மேலும் அறிய

IPL 2024 Retention: ஐபிஎல் அணிகளால் தக்கவைக்கப்பட்ட, தட்டி விடப்பட்ட வீரர்கள் - கைவசம் உள்ள தொகை விவரம்..!

IPL 2024 retention: ஐபிஎல் 2024 தொடருக்கான வீரர்களின் ஏலத்திற்கு முன்பாக 10 அணிகளால் தக்கவைக்கப்பட்ட, விடுவிக்கப்பட்ட வீரர்கள் மற்றும் கைவசம் உள்ள இருப்புத்தொகை விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.

IPL 2024 retention: ஐபிஎல் 2024 தொடருக்கான ஏலத்தை கருத்தில் கொண்டு ஒவ்வொரு அணி நிர்வாகமும் பல நட்சத்திர வீரர்களை விடுவித்து, கையிருப்பு தொகையை அதிகரித்துள்ளது. 

ஐபிஎல் 2024 சீசன்:

2024ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் ஏலம் டிசம்பர் மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி தக்கவைத்துக் கொள்ளும் மற்றும் விடுவ்த்துக் கொள்ளும் வீரர்களின் விவரங்களை வழங்குமாறு, 10 அணி நிர்வாகங்களையும் ஐபிஎல் அமைப்பு கேட்டுக்கொண்டது. அதன்படி, நேற்று மாலை அந்த பட்டியலை வழங்குவதற்கான அவகாசம் முடிவுற்றது. இந்நிலையில், ஒவ்வொரு அணியாலும் தக்கவைக்கப்பட்ட, விடுவிக்கப்பட்ட வீரர்கள் மற்றும் கைவசம் உள்ள இருப்புத்தொகை விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

சென்னை அணி நிலவரம்:

தக்கவைக்கப்பட்ட வீரர்கள்:

தோனி (கேப்டன்), டெவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், மொயீன் அலி, ஷிவம் துபே, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், மிட்செல் சான்ட்னர், ரவீந்திர ஜடேஜா, துஷார் தேஷ்பாண்டே, மதீஷா பத்திரனா, சிமர்ஜீத் சிங், தீபக் சாஹர், பிரசாந்த் சோலங்கி, ரஷீத் ஷேக்ஷனா, அஹேஷ் தீக்ஷனா, , நிஷாந்த் சிந்து, அஜய் மண்டல், முகேஷ் சவுத்ரி.

விடுவிக்கப்பட்ட வீரர்கள்:

பென் ஸ்டோக்ஸ், பகத் வர்மா, சுப்ரான்சு சேனாபதி, கைல் ஜேமிசன், சிசண்டா மகலா, ஆகாஷ் சிங் மற்றும் அம்பதி ராயுடு (ஓய்வு), டுவைன் பிரிட்டோரியஸ்.

கையிருப்புத் தொகை - ரூ.31.4 கோடி

டெல்லி அணி விவரம்:

தக்கவைக்கப்பட்ட வீரர்கள்:

டேவிட் வார்னர் (கேப்டன்), ப்ரித்வி ஷா, யாஷ் துல், மிட்செல் மார்ஷ், லலித் யாதவ், அக்சர் படேல், அன்ரிச் நார்ட்ஜே, சேத்தன் சகாரியா, கலீல் அகமது, லுங்கி என்கிடி, குல்தீப் யாதவ், பிரவீன் துபே, விக்கி ஓஸ்ட்வால், இஷாந்த் சர்மா, முகேஷ் குமார், அபிஷேக் போரல் குமார், ரிஷப் பண்ட்

விடுவிக்கப்பட்ட வீரர்கள்:

ரிலீ ரோசோவ், ரோவ்மேன் பவல், மனீஷ் பாண்டே, சர்ஃபராஸ் கான், பில் சால்ட், முஸ்தாபிசுர் ரஹ்மான், கமலேஷ் நாகர்கோடி, ரிபால் படேல், அமன் கான், பிரியம் கார்க், சேத்தன் சகாரியா

கையிருப்புத் தொகை - ரூ.28.95 கோடி

ராஜஸ்தான் அணி விவரம்:

தக்கவைக்கப்பட்ட வீரர்கள்:

சஞ்சு சாம்சன் (கேட), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷிம்ரோன் ஹெட்மியர், ஜோஸ் பட்லர், துருவ் ஜூரல், ரியான் பராக், சந்தீப் சர்மா (மாற்று), டிரென்ட் போல்ட், நவ்தீப் சைனி, குல்தீப் சென், குல்தீப் யாதவ், ரவிச்சந்திரன் அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், டோனோவன் ஃபெரீரா, குணால் ராத் , ஆடம் ஜம்பா, பிரசித் கிருஷ்ணா.

