மேலும் அறிய

Ind vs Nam: மீண்டும் சஞ்சு! நமீபியாவுக்கு எதிரான போட்டியில் இந்தியா பேட்டிங்! இமாலய இலக்கை நிர்ணயிக்குமா?

டி20 உலகக்கோப்பை தொடரில் டெல்லி நடைப்பெறும் குரூப் ஏ லீக் போட்டியில்  டாஸ் வென்ற நமீபியா அணி கேப்டன் ஜெரார்ட் எராஸ்மஸ் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.

டி20 உலகக்கோப்பை போட்டியில் நமீபியா அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது, டாஸ் வென்ற நமீபியா அணி கேப்டன் ஜெராட் எராஸ்மஸ் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். முதல் போட்டியில் டாஸில் தோற்ற இந்திய அணி இந்த போட்டியில் டாஸில் தோல்வி அடைந்தது

இந்திய அணி பேட்டிங்: 

டி20 உலகக்கோப்பை தொடரில் டெல்லி நடைப்பெறும் குரூப் ஏ லீக் போட்டியில்  டாஸ் வென்ற நமீபியா அணி கேப்டன் ஜெரார்ட் எராஸ்மஸ் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். பனியின் தாக்கம் இருக்கும் என்பதால் பந்து வீச்சை தேர்வு செய்ததாக நமீபியா அணி கேப்டன் அறிவித்தார். 

இந்திய அணியில் மாற்றங்கள்: 

இந்தப் போட்டியில் இரு மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதாக கேப்டன் சூர்யாக்குமார் யாதவ் தெரிவித்தார், வயிற்று பிரசனை காரணமாக அபிஷேக் சர்மா விளையாட மாட்டார் என்றும் அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சன் ஒப்பனராக களமிறங்குவார் என தெரிவித்தார். மேலும் முகமது சிராஜுக்கு பதிலாக பும்ரா அணியில் இடம் பிடித்தார்.  அபிஷேக் சர்மா இல்லாத நிலையில் கிடைத்த வாய்ப்பை சஞ்சு சாம்சன் இந்த போட்டியில் பயன்படுத்துவாரா என்பதை காண்போம்

அணி விவரம்: 

இந்தியா (பிளேயிங் லெவன்) - சஞ்சு சாம்சன், இஷான் கிஷன் (WK), திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் (C), ஹர்திக் பாண்டியா, சிவம் துபே, ரின்கு சிங், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா 

நமீபியா (பிளேயிங் லெவன்) - லோரன் ஸ்டீன்காம்ப், ஜான் ஃப்ரைலின்க், ஜான் நிகோல் லோஃப்டி-ஈடன், ஜெர்ஹார்ட் எராஸ்மஸ் (சி), ஜேஜே ஸ்மிட், ஜேன் கிரீன் (WK), ரூபன் ட்ரம்பெல்மேன், மலான் க்ரூகர்), பெர்னார்ட் ஸ்கோல்ட் ஹிங்கோ.

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
DMK:பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
DMK:பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
தாமிரபரணிக்கு ரூ.59 கோடி வீண்: சாக்கடையை தடுக்காமல் கரையை அழகுபடுத்துவதா? அன்புமணி கேள்வி
தாமிரபரணிக்கு ரூ.59 கோடி வீண்: சாக்கடையை தடுக்காமல் கரையை அழகுபடுத்துவதா? அன்புமணி கேள்வி
CM Vijay: முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா? CM விஜயின் சுதந்திர தின உரை மீது எதிர்பார்ப்பு - யாருக்கு ஜாக்பாட்?
முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா? CM விஜயின் சுதந்திர தின உரை மீது எதிர்பார்ப்பு - யாருக்கு ஜாக்பாட்?
Embed widget