மேலும் அறிய

Kohli Rohit Sharma Rift: ‛அவசரப்பட்டு முடிவு எடுக்கக்கூடாது’ - விராட் VS ரோகித் பற்றி கவாஸ்கர் ரியாக்‌ஷன்!

விராட் கோலிக்கும் ரோகித் சர்மாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவுவதாக கூறப்படும் நிலையில் இந்திய அணியின் முன்னாள்  கேப்டன் சுனில் கவாஸ்கர் அதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். 

விராட் கோலிக்கும் ரோகித் சர்மாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவுவதாக கூறப்படும் நிலையில் இந்திய அணியின் முன்னாள்  கேப்டன் சுனில் கவாஸ்கர் அதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். 

தென்னாப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் இந்திய அணி, 3 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர்களிலும் டி20 தொடரிலும் விளையாட உள்ளது.  டி20 தொடர் விளையாடுவது பற்றி பின்னர் அறிவிக்கப்படும் என பிசிசிஐ தெரிவித்திருக்கிறது.


Kohli Rohit Sharma Rift: ‛அவசரப்பட்டு முடிவு எடுக்கக்கூடாது’ -  விராட் VS ரோகித் பற்றி கவாஸ்கர் ரியாக்‌ஷன்!

ரோஹித் சர்மாவுக்கு காயம் ஏற்பட்டதால் தென்னாப்ரிகாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து அவர் விலகுவதாக அறிவித்திருக்கும் நேரத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் போட்டிகளில் இருந்து விராட் கோலி விலகுவதாக தகவல் வெளியானது. பிசிசிஐ இதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும் தனிப்பட்ட காரணங்களுக்காக கோலி விலகுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது கிரிக்கெட் வட்டாரத்தில் பேசு பொருளானது. 

 

இதுகுறித்து கிரிக்கெட் வட்டாரத்தில் முன்னாள் கிரிக்கெட்டர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீன், தனது ட்விட்டர் பக்கத்தில் “ரோஹித் ஷர்மா வரவிருக்கும் டெஸ்டில் விளையாட முடியாது என்றும் விராட் கோலி  ஒருநாள் தொடரில் விளையாடவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். ஓய்வு எடுப்பதில் எந்த சிக்கலும் இல்லை. ஆனால் அது எந்த நேரத்தில் எடுக்க வேண்டும் என்பது மிகவும் முக்கியமானதாக இருக்க வேண்டும். இது பிளவுக்கான ஊகங்களை உறுதிப்படுத்துகிறது. கிரிக்கெட்டின் மற்றொரு வடிவத்தை இருவரும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள்” எனத் தெரிவித்திருந்தார். 

இதுகுறித்து இந்தியா டுடேவுக்கு பேசிய இந்திய அணியின் முன்னாள்  கேப்டன் சுனில் கவாஸ்கர் “மக்கள் திடீரென அவசரப்பட்டு முடிவு எடுக்கக்கூடாது. இரண்டு வீரர்களும் எந்த தகவலும் சொல்லாத நேரத்தில், நாம் முடிவுக்கு வரக்கூடாது. ஆம், அசாருதீன் ஏதோ சொல்லியிருக்கிறார். ஆனால் என்ன நடந்தது என்பது குறித்து அவருக்கு ஏதேனும் தகவல்கள் கிடைத்தால், அவர் வெளியே வந்து நடந்ததைச் சொல்ல வேண்டும்.

இருவரும் இந்திய கிரிக்கெட்டுக்கு அற்புதமாக சேவை செய்திருக்கிறார்கள், சரியான தகவல் இல்லாமல், யாரும் அவர்கள் மீது விரல் நீட்டுவது நியாயமானது என்று நான் நினைக்கவில்லை” எனத் தெரிவித்துள்ளார். 