விடுவிக்கப்பட்ட வீரர்கள்:

ஜோ ரூட், அப்துல் பாசித், ஜேசன் ஹோல்டர், ஆகாஷ் வசிஷ்ட், குல்தீப் யாதவ், ஓபேட் மெக்காய், முருகன் அஷ்வின், கே.சி கரியப்பா, கே.எம்.ஆசிப்

கையிருப்புத் தொகை - ரூ.14.5 கோடி

பஞ்சாப் அணி விவரம்:

தக்கவைக்கப்பட்ட வீரர்கள்:

ஷிகர் தவான் (கேப்டன்), பிரப்சிம்ரன் சிங், ஜிதேஷ் ஷர்மா, குர்னூர் சிங் ப்ரார், ரிஷி தவான், லியாம் லிவிங்ஸ்டோன், அதர்வா டைடே, அர்ஷ்தீப் சிங், பால்தேஜ் சிங், நாதன் எல்லிஸ், ககிசோ ரபாடா, ராகுல் சாஹர், ஹர்பிரீத் பிரார், சாம் குர்ரான், ஹர்ப்ரீத் ரசா, பாட்டியா, வித்வத் கவேரப்பா, சிவம் சிங், ஜானி பேர்ஸ்டோவ்.

விடுவிக்கப்பட்ட வீரர்கள்:

பானுகா ராஜபக்சே, மோஹித் ரதீ, பால்தேஜ் தண்டா, ராஜ் அங்கத் பாவா, ஷாருக் கான்

கையிருப்புத் தொகை - ரூ.29.1 கோடி

கொல்கத்தா அணி நிலவரம்:

தக்கவைக்கப்பட்ட வீரர்கள்:

நிதிஷ் ராணா (கேப்டன்), ரஹ்மானுல்லா குர்பாஸ், வெங்கடேஷ் ஐயர், ஆண்ட்ரே ரஸ்ஸல், சுனில் நரைன், ஹர்ஷித் ராணா, வருண் சக்ரவர்த்தி, அனுகுல் ராய், ரிங்கு சிங், வைபவ் அரோரா, சுயாஷ் சர்மா, ஜேசன் ராய்.

விடுவிக்கப்பட்ட வீரர்கள்:

ஷாகிப் அல் ஹசன், லிட்டன் தாஸ், ஆர்யா தேசாய், டேவிட் வைஸ், ஷர்துல் தாக்கூர், நாராயண் ஜெகதீசன், மந்தீப் சிங், குல்வந்த் கெஜ்ரோலியா, லாக்கி பெர்குசன், உமேஷ் யாதவ், டிம் சவுத்தி, ஜான்சன் சார்லஸ். 

கையிருப்புத் தொகை - ரூ.32.7 கோடி

ஐதராபாத் அணி நிலவரம்:

தக்கவைக்கப்பட்ட வீரர்கள்:

ஐடன் மார்க்ராம் (கேப்டன்), அப்துல் சமத், ராகுல் திரிபாதி, கிளென் பிலிப்ஸ், அபிஷேக் ஷர்மா, மார்கோ ஜான்சன், ஃபசல்ஹக் ஃபரூக்கி, புவனேஷ்வர் குமார், டி. நடராஜன், உம்ரான் மாலிக், மயங்க் அகர்வால், ஹென்ரிச் கிளாசென், மயங்க் மார்கண்டே, சன்வீர் சிங், உபேந்திரா சிங், தாகர், நிதிஷ் குமார் ரெட்டி, அன்மோல்ப்ரீத் சிங், வாஷிங்டன் சுந்தர்.

விடுவிக்கப்பட்ட வீரர்கள்:

ஹாரி புரூக், சமர்த் வியாஸ், கார்த்திக் தியாகி, விவ்ராந்த் ஷர்மா, அகேல் ஹொசைன், அடில் ரஷித். 

கையிருப்புத் தொகை - ரூ.34 கோடி

லக்னோ அணி நிலவரம்:

தக்கவைக்கப்பட்ட வீரர்கள்:

கே.எல்.ராகுல் (கேப்டன்), குயின்டன் டி காக், நிக்கோலஸ் பூரன், ஆயுஷ் படோனி, தீபக் ஹூடா, கே.கௌதம், க்ருணால் பாண்ட்யா, கைல் மேயர்ஸ், மார்கஸ் ஸ்டோனிஸ், பிரேராக் மன்கட், யுத்வீர் சிங், மார்க் வூட், மயங்க் யாதவ், மொஹ்சின் கான், ரவி பிஷ்னோய், அமித் தக்ருர் மிஸ்ரா, நவீன்-உல்-ஹக்

விடுவிக்கப்பட்ட வீரர்கள்:

டேனியல் சாம்ஸ், கருண் நாயர், ஜெய்தேவ் உனட்கட், மனன் வோஹ்ரா, கரண் ஷர்மா, சூர்யன்ஷ் ஷெட்ஜ், ஸ்வப்னில் சிங், அர்பித் குலேரியா

