மேலும் அறிய

Lionel Messi Birthday: கால்பந்தின் கதாநாயகன் மெஸ்ஸி பற்றிய 10 சுவாரஸ்ய தகவல்கள்

சிறுவயதாக இருக்கும் போது அவருக்கு வளர்ச்சி ஹார்மோன் குறைபாடு கண்டறியப்பட்டது. மாதத்திற்கு 900 டாலர் செலவாகும் என்பதால் மெஸ்ஸியின் பெற்றோர்களால் சிகிச்சையளிக்க முடியவில்லை. 

கால்பந்து விளையாட்டின் ஜாம்பவனான லியோனல் மெஸ்ஸிக்கு இன்று 35வது பிறந்தநாள் என்பதால் சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். 

லியோனல் மெஸ்ஸி 1987 ஆம் ஆண்டு ஜூன் 24 ஆம் தேதி லியோனல் ஆண்ட்ரஸ் மெஸ்ஸியாக புரட்சியாளர் சே குவேரா பிறந்த  அர்ஜெண்டினாவின் ரோசாரியில் பிறந்தார்.  சிறுவயதாக இருக்கும் போது அவருக்கு வளர்ச்சி ஹார்மோன் குறைபாடு கண்டறியப்பட்டது. மாதத்திற்கு 900 டாலர் செலவாகும் என்பதால் மெஸ்ஸியின் பெற்றோர்களால் சிகிச்சையளிக்க முடியவில்லை. 

1995 ஆம் ஆண்டு 7 வயதில் கால்பந்து கிளப்பில் விளையாடத் துவங்கிய நிலையில் தனது 11வது வயதில் மெஸ்ஸி எஃப்சி பார்சிலோனாவுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு ஸ்பெயினுக்குச் சென்றார். அவரது சிகிச்சைக்காக கால்பந்து கிளப் பணம் செலுத்தியது. அர்ஜெண்டினாவில் மெஸ்ஸி பிறந்திருந்தாலும் ஸ்பெயினின் பார்ஸிலோனாவிற்காகவே அவரது கால்கள் விளையாடின. 

Lionel Messi Birthday: கால்பந்தின் கதாநாயகன் மெஸ்ஸி பற்றிய 10 சுவாரஸ்ய தகவல்கள்

மெஸ்ஸி டிபண்டர்களை ஏமாற்றி கோல் அடிப்பதில்  வல்லவர். 2001 ஆம் ஆண்டு முதல் 2003 ஆம் ஆண்டு வரை பார்ஸிலோனா அணிக்காக விளையாடிய அவர் 2005 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் லீக் போட்டியில் சர்வதேச அளவில் அறிமுகமானார். பின்னர் சர்வதேச போட்டிகளில்  எந்த அணிக்காக மெஸ்ஸி விளையாட போகிறார் என்ற கேள்வி எழுந்தது. இதனையடுத்து தனது தாய்நாடான அர்ஜெண்டினாவுக்காக விளையாட முடிவு செய்தார். 

அவரைப் பற்றி அதிகம் அறியப்படாத சில தகவல்களை கீழே காணலாம்..

