மேலும் அறிய

IPL 2022: ஐபிஎல் தொடரில் அதிக சிக்ஸர் அடித்த அதிரடி வீரர்கள் யார் யார் தெரியுமா..?

நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக சிக்ஸர் அடித்த 10 வீரர்கள் யார்..யார்... தெரியுமா..? பட்டியல் கீழே உள்ளது.

2022 இல் ஐபிஎல் தொடரில் இறுதிப்போட்டியில் எந்த அணிகள் மோதும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கான விடை நேற்று தெரிந்துவிட்டது. ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி ராஜஸ்தானுக்கு எதிரான குவாலிஃபையர் போட்டியில் தோல்வி அடைந்ததால், இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் நாளை மோதுகின்றன.  இந்தப் போட்டியில் முதலில் ஆடிய பெங்களூரு அணி 8 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்தது.இதைத் தொடர்ந்து ஆடிய ராஜஸ்தான் அணியில் தொடக்க ஆட்டக்காரர் ஜோஸ் பட்லர் அதிரடி காட்டினார். அவருடைய சிறப்பான சதத்தால் ராஜஸ்தான் அணி 18.1 ஓவர்களில் 161 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அத்துடன் 2008-ஆம் ஆண்டிற்கு பிறகு மீண்டும் ராஜஸ்தான் அணி இறுதிப் போட்டிக்கு சென்றுள்ளது. 

கடந்த இரண்டு ஐபிஎல் தொடர்களும் கொரோனாவால் சரியான நேரத்திற்கும், தொடர்ந்தும் நடைபெறாமல் இருந்தது ரசிகர்களுக்கு ஒருவித சலிப்பை ஏற்படுத்தியது. ஆனால், 2022 ஐபிஎல் தொடர் எந்தவித தொந்தரவு இன்றி கூடுதலாக இரண்டு அணிகள் மற்றும் ரசிர்களின் ஆர்ப்பரிப்புடன் நடந்தது. கடந்த இரண்டு சீசனிலும் ரசிகர்களின்றி வீரர்கள் விளையாடினர். ஆனால், இம்முறை மைதானத்தில் ரசிகர்களின் ஆரவாரம் மற்றும் கோஷத்துடன் விளையாடியது வீரர்களுக்கு தெம்பு கொடுத்தது. பந்துவீச்சாளர்கள் விக்கெட்டுகளை வீழ்த்தியும், பேட்ஸ்மேன்கள் அதிரடி காட்டியும் சிக்ஸர்களை பறக்கவிட்டனர். ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் வீரர்கள் அடிக்கும் சிக்ஸருக்கு ரசிகர்கள் எப்போதும் மகிழ்ச்சி அடைவார்கள். அவர்கள் அடிக்கும் சிக்ஸ் எந்தளவிற்கு எவ்வ்வளவு மீட்டர் செல்கிறது என்பதை எல்லாம்  மெய்மறந்து பார்ப்பார்கள். எப்போதும் கிரிக்கெட்டிற்கு ஒருவித உற்சாகத்தை கொடுக்கும் சிக்ஸரை, தற்போது நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக சிக்ஸர் அடித்த 10 வீரர்கள் யார், யார்  என்பதை கீழே காணலாம்.

2022 ஐபிஎல் தொடரில் (இதுவரை) அதிக சிக்ஸர்கள்

ராஜஸ்தான் ராயல்ஸ், ஜோஸ் பட்லர் - 45 

பஞ்சாப் கிங்ஸ், லியாம் லிவிங்ஸ்டன்  - 34

கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ஆண்ட்ரே ரசல்  - 32

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ், கே.எல்.ராகுல் - 30

ராஜஸ்தான் ராயல்ஸ், சஞ்சு சாம்சன் - 26

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ், டி காக் - 23

குஜராத் டைட்டன்ஸ், டேவிட் மில்லர் - 22

கொல்கத்தா நைட் ரைடர்ஸ், நிதிஷ் ராணா - 22

பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் ,தினேஷ் கார்த்திக் - 22

டெல்லி கேப்பிடல்ஸ், ரோவ்மன் பவல் - 22

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
Mumbai Mayor: கூட்டணிக்கே விபூதி அடிக்கும் பாஜக? ரிசார்ட் பாலிடிக்ஸை தொடங்கிய ஏக்நாத் - மும்பை யாருக்கு?
Mumbai Mayor: கூட்டணிக்கே விபூதி அடிக்கும் பாஜக? ரிசார்ட் பாலிடிக்ஸை தொடங்கிய ஏக்நாத் - மும்பை யாருக்கு?
ABP Premium

வீடியோ

Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்
Alanganallur Jallikattu TVK flag | ஜல்லிக்கட்டில் தவெக கொடி! ”பரிசு கிடையாது வெளிய போ” கண்டித்த கமிட்டி
Soori vs Vijay | ”தவெகவை மீறி படம் ஓடுமா” வம்பிழுத்த நெட்டிசன்! சூரி தரமான பதிலடி!
ESCAPE ஆன விழா குழுவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
Mumbai Mayor: கூட்டணிக்கே விபூதி அடிக்கும் பாஜக? ரிசார்ட் பாலிடிக்ஸை தொடங்கிய ஏக்நாத் - மும்பை யாருக்கு?
Mumbai Mayor: கூட்டணிக்கே விபூதி அடிக்கும் பாஜக? ரிசார்ட் பாலிடிக்ஸை தொடங்கிய ஏக்நாத் - மும்பை யாருக்கு?
TN TRB: நட்டாற்றில் 4 லட்சம் ஆசிரியர்கள்; தேர்வு அட்டவணையை டிஆர்பி உடனே வெளியிடக் கோரிக்கை!
TN TRB: நட்டாற்றில் 4 லட்சம் ஆசிரியர்கள்; தேர்வு அட்டவணையை டிஆர்பி உடனே வெளியிடக் கோரிக்கை!
உங்களுக்கு போட்டியா எங்க அண்ணன் வரான்...ரீல்ஸ் போட்ட சிறுவர்கள்..அனிருத் கொடுத்த பதிலை பாருங்கள்
உங்களுக்கு போட்டியா எங்க அண்ணன் வரான்...ரீல்ஸ் போட்ட சிறுவர்கள்..அனிருத் கொடுத்த பதிலை பாருங்கள்
Hosur Airport: ”நீங்க கேட்டா கொடுக்கணுமா” தமிழக அரசின் முக்கிய கோரிக்கை நிராகரிப்பு - மத்திய அரசின் காரணம்
Hosur Airport: ”நீங்க கேட்டா கொடுக்கணுமா” தமிழக அரசின் முக்கிய கோரிக்கை நிராகரிப்பு - மத்திய அரசின் காரணம்
Vinfast VF5: டியாகோ, பஞ்ச் மின்சார கார்களுக்கு முடிவுரை? VF5 மாடலை இறக்கும் வின்ஃபாஸ்ட் - ரேஞ்ச், விலை விவரங்கள்
Vinfast VF5: டியாகோ, பஞ்ச் மின்சார கார்களுக்கு முடிவுரை? VF5 மாடலை இறக்கும் வின்ஃபாஸ்ட் - ரேஞ்ச், விலை விவரங்கள்
Embed widget