மேலும் அறிய

IND vs BAN:ஒரு காலண்டர் ஆண்டில் அதிக சிக்ஸர்கள் - இங்கிலாந்தை பின்னுக்குத் தள்ளிய இந்தியா! அதிரடி காட்டும் ரோஹித் படை

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு காலண்டர் ஆண்டில் அதிக சிக்ஸர்களை குவித்த அணி என்ற இங்கிலாந்து அணியின் சாதனையை இந்திய அணி முறியடித்து இருக்கிறது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு காலண்டர் ஆண்டில் அதிக சிக்ஸர்களை குவித்த அணி என்ற இங்கிலாந்து அணியின் சாதனையை இந்திய அணி முறியடித்து இருக்கிறது.

இந்தியா - வங்கதேசம் டெஸ்ட் தொடர்:

வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அதன்படி, இந்திய அணியுடன் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 யில் விளையாடுகிறது. இதில், கடந்த செப்டம்பர் 19 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி அபரா வெற்றி பெற்றது. இதனைத்தொடர்ந்து கன்பூரில் செப்டம்பர் 27 ஆம் தேதி இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்கியது. கடந்த மூன்று நாட்களகாக தொடர் மழையால் போட்டி நடைபெறவில்லை.

இன்று (செப்டம்பர் 30) முதல் இன்னிங்ஸ் தொடங்கியது. இதில் வங்கதேச அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 233 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 285 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதனைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய வங்கதேச அணி நான்காவது நாள் ஆட்ட நேர முடிவில்,2 விக்கெட் இழப்பிற்கு 26 ரன்கள் சேர்த்துள்ளது.  அந்தவகையில் இன்றைய போட்டியில் பல்வேறு சாதனைகளை படைத்த இந்திய அணி மற்றொருமொரு சாதனையை செய்திருக்கிறது.

ஒரு காலண்டர் ஆண்டில் அதிக சிக்ஸர்கள்:

அதாவது, கான்பூரில் வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் 4-வது நாள் நிலவரப்படி, இந்திய வீரர்கள் 2024 இல் 14 இன்னிங்ஸ்களில் 90 சிக்ஸர்களை அடித்துள்ளனர். இதற்கு முன்னதாக ஒரு காலண்டர் ஆண்டில் அதிக சிக் ஸர்களை விளாசிய அணி என்ற பெருமையை இங்கிலாந்து அணி தான் படைத்தது.

அதாவது கடந்த 2022 ஆம் ஆண்டில் டெஸ்ட் போட்டிகளில் கூட அதிரடியாக விளையாடும், "பாஸ்பால்" முறையை பயன்படுத்தி அந்த அணி இந்த சாதனையை 89 சிக் ஸர்களை விளாசி செய்திருந்தது. இச்சூழலில் தான் ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி இந்த சாதனையை முறியடித்துள்ளது.

ஒரு காலண்டர் ஆண்டில் ஒரு அணி அடித்த அதிக சிக்ஸர்கள்: 

இந்தியா – 90 (2024) 

இங்கிலாந்து – 89 (2022) 

இந்தியா – 87 (2021) 

நியூசிலாந்து – 81 (2014) 

