மேலும் அறிய

IPL 2022 : பயம் காட்டிய வார்னர்... பதம் பார்த்த ஹசல்வுட்... 16 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் வெற்றி!

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூர் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளன. முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி லக்னோ சூப்பர் ஜியண்ட்ஸ் அணியிடம் தோல்வியடைந்தது. அதனை அடுத்து, இரவு தொடங்கிய போட்டியில், பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி, ஃபீல்டிங் தேர்வு செய்தது. 

முதலில் களமிறங்கிய பெங்களூரு அணிக்கு, டுப்ளிசி, அனுஜ் ராவாத் ஓப்பனிங் களமிறங்கினர். ஆரம்பத்திலேயே அனுஜ் டக் அவுட்டாக, டுப்ளிசி 8 ரன்களுக்கு வெளியேறினார். அவரை அடுத்து களமிறங்கிய விராட் கோலி 12 ரன்களுக்கு வெளியேற, மேக்ஸ்வெல் களத்தில் நின்று அரை சதம் கடந்தார். இதனால், அணியின் ஸ்கோர் உயர்ந்தது. மேக்ஸ்வெல் வெளியேறிய பிறகு, சுயாஷ் 6 ரன்களுக்கு வெளியேறினார். கடைசியாக களத்தில் நின்ற சபாஸ் அகமது 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அவர் ஒரு புறம் களத்தில் நிற்க, ஏழாவது பேட்டராக களமிறங்கிய தினேஷ் கார்த்திக் அதிரடி காட்டினார். 

5 சிக்சர், 5 பவுண்டர்கள் என 34 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து கடைசி வரை நாட்-அவுட்டாக இருந்தார். தினேஷ் கார்த்திக்கின் இந்த மீட்பர் இன்னிங்ஸால் பெங்களூரு அணியின் ஸ்கோர் 150-ஐ தாண்டியது. இதனால், 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 189 ரன்கள் எடுத்தது. 

190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக பிரித்திவி ஷா மற்றும் டேவிட் வார்னர் களமிறங்கினர். முதலில் அடித்து ஆட தொடங்கிய பிரித்திவி ஷா, 13 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். ஆரம்பம் முதலே அதிரடி காட்டிய வார்னர், 30 பந்துகளில் அரைசதம் கடந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 

தொடர்ந்து அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வார்னர் 66 ரன்களில் ஹசரங்கா வீசிய 12 வது ஓவரில் 66 ரன்களில் LBW முறையில் அவுட்டானார். ரிஷப் பண்ட் உள்பட பின்னால் வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் அவுட்டாகி வெளியேற, கடைசி ஓவரில் 5 பந்துகளில் 23 ரன்கள் டெல்லி அணிக்கு தேவையாக இருந்தது. மீதமுள்ள பந்துகளை ஹர்ஷல் பட்டேல் சிறப்பாக வீச, அதையும் குல்தீப் யாதவ் பௌண்டரிக்கு விரட்டினார். 

இறுதியில் பெங்களூர் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பெங்களூர் அணியில் அதிகபட்சமாக ஹசல்வுட் 3 விக்கெட்களும், சிராஜ் 2 விக்கெட்களும் கைப்பற்றி இருந்தனர். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்ரெய்டில் சிக்கிய கோடிகள்! தலைவலியில் அண்ணாமலை! பற்றவைத்த ஆளுங்கட்சியினர்”அரியணை நோக்கி கனிமொழி” மகளிரணியின் சம்பவம்! ஷாக்கான திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
Embed widget