மேலும் அறிய

CSK Record Win: 'ஒருத்தர் கூட 25 ரன்னுக்கு மேல எடுக்கல..' சி.எஸ்.கே. படைத்த புதிய சாதனை..!

CSK Record Win: டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் ப்ளே ஆஃப் சுற்றினை சென்னை அணி கிட்டத்தட்ட உறுதி செய்ததுடன் ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளது.

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் ப்ளே ஆஃப் சுற்றினை சென்னை அணி கிட்டத்தட்ட உறுதி செய்ததுடன் ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை  படைத்துள்ளது. ஐபிஎல் தொடரில் சென்னை அணியும் டெல்லி அணியும் நேற்று (மே, 10) மோதிக் கொண்டன. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 8 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் சேர்த்தது. அதன் பின்னர் களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 140 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் சென்னை அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

பிரகாசமான ப்ளே ஆஃப் வாய்ப்பு:

இந்த வெற்றிய்டின் மூலம் சென்னை அணி தனது ப்ளேஆஃப் சுற்றினை கிட்டத்தட்ட உறுதி செய்ததுடன், புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் நீடிக்கிறது. இந்த போட்டியில் சென்னை அணி ஒரு தனித்துவமான சாதனையினைப் படைத்திருக்கிறது. அதாவது இந்த போட்டியில் சென்னை அணி சார்பில் மொத்தம் 10 பேர் பேட்டிங் செய்தனர். இவர்கள் அனைவரின் ஸ்கோரின் கூட்டுத்தொகைதான் 167. மொத்தம் 10 பேர் களமிறங்கி 167 ரன்கள் எடுத்து இருந்தாலும் அதில் ஒருவர் கூட 25 ரன்களுக்கு மேல் எடுக்கவில்லை.

சென்னை அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஷிவம் துபே மட்டும் 12 பந்தில் 3 சிக்ஸர் உட்பட 25 ரன்கள் சேர்த்தார். தொடக்க ஆட்டக்காரர் கெய்க்வாட் 24 ரன்கள் சேர்த்து இருந்தார். இவருக்கு அடுத்தபடி அதிக ரன் என்றால் அது, ராயுடு தான், அவர் 17 பந்தில் ஒரு பவுண்டரி ஒரு சிக்ஸர் உட்பட 23 ரன்கள் சேர்த்து இருந்தார். இறுதில் இறங்கிய தோனி 9 பந்தில் ஒரு பவுண்டரி இரண்டு சிக்ஸர் உட்பட 20 ரன்கள் சேர்த்து இருந்தார். 

புதிய சாதனை:

இவர்கள் அனைவரும் இணைந்து 167 ரன்கள் சேர்த்து இருந்தாலும், டெல்லி அணியை 140 ரன்களுக்குள் கட்டுப்படுத்தினர். ஆனால் டெல்லி அணியின் இரண்டு வீரர்கள் 25 ரன்களுக்கு மேல் எடுத்தனர். அதாவது டெல்லி அணியின் ரஸோவ் 35 பந்தில் 2 பவுண்டரி ஒரு சிக்ஸரும் விளாசி 37 ரன்கள் எடுத்தார். அதேபோல் இவருடன் இணைந்து சிறிய பார்ட்னர்ஷிப்பை ஏற்படுத்திய மனீஷ் பாண்டே 29 பந்தில் ஒரு பவுண்டரி இரண்டு சிக்ஸர் விளாசி 27 ரன்கள் சேர்த்தார். 

இந்த போட்டியில் சென்னை அணி பெற்றுள்ள வெற்றி மூலம் 25 ரன்களுக்கு மேல், ஒருவர் கூட எடுக்காமல் போட்டியினை வென்றுள்ள அணி என்ற புதிய சாதனையைப் படைத்துள்ளது. 150 ரன்களுக்குள் ரன்கள் எடுத்து போட்டியை வென்ற அணிகள் இருக்கின்றன. ஆனால் அவற்றில் யாரேனும் ஒரு வீரரோ அல்லது அதற்கு மேற்பட்ட வீரர்களோ 25 ரன்களுக்கு மேல் சேர்த்து இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

தலைப்பு செய்திகள்

Manav Suthar: இந்திய சுழலின் எதிர்காலம்.. மானத்தை காப்பாத்தப்போகும் மானவ் சுதர் - யார்?
Manav Suthar: இந்திய சுழலின் எதிர்காலம்.. மானத்தை காப்பாத்தப்போகும் மானவ் சுதர் - யார்?
IPL 2027: அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
Embed widget