மேலும் அறிய

KKR vs DC, Match Highlights: ‛நாங்க இன்னும் போட்டியில இருக்கோம்’ - டெல்லியை வீழ்த்தி கொக்கரிக்கும் கொல்கத்தா!

இந்த வெற்றி மூலம், ப்ளே ஆஃப்புக்கான ஓட்டத்தில் கொல்கத்தா அணி இன்னும் இடம் பெற்றுள்ளது.

ஐபிஎல் தொடரில் 41வது போட்டியில், ஷார்ஜா மைதானத்தில் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ள டெல்லி அணியும், புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ள கொல்கத்தா அணியும் நேருக்கு நேர் மோதின. இரு அணிகளும் தற்போது வலுவான நிலையில் இருப்பதால், ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைத்து கொள்ள இந்த போட்டியில் வெற்றி பெறுவது மிக முக்கியமானது. குறிப்பாக, கொல்கத்தா அணிக்கு இந்த போட்டியில் வெற்றி அவசியம். எளிதான சேஸிங்கில், தடுமாறி பிறகு கம் -பேக் கொடுத்த கொல்கத்தா அணி, 3 விக்கெட் வித்தியாசத்தில் போட்டியை வென்று 2 புள்ளிகள் பெற்றுள்ளது.

குறைந்த இலக்கை சேஸ் செய்த கொல்கத்தாவை மிரட்டிய டெல்லி பெளலர்கள்:

இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ஃபீல்டிங் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி, 127 ரன்களை எடுத்தது. முதல் இன்னிங்ஸை பொருத்தவரை, கொல்கத்தா அணி பெளலர்கள் சிறப்பான பெளலிங் பர்ஃபாமென்ஸை வெளிப்படுத்தினர். 

சேஸிங்கின்போது கில், வெங்கடேஷ் ஐயர் கொல்கத்தா அணிக்கு ஓப்பனிங் களமிறங்கினார். போட்டியின் ஐந்தாவது ஓவரில், லலித் யாதவ் வீசிய ஓவரில் வெங்கடேஷ் ஐயர் பவுல்டானார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய திரிபாதியும் அடுத்த ஓவரிலேயே வெளியேறி, கொல்கத்தாவின் சேஸிங்கில் ப்ரேக் போட்டனர். இரண்டு அதிரடி பேட்டர்களை போட்டியின் தொடக்கத்திலேயே இழந்த கொல்கத்தா அணிக்கு, கேப்டன் இயன் மோர்கன், தினேஷ் கார்த்திக் ஆகியோரும் பெரிதாக ரன் சேர்க்கவில்லை.

ரபாடா, அஷ்வின் வீசிய 10,11வது என இரண்டு ஓவர்களில் போட்டி டெல்லியின் பக்கம் திரும்பியது. எளிதான சேஸிங்கை கடினமாக்கிய கொல்கத்தா அணிக்கு, ராணா, நரேன் களத்தில் நின்று ரன் சேர்த்தனர்.  17,18வது ஓவரின்போது நரேன்,டிம் சவுதி ஆகியோர் வெற்றி பெற வேண்டிய சூழலில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். எனினும், கடைசி வரை களத்தில் நின்ற ராணா (36*) அணியின் வெற்றியை உறுதி செய்தார். 

இந்த சீசனின் இரண்டாம் பாதியில், கொல்கத்தா விளையாடியுள்ள நான்கு போட்டிகளில் மூன்றில் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றி மூலம், ப்ளே ஆஃப்புக்கான ஓட்டத்தில் கொல்கத்தா அணி இன்னும் இடம் பெற்றுள்ளது. 2 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் முன்னேறி இருக்கும் கொல்கத்தா அணி, அடுத்த போட்டிகளிலும் வெற்றி பெற்றால் ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைத்து கொள்ள முடியும். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Assembly: இன்று தொடங்கும் சட்டசபை! என்ன செய்யப்போகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி? இந்த முறையும் வாக் அவுட்டா?
TN Assembly: இன்று தொடங்கும் சட்டசபை! என்ன செய்யப்போகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி? இந்த முறையும் வாக் அவுட்டா?
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்ரெய்டில் சிக்கிய கோடிகள்! தலைவலியில் அண்ணாமலை! பற்றவைத்த ஆளுங்கட்சியினர்”அரியணை நோக்கி கனிமொழி” மகளிரணியின் சம்பவம்! ஷாக்கான திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Assembly: இன்று தொடங்கும் சட்டசபை! என்ன செய்யப்போகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி? இந்த முறையும் வாக் அவுட்டா?
TN Assembly: இன்று தொடங்கும் சட்டசபை! என்ன செய்யப்போகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி? இந்த முறையும் வாக் அவுட்டா?
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
Embed widget