மேலும் அறிய

IND vs WI: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட்.. சதம் விளாசிய 3 இந்திய வீரர்கள்!

IND vs WI: குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.

IND vs WI: குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி 448 ரன்கள் குவித்துள்ள நிலையில் இந்திய வீரர்கள் மூன்று பேர் சதம் அடித்து அசத்தியுள்ளனர்.

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட்:

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் முதல் டெஸ்ட் போட்டியில் மோதி வருகின்றனர். முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் 162 ரன்களுக்கு ஆல் அவுட்டான நிலையில், இந்திய அணி தங்களது முதல் இன்னிங்ஸில் அதிரடியாக விளையாடியது. இரண்டாம் நாள் முடிவின் படி இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 448 ரன்கள் எடுத்துள்ளது.

மூன்று வீரர்கள் சதம்:

இன்றைய போட்டியில் இந்திய அணி சார்பில் மூன்று வீரர்கள் சதம் விளாசியுள்ளனர். தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய ஜெய்ஸ்வால் 36 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தாலும் மற்றொரு வீரரான  கே.எல்.ராகுல் சதம் விளாசினார். அந்தவகையில், 197 பந்துகள் களத்தில் நின்ற ராகுல் 12 பவுண்டரிகள் விளாசி 100 ரன்கள் எடுத்தார். 

அடுத்து வந்த சாய் சுதர்சன் 7 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தாலும் சுப்மன் கில் அரைசதம் விளாசினார். இதனைத் தொடர்ந்து களம் இறங்கிய விக்கெட் கீப்பர் துருவ் ஜுரல் - ஜடேஜா ஜோடி சிறப்பாக விளையாடினார்கள். இருவரும் ஏதுவான பந்துகளை பவுண்டரிக்கும், அவ்வப்போது சிக்ஸரும் விளாசினர்.

இதனால், இந்திய அணியின் ஸ்கோர் அதிரடியாக ஏறியது. சிறப்பாக ஆடிய துருவ் ஜுரல் 210 பந்துகள் களத்தில் நின்று 15 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் விளாசி மொத்தம் 125 ரன்களை குவித்தார். அதேபோல், களத்தில் நிற்கும் ஜடேஜாவும் சதம் விளாசியிருக்கிறார். 176 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் என மொத்தம் 104 ரன்கள் எடுத்துள்ளார். இவ்வாறாக இந்திய அணி வீரர்கள் மூன்று பேர் சதம் விளாசி உள்ளனர்.

தலைப்பு செய்திகள்

TN Weather News: சென்னையில் தொடங்கிய மழை - இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் தொடங்கிய மழை - இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
திருநங்கைகள் பற்றி கேவலமான பேச்சு.. இயக்குநர் மோகன் ஜியை வெளுத்து வாங்கிய கார்த்திக் சுப்பராஜ்!
திருநங்கைகள் பற்றி கேவலமான பேச்சு.. இயக்குநர் மோகன் ஜியை வெளுத்து வாங்கிய கார்த்திக் சுப்பராஜ்!
DMK MLA: மாற்றுத்திறனாளி நிலத்தை அபகரித்த திமுக எம்.எல்.ஏ.,? கடையநல்லூர் ராஜேந்திரன் மீது வழக்குப்பதிவு
மாற்றுத்திறனாளி நிலத்தை அபகரித்த திமுக MLA? கடையநல்லூர் ராஜேந்திரன் மீது வழக்குப்பதிவு
ABP Nadu Top 10, 14 October 2026: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Morning
ABP Nadu Top 10, 14 October 2026: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Morning

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: சென்னையில் தொடங்கிய மழை - இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் தொடங்கிய மழை - இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
திருநங்கைகள் பற்றி கேவலமான பேச்சு.. இயக்குநர் மோகன் ஜியை வெளுத்து வாங்கிய கார்த்திக் சுப்பராஜ்!
திருநங்கைகள் பற்றி கேவலமான பேச்சு.. இயக்குநர் மோகன் ஜியை வெளுத்து வாங்கிய கார்த்திக் சுப்பராஜ்!
DMK MLA: மாற்றுத்திறனாளி நிலத்தை அபகரித்த திமுக எம்.எல்.ஏ.,? கடையநல்லூர் ராஜேந்திரன் மீது வழக்குப்பதிவு
மாற்றுத்திறனாளி நிலத்தை அபகரித்த திமுக MLA? கடையநல்லூர் ராஜேந்திரன் மீது வழக்குப்பதிவு
ABP Nadu Top 10, 14 October 2026: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Morning
ABP Nadu Top 10, 14 October 2026: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Morning
CM Vijay:
CM Vijay: "தளபதி விஜய்.." ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு சொன்னதும் அதிர்ந்த அரங்கம்!
Special Bus: ஆயுதபூஜைக்கு ஊருக்கு போறீங்களா? 15 ஆயிரம் பஸ் ரெடி - எந்த ஊருக்கு போக எங்கே ஏறணும்?
Special Bus: ஆயுதபூஜைக்கு ஊருக்கு போறீங்களா? 15 ஆயிரம் பஸ் ரெடி - எந்த ஊருக்கு போக எங்கே ஏறணும்?
Udhayanidhi: ஒரு யூனிட் மின்சாரம் ரூபாய் 35; நாட்டின் நம்பர் 1 டுபாக்கூர் விஜய் - விமர்சித்த உதயநிதி
Udhayanidhi: ஒரு யூனிட் மின்சாரம் ரூபாய் 35; நாட்டின் நம்பர் 1 டுபாக்கூர் விஜய் - விமர்சித்த உதயநிதி
CM Vijay: உள்ளே வரும் பாமக? திருமாவை சமாதானப்படுத்த முயற்சி! கழட்டிவிட அமைச்சர்கள் ஐடியா! விஜய் முடிவு என்ன?
CM Vijay: உள்ளே வரும் பாமக? திருமாவை சமாதானப்படுத்த முயற்சி! கழட்டிவிட அமைச்சர்கள் ஐடியா! விஜய் முடிவு என்ன?
Embed widget