இதனிடையே பிசிசிஐ அதிகாரி ஒருவர் கோலி குறித்து பேசி இருக்கிறார். “இதுவரை, தென்னாப்ரிக்காவில் நடக்க இருக்கும் ஒரு நாள் தொடரில் இருந்து விலகுவதாக கோலியிடம் இருந்து எந்த கோரிக்கையும் பிசிசிஐயிடம் வைக்கப்படவில்லை. ஒரு வேளை அவருக்கு காயம் ஏற்பட்டிருந்தாலோ, வேறு சில காரணங்களால் விலகுவதாக இருந்தாலோ, அது பற்றி பின்னர் ஆலோசிக்கபப்டும். இப்போதைக்கு, தென்னாப்பரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் போட்டிகளில் கோலி விளையாடுவார் என்றே சொல்ல முடியும்” என தெரிவித்திருக்கிறார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

PM Modi: ”அவங்களுக்கு எதிரா நான் பேசுனதே கிடையாது - அடித்து சொல்லும் பிரதமர் மோடி,
”அவங்களுக்கு எதிரா நான் பேசுனதே கிடையாது - அடித்து சொல்லும் பிரதமர் மோடி
Lok Sabha Election 5th Phase LIVE : 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம் - 23.66% ஆக பதிவானது
Lok Sabha Election 5th Phase LIVE : 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம் - 23.66% ஆக பதிவானது
Car Health Tips: இந்த அறிகுறிகள் எல்லாம் தெரியுதா? உடனே உங்க காரை மெக்கானிக் ஷாப் கொண்டு போங்க..!
இந்த அறிகுறிகள் எல்லாம் தெரியுதா? உடனே காரை மெக்கானிக் ஷாப் கொண்டு போங்க..!
”என்னை மாதிரி யாரும் ஆகிடக்கூடாது” : முதலமைச்சர் வீட்டிற்கு குடிபோதையில் சென்றதால் பரபரப்பு
”என்னை மாதிரி யாரும் ஆகிடக்கூடாது” : முதலமைச்சர் வீட்டிற்கு குடிபோதையில் சென்றதால் பரபரப்பு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Baby Viral Video |  உனக்கெல்லாம் எதுக்கு குழந்தை? தாயின் விபரீத முடிவு..Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கே

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi: ”அவங்களுக்கு எதிரா நான் பேசுனதே கிடையாது - அடித்து சொல்லும் பிரதமர் மோடி,
”அவங்களுக்கு எதிரா நான் பேசுனதே கிடையாது - அடித்து சொல்லும் பிரதமர் மோடி
Lok Sabha Election 5th Phase LIVE : 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம் - 23.66% ஆக பதிவானது
Lok Sabha Election 5th Phase LIVE : 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம் - 23.66% ஆக பதிவானது
Car Health Tips: இந்த அறிகுறிகள் எல்லாம் தெரியுதா? உடனே உங்க காரை மெக்கானிக் ஷாப் கொண்டு போங்க..!
இந்த அறிகுறிகள் எல்லாம் தெரியுதா? உடனே காரை மெக்கானிக் ஷாப் கொண்டு போங்க..!
”என்னை மாதிரி யாரும் ஆகிடக்கூடாது” : முதலமைச்சர் வீட்டிற்கு குடிபோதையில் சென்றதால் பரபரப்பு
”என்னை மாதிரி யாரும் ஆகிடக்கூடாது” : முதலமைச்சர் வீட்டிற்கு குடிபோதையில் சென்றதால் பரபரப்பு
Thalapathy Vijay: ஜேசன் சஞ்சயை நம்பவே முடியாது.. மகனை பற்றி வெளிப்படையாக பேசிய நடிகர் விஜய்!
ஜேசன் சஞ்சயை நம்பவே முடியாது.. மகனை பற்றி வெளிப்படையாக பேசிய நடிகர் விஜய்!
Latest Gold Silver Rate:வரலாற்றில் புதிய உச்சம்..ஒரு சவரன் தங்கம் விலை ரூ.55 ஆயிரத்தை கடந்தது!
வரலாற்றில் புதிய உச்சம்..ஒரு சவரன் தங்கம் விலை ரூ.55 ஆயிரத்தை கடந்தது!
Iran President: உயிரிழந்த சர்வதேச தலைவர்கள்.. வான்வழி விபத்துகள்.. அதிர வைக்கும் பட்டியல்
Iran President: உயிரிழந்த சர்வதேச தலைவர்கள்.. வான்வழி விபத்துகள்.. அதிர வைக்கும் பட்டியல்
BCCI: மீண்டும் மத்திய ஒப்பந்தத்தில் இடமா..?  ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷனை முகாமுக்கு அழைத்துள்ள பிசிசிஐ..!
மீண்டும் மத்திய ஒப்பந்தத்தில் இடமா..? ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷனை முகாமுக்கு அழைத்துள்ள பிசிசிஐ..!
Embed widget