டிரேடில் வெளியேறிய வீரர்கள்: ரொமாரியோ ஷெப்பர்ட், ஆவேஷ் கான்
டிரேடில் பெறப்பட்ட வீரர்:  தேவ்தட் பாடிக்கல்
கையிருப்புத் தொகை - ரூ.13.9 கோடி
 

குஜராத் அணி விவரம்:

தக்கவைக்கப்பட்ட வீரர்கள்:
 
ஹர்திக் பாண்டியா (கேப்டன்), ஷுப்மன் கில், டேவிட் மில்லர், கேன் வில்லியம்சன், அபினவ் மனோகர், பி. சாய் சுதர்சன், விருத்திமான் சாஹா, மேத்யூ வேட், ரஷித் கான், ராகுல் தெவாடியா, விஜய் சங்கர், முகமது ஷமி, தர்ஷன் நல்கண்டே, ஜெயந்த் யாதவ், ஆர். சாய் கிஷோர், நூர் அகமது, ஜோசுவா லிட்டில், மோஹித் ஷர்மா.
 
விடுவிக்கப்பட்ட வீரர்கள்:
 
யாஷ் தயாள், கேஎஸ் பாரத், சிவம் மாவி, உர்வில் படேல், பிரதீப் சங்வான், ஒடியன் ஸ்மித், அல்சாரி ஜோசப், தசுன் ஷனகா.
 
கையிருப்புத் தொகை - ரூ.13.85 கோடி
 

மும்பை அணி நிலவரம்:

தக்கவைக்கப்பட்ட வீரர்கள்:

ரோகித் சர்மா (கேப்டன்), டெவால்ட் ப்ரீவிஸ், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், திலக் வர்மா, டிம் டேவிட், விஷ்ணு வினோத், அர்ஜுன் டெண்டுல்கர், கேமரூன் கிரீன், ஷம்ஸ் முலானி, நேஹல் வதேரா, ஜஸ்பிரித் பும்ரா, குமார் கார்த்திகேயா, பியூஷ் சாவ்லா, ஆகாஷ் மத்வால், ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப் 

விடுவிக்கப்பட்ட வீரர்கள்:

அர்ஷத் கான், ராமன்தீப் சிங், ஹிருத்திக் ஷோக்கீன், ராகவ் கோயல், ஜோஃப்ரா ஆர்ச்சர், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டுவான் ஜான்சன், ஜே ரிச்சர்ட்சன், ரிலே மெரிடித், கிறிஸ் ஜோர்டான், சந்தீப் வாரியர்

டிரேடில் பெறப்பட்ட வீரர்: ரொமாரியோ ஷெப்பர்ட்

கையிருப்புத் தொகை - ரூ.15.25 கோடி

பெங்களூர் அணி நிலவரம்:

தக்கவைக்கப்பட்ட வீரர்கள்:

டூ பிளெசிஸ், கிளென் மேக்ஸ்வெல், விராட் கோலி, ரஜத் படிதார், அனுஜ் ராவத், தினேஷ் கார்த்திக், சுயாஷ் பிரபுதேசாய், வில் ஜாக்ஸ், மஹிபால் லோம்ரோர், கர்ண் ஷர்மா, மனோஜ் பந்தேஜ், மயங்க் தாகர், முகமது சிராஜ், ரீஸ் டாப்லி, ஹிமான்ஷு சர்மா, ராஜன் குமார்

விடுவிக்கப்பட்ட வீரர்கள்:

வனிந்து ஹசரங்கா, ஹர்ஷல் படேல், ஜோஷ் ஹேசில்வுட், ஃபின் ஆலன், மைக்கேல் பிரேஸ்வெல், டேவிட் வில்லி, வெய்ன் பார்னெல், சோனு யாதவ், அவினாஷ் சிங், சித்தார்த் கவுல், கேதர் ஜாதவ்

கையிருப்புத் தொகை - ரூ.40.75 கோடி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Girl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan : Bus Accident : போதை தலைக்கேறிய அரசு ஓட்டுநர் காவல் நிலையத்தில் புகுந்த பஸ் சென்னை அடையாறில் பரபரப்புAdani News : அச்சச்சோ..கைதாகும் அதானி?2,100 கோடி லஞ்சம் கொடுத்தாரா?அமெரிக்க நீதிமன்றம் அதிரடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
“என்னை காதலி” ...  பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
“என்னை காதலி” ... பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
Adani TNEB: அதானி உடன் கைகோர்த்த திமுக அரசு? வெடிக்கும் லஞ்ச விவகாரம் -  அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்
Adani TNEB: அதானி உடன் கைகோர்த்த திமுக அரசு? வெடிக்கும் லஞ்ச விவகாரம் - அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்
Vijay vs Thirumavalavan: விஜய்க்கு வில்லனா? தளபதியா? திருமா முடிவுக்காக தி.மு.க. வெயிட்டிங்!
Vijay vs Thirumavalavan: விஜய்க்கு வில்லனா? தளபதியா? திருமா முடிவுக்காக தி.மு.க. வெயிட்டிங்!
Embed widget