்ஸ், ஷேக் ரஷீத், நிஷாந்த் சிந்து, கைல் ஜேமிசன், அஜய் மண்டல், பகத் வர்மா.

4. டெல்லி கேப்பிட்டல்ஸ் : அக்சர் படேல், பிருத்வி ஷா, அன்ரிச் நார்ட்ஜே, டேவிட் வார்னர் (கேப்டன்), மிட்செல் மார்ஷ், சர்பராஸ் கான், கமலேஷ் நாகர்கோடி, முஸ்தபிசுர் ரஹ்மான், குல்தீப் யாதவ், கலீல் அகமது, சேத்தன் சகாரியா, லலித் பட்டாவ், துல், ரோவ்மேன் பவல், பிரவின் துபே, லுங்கி என்கிடி, விக்கி ஓஸ்ட்வால், அமன் கான், பில் சால்ட், இஷாந்த் சர்மா, முகேஷ் குமார், மனிஷ் பாண்டே, ரிலீ ரோசோவ்

5. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் : விராட் கோலி, க்ளென் மேக்ஸ்வெல், முகமது சிராஜ், ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), ஹர்ஷல் படேல், வனிந்து ஹசரங்கா, தினேஷ் கார்த்திக், ஷாபாஸ் அஹமத், ரஜத் படிதார், அனுஜ் ராவத், ஆகாஷ் தீப், ஜோஷ் ஹேசில்வுட், மஹிபால் லோம்ரோர் , சுயாஷ் பிரபுதேசாய், கர்ண் ஷர்மா, சித்தார்த் கவுல், டேவிட் வில்லி, ரீஸ் டாப்லி, ஹிமான்ஷு ஷர்மா, மனோஜ் பந்தேஜ், ராஜன் குமார், அவினாஷ் சிங், சோனு யாதவ், மைக்கேல் பிரேஸ்வெல்

6. பஞ்சாப் கிங்ஸ் : ஷிகர் தவான் (கேப்டன்), ஷாருக் கான், பிரப்சிம்ரன் சிங், பானுகா ராஜபக்சே, ஜிதேஷ் சர்மா, ராஜ் பாவா, ரிஷி தவான், லியாம் லிவிங்ஸ்டோன், அதர்வா டைடே, அர்ஷ்தீப் சிங், பால்தேஜ் சிங், நாதன் எல்லிஸ், ககிசோ ரபாடா, ராகுல் சாஹர், ஹர்ப்ரீத் ப்ரார், சாம் குர்ரன், சிக்கந்தர் ராசா, ஹர்பிரீத் பாட்டியா, வித்வத் கவேரப்பா, மோஹித் ரதீ, சிவம் சிங்.

7. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: கேஎல் ராகுல் (கேப்டன்), ஆயுஷ் படோனி, கரண் ஷர்மா, மனன் வோஹ்ரா, குயின்டன் டி காக், மார்கஸ் ஸ்டோனிஸ், கிருஷ்ணப்பா கவுதம், தீபக் ஹூடா, கைல் மேயர்ஸ், க்ருனால் பாண்டியா, அவேஷ் கான், மொஹ்சின் கான், மார்க் வூட், மயங்க் யாதவ் , ரவி பிஷ்னோய், நிக்கோலஸ் பூரன், ஜெய்தேவ் உனத்கட், யாஷ் தாக்கூர், ரொமாரியோ ஷெப்பர்ட், டேனியல் சாம்ஸ், அமித் மிஸ்ரா, பிரேரக் மன்கட், ஸ்வப்னில் சிங், நவீன்-உல்-ஹக், யுத்வீர் சரக்.

8. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் : ஐடன் மார்க்ரம், அப்துல் சமத், ராகுல் திரிபாதி, க்ளென் பிலிப்ஸ், அபிஷேக் சர்மா, மார்கோ ஜான்சன், வாஷிங்டன் சுந்தர், ஃபசல்ஹாக் ஃபரூக்கி, கார்த்திக் தியாகி, புவனேஷ்வர் குமார், டி நடராஜன், உம்ரான் மாலிக், ஹாரி புரூக்வால், மயங்க் அகர்வால், மயங்க் ஏகர்லாஸ் அடில் ரஷித், மயங்க் மார்கண்டே, விவ்ராந்த் சர்மா, சமர்த் வியாஸ், சன்வீர் சிங், உபேந்திர யாதவ், மயங்க் தாகர், நிதிஷ் குமார் ரெட்டி, அன்மோல்பிரீத் சிங், அகேல் ஹொசைன்

9. மும்பை இந்தியன்ஸ் : ரோஹித் சர்மா (கேப்டன்), சூர்யகுமார் யாதவ், டிம் டேவிட், டெவால்ட் ப்ரீவிஸ், திலக் வர்மா, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், விஷ்ணு வினோத், கேமரூன் கிரீன், அர்ஜுன் டெண்டுல்கர், ராமன்தீப் சிங், ஷம்ஸ் முலானி, நெஹால் வதேரா, ஹிருத்திக் ஷோக்கீன், அர்ஷத் கான், துவான் ஜான்சன், பியூஷ் சாவ்லா, குமார் கார்த்திகேயா, ராகவ் கோயல், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், ஆகாஷ் மத்வால்

10. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் : நிதிஷ் ராணா (கேப்டன்), ரஹ்மானுல்லா குர்பாஸ், வெங்கடேஷ் ஐயர், ஆண்ட்ரே ரஸ்ஸல், சுனில் நரைன், ஷர்துல் தாக்கூர், லாக்கி பெர்குசன், உமேஷ் யாதவ், டிம் சவுத்தி, ஹர்ஷித் ராணா, வருண் சிங் ரோவர்த்தி, ஆர். , என். ஜெகதீசன், வைபவ் அரோரா, சுயாஷ் சர்மா, டேவிட் வைஸ், குல்வந்த் கெஜ்ரோலியா, லிட்டன் தாஸ், மன்தீப் சிங், ஷகிப் அல் ஹசன்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs ZIM Innings Highlights: அசரவைத்த அபி; ருத்ரதாண்டவத்தில் ருதுராஜ்; சிங்கமாக நின்ற ரிங்கு சிங்: ஜிம்பாப்வேக்கு 235 ரன்கள் இலக்கு!
IND vs ZIM Innings Highlights: அசரவைத்த அபி; ருத்ரதாண்டவத்தில் ருதுராஜ்; சிங்கமாக நின்ற ரிங்கு சிங்: ஜிம்பாப்வேக்கு 235 ரன்கள் இலக்கு!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசம் வேண்டும் - விக்கிரவாண்டியில் உதயநிதி பரப்புரை
Breaking News LIVE, July 7 : 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசம் வேண்டும் - விக்கிரவாண்டியில் உதயநிதி பரப்புரை
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Armstrong Funeral | உடல் அடக்கம் எங்கே? நீதிமன்றம் சொன்னது என்ன? சம்மதித்த ஆம்ஸ்ட்ராங் மனைவிMayawati in Armstrong Funeral |  Armstrong Murder | உண்மையான குற்றவாளிகள் யார்?அஸ்ரா கர்க் அதிர்ச்சி தகவல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs ZIM Innings Highlights: அசரவைத்த அபி; ருத்ரதாண்டவத்தில் ருதுராஜ்; சிங்கமாக நின்ற ரிங்கு சிங்: ஜிம்பாப்வேக்கு 235 ரன்கள் இலக்கு!
IND vs ZIM Innings Highlights: அசரவைத்த அபி; ருத்ரதாண்டவத்தில் ருதுராஜ்; சிங்கமாக நின்ற ரிங்கு சிங்: ஜிம்பாப்வேக்கு 235 ரன்கள் இலக்கு!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசம் வேண்டும் - விக்கிரவாண்டியில் உதயநிதி பரப்புரை
Breaking News LIVE, July 7 : 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசம் வேண்டும் - விக்கிரவாண்டியில் உதயநிதி பரப்புரை
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
Embed widget