  • தனது சுறுசுறுப்பு மற்றும் வேகத்திற்காக மெஸ்ஸி 'தி பிளே' ( The Flea) என்று அழைக்கப்படுகிறார்.
  • உலகின் பணக்கார கால்பந்து வீரர்களில் மெஸ்ஸியும் ஒருவராவார். கால்பந்து உலகின் மற்றொரு ஜாம்பவனான ரொனால்டினோ அவரை தனது இளைய சகோதரன் என கூறுவது வழக்கம்.
  • பார்சிலோனாவுக்காக அவர் முதன் முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டபோது அணியின் இயக்குநரான கார்லஸ் ரெக்சாச் காகிதம் கிடைக்காததால்  ஒரு டிஷ்யூ பேப்பரில் ஒப்பந்தத்தை எழுதினார்.
  • மெஸ்ஸி பார்சிலோனாவுக்காக விளையாடியபோது அவருக்கு 17 வயது ஆகியிருந்தது. இதன்மூலம் அந்த அணிக்காக விளையாடிய மூன்றாவது இளைய நபர் ஆவார். 
  • அவர் அர்ஜென்டினா மற்றும் ஸ்பெயின் நாட்டில் குடியுரிமை பெற்றுள்ளார். 
  • கடந்த 2008 ஆம் ஆண்டு கால்பந்து வீரர் ரொனால்டினோவிடமிருந்து பார்சிலோனா ஜெர்சி எண் 10 ஐ பெற்று தனதாக்கிக் கொண்டார். 
  • தனது முதல் FIFA விருதை 2009 ஆம் ஆண்டு மெஸ்ஸி பெற்றார். 
  • ஸ்பெயின் கால்பந்து அணியில் சேர மெஸ்ஸியை ராயல் ஸ்பானிஷ் கால்பந்து கூட்டமைப்பு  அணுகிய போது அவர் விளையாட மறுத்து விட்டார். 
  • குழந்தைகளுக்கு சிறந்த கல்வி மற்றும் சுகாதார வசதிகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு அவர் மெஸ்ஸி அறக்கட்டளையை உருவாக்கியுள்ளார்.
  • பார்சிலோனாவிலிருந்து வெளியேறிய பிறகு மெஸ்ஸி பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிக்காக விளையாடி வருகிறார். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ரெடியாகுங்க மாணவர்களே.. தொடர்ந்து 5 நாள்கள் விடுமுறை இருக்கு.. பிளான் போடுவோமா!
ரெடியாகுங்க மாணவர்களே.. தொடர்ந்து 5 நாள்கள் விடுமுறை இருக்கு.. பிளான் போடுவோமா!
TNPSC, SSC, IBPS, RRB தேர்வுகளுக்கு 6 மாத இலவச பயிற்சியளிக்கும் அரசு: விண்ணப்பிப்பது எப்படி.?
TNPSC, SSC, IBPS, RRB தேர்வுகளுக்கு 6 மாத இலவச பயிற்சியளிக்கும் அரசு: விண்ணப்பிப்பது எப்படி.?
Minister KN Nehru Slams EPS: இபிஎஸ் முதல்வராக இருந்தபோது வெளிநாட்டிற்கு சென்று என்ன கொண்டு வந்தார்? - கடுப்பான அமைச்சர் நேரு
Minister KN Nehru Slams EPS: இபிஎஸ் முதல்வராக இருந்தபோது வெளிநாட்டிற்கு சென்று என்ன கொண்டு வந்தார்? - கடுப்பான அமைச்சர் நேரு
ABP நாடு IMPACT: சிறுவனை துரத்தி தாக்கிய தெருநாய்:..! மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை.!
ABP நாடு IMPACT: சிறுவனை துரத்தி தாக்கிய தெருநாய்:..! மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Boy Murder : வாஷிங் மெஷினில் சடலம்..சிறுவனக்கு நடந்த கொடூரம்! எதிர்வீட்டு பெண்ணின் சதிKUKA Robot : 1000 பேர் செய்யும் வேலையை அசால்ட்டாக முடிக்கும் மிஷின்! புதிய சகாப்தம்Jayam Ravi Divorce Reason : கண்டிஷன்  போட்ட ஆர்த்தி..டென்ஷனான ஜெயம் ரவி! DIVORCE-கான காரணம்!Tanjavur Theft Video : சட்டையை கழட்டி சண்டை..தலை தெறிக்க ஓடிய திருடன்..விபரீத CCTV வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரெடியாகுங்க மாணவர்களே.. தொடர்ந்து 5 நாள்கள் விடுமுறை இருக்கு.. பிளான் போடுவோமா!
ரெடியாகுங்க மாணவர்களே.. தொடர்ந்து 5 நாள்கள் விடுமுறை இருக்கு.. பிளான் போடுவோமா!
TNPSC, SSC, IBPS, RRB தேர்வுகளுக்கு 6 மாத இலவச பயிற்சியளிக்கும் அரசு: விண்ணப்பிப்பது எப்படி.?
TNPSC, SSC, IBPS, RRB தேர்வுகளுக்கு 6 மாத இலவச பயிற்சியளிக்கும் அரசு: விண்ணப்பிப்பது எப்படி.?
Minister KN Nehru Slams EPS: இபிஎஸ் முதல்வராக இருந்தபோது வெளிநாட்டிற்கு சென்று என்ன கொண்டு வந்தார்? - கடுப்பான அமைச்சர் நேரு
Minister KN Nehru Slams EPS: இபிஎஸ் முதல்வராக இருந்தபோது வெளிநாட்டிற்கு சென்று என்ன கொண்டு வந்தார்? - கடுப்பான அமைச்சர் நேரு
ABP நாடு IMPACT: சிறுவனை துரத்தி தாக்கிய தெருநாய்:..! மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை.!
ABP நாடு IMPACT: சிறுவனை துரத்தி தாக்கிய தெருநாய்:..! மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை.!
Mpox Case India: இந்தியாவில் ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதி: மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு..!
Mpox Case India: இந்தியாவில் ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதி: மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு..!
உலகின் மிகப்பெரிய ராணுவ பயிற்சி.. அமெரிக்காவுடன் கைக்கோர்த்த இந்தியா.. கதிகலங்கிய சீனா!
உலகின் மிகப்பெரிய ராணுவ பயிற்சி.. அமெரிக்காவுடன் கைக்கோர்த்த இந்தியா.. கதிகலங்கிய சீனா!
ஹெல்த் இன்சூரன்ஸ் மீதான ஜிஎஸ்டி வரி ரத்தா? ஜிஎஸ்டி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் இதோ!
ஹெல்த் இன்சூரன்ஸ் மீதான ஜிஎஸ்டி வரி ரத்தா? ஜிஎஸ்டி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் இதோ!
"பெண்கள்னா சமைச்சு போடணும்.. அதிகம் பேசக்கூடாது என ஆர்எஸ்எஸ் விரும்புது" கொதித்தெழுந்த ராகுல் காந்தி!
Embed widget