நியூசிலாந்து – 71 (2013

 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

JEE Advanced 2025 Result: வலுவான கல்வி கட்டமைப்பை இழக்கும் தமிழ்நாடு? ஐஐடி ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்ச்சி விகிதத்தில் கடைசி!
JEE Advanced 2025 Result: வலுவான கல்வி கட்டமைப்பை இழக்கும் தமிழ்நாடு? ஐஐடி ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்ச்சி விகிதத்தில் கடைசி!
Trump Vs Xi Jinping: “அவர புடிக்கும், ஆனா..“ சீன அதிபர் குறித்து அமெரிக்க அதிபர் கூறியது என்ன.? ஊசலாடும் பேச்சுவார்த்தை
“அவர புடிக்கும், ஆனா..“ சீன அதிபர் குறித்து அமெரிக்க அதிபர் கூறியது என்ன.? ஊசலாடும் பேச்சுவார்த்தை
ஜூலை 21-ல் கூடுகிறது நாடாளுமன்றம்; மோடி அரசை விட்டுவைக்குமா எதிர்க்கட்சிகள்.? திட்டம் என்ன.?
ஜூலை 21-ல் கூடுகிறது நாடாளுமன்றம்; மோடி அரசை விட்டுவைக்குமா எதிர்க்கட்சிகள்.? திட்டம் என்ன.?
Musk Criticizes Trump: “முழுசா விரோதியா மாறுன நண்பன பார்“ - ட்ரம்ப்பின் மசோதாவை ‘அருவருப்பு‘ என விமர்சித்த மஸ்க்
“முழுசா விரோதியா மாறுன நண்பன பார்“ - ட்ரம்ப்பின் மசோதாவை ‘அருவருப்பு‘ என விமர்சித்த மஸ்க்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance  | விஜயை குறைசொல்லாதீங்க.. இபிஎஸ் போட்ட ஆர்டர்! அதிமுகவின் கூட்டணி கணக்கு | EPSAnbumani | பாமக நிர்வாகிகளுக்கு அழைப்பு ஆட்டத்தை தொடங்கிய அன்புமணி! ராமதாஸுக்கு எதிராக ஸ்கெட்ச்Shiva Rajkumar | Kamalhaasan vs Vaiko : வைகோ OUTகமல்ஹாசன் IN திமுக அதிரடி முடிவு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JEE Advanced 2025 Result: வலுவான கல்வி கட்டமைப்பை இழக்கும் தமிழ்நாடு? ஐஐடி ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்ச்சி விகிதத்தில் கடைசி!
JEE Advanced 2025 Result: வலுவான கல்வி கட்டமைப்பை இழக்கும் தமிழ்நாடு? ஐஐடி ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்ச்சி விகிதத்தில் கடைசி!
Trump Vs Xi Jinping: “அவர புடிக்கும், ஆனா..“ சீன அதிபர் குறித்து அமெரிக்க அதிபர் கூறியது என்ன.? ஊசலாடும் பேச்சுவார்த்தை
“அவர புடிக்கும், ஆனா..“ சீன அதிபர் குறித்து அமெரிக்க அதிபர் கூறியது என்ன.? ஊசலாடும் பேச்சுவார்த்தை
ஜூலை 21-ல் கூடுகிறது நாடாளுமன்றம்; மோடி அரசை விட்டுவைக்குமா எதிர்க்கட்சிகள்.? திட்டம் என்ன.?
ஜூலை 21-ல் கூடுகிறது நாடாளுமன்றம்; மோடி அரசை விட்டுவைக்குமா எதிர்க்கட்சிகள்.? திட்டம் என்ன.?
Musk Criticizes Trump: “முழுசா விரோதியா மாறுன நண்பன பார்“ - ட்ரம்ப்பின் மசோதாவை ‘அருவருப்பு‘ என விமர்சித்த மஸ்க்
“முழுசா விரோதியா மாறுன நண்பன பார்“ - ட்ரம்ப்பின் மசோதாவை ‘அருவருப்பு‘ என விமர்சித்த மஸ்க்
Covid 19 in TN: தமிழ்நாட்டில் கொரோனா பரவல்; பள்ளி மாணவர்களுக்கு முக்கிய தகவல் சொன்ன அமைச்சர் அன்பில்!
Covid 19 in TN: தமிழ்நாட்டில் கொரோனா பரவல்; பள்ளி மாணவர்களுக்கு முக்கிய தகவல் சொன்ன அமைச்சர் அன்பில்!
CJI BR Gavai: “ஓய்வு பெற்ற உடன் நிச்சயம் அப்படி செய்ய மாட்டேன்“ - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஓபன் Talk
“ஓய்வு பெற்ற உடன் நிச்சயம் அப்படி செய்ய மாட்டேன்“ - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஓபன் Talk
RCB Parade: கப்போட வர்றோம் - பெங்களூருவில் பேரணியாக செல்லும் ஆர்சிபி படை - எங்கு? எப்போது? எப்படி காணலாம்
RCB Parade: கப்போட வர்றோம் - பெங்களூருவில் பேரணியாக செல்லும் ஆர்சிபி படை - எங்கு? எப்போது? எப்படி காணலாம்
TN 12th Answer Sheet: மாணவர்களே.. இன்று முதல் பிளஸ் 2 விடைத்தாள் நகல்; எங்கே, எப்படி பெறலாம்? மறுகூட்டல், மறுமதிப்பீடு எப்போது?
TN 12th Answer Sheet: மாணவர்களே.. இன்று முதல் பிளஸ் 2 விடைத்தாள் நகல்; எங்கே, எப்படி பெறலாம்? மறுகூட்டல், மறுமதிப்பீடு எப்போது?
Embed widget