ISPLT10: இந்தியாவில் அறிமுகமாகும் டி10 கிரிக்கெட்; அணிகளை போட்டி போட்டு வாங்கிய சினிமா ஸ்டார்கள்; ஐபிஎல்லை ஓரம் கட்டுமா?

கிரிக்கெட் வீரர் - கோப்புப் படம்
ISPLT10: ஐபிஎல் டி20 கிரிக்கெட் போன்று ஐ.எஸ்.பி.எல். டி10 கிரிக்கெட் இந்தியாவில் அறிமுகமாகவுள்ளது. இதில் சென்னை அணியின் உரிமத்தை நடிகர் சூர்யா வாங்கியுள்ளார்.
இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் டி10 கிரிக்கெட்டில் சென்னை அணியை நடிகர் சூர்யா வாங்குவதற்கு முன்னர் வரை இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் டி10 போட்டி குறித்து தமிழ்நாட்டில்
சமீபத்திய விளையாட்டு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் விளையாட்டு செய்திகளைத் (Tamil Sports News) தொடரவும்.
