மேலும் அறிய

IND vs PAK: உலகக்கோப்பை போட்டியை பார்க்க நாளை இந்தியா வரும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர்

இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியை கண்டுகளிப்பதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் நாளை இந்தியா வர உள்ளார்.

மும்பையில் கடந்த 2008ம் ஆண்டு நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே  மோதல் போக்கு நிலவி வருகிறது. இதனால் இந்திய அணி பாகிஸ்தானுக்கு சென்று விளையாடுவதற்கு மறுப்பு தெரிவித்து வருகிறது.

விசா வழங்குவதில் சிக்கல்:

அதே நேரம் ஒரு சில அரசியல் காரணங்களை கருத்தில் கொண்டு இரு நாடுகளுக்கும்  இடையே எந்த தொடர்பும் இல்லாத சூழலும் நிலவுகிறது. மேலும்,ஐசிசி நடத்தும் தொடரிலும் மட்டுமே இரு அணியும் இணைந்து விளையாடி வருகிறது. இந்நிலையில், 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை இந்தியா நடத்தி வருகிறது. இதனிடையே பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் இந்திய வருவதற்கு விசா வழங்குவதில் சிக்கல் எழுந்தது. 

இச்சூழலில், பாகிஸ்தானில் இருந்து சுமார் 60 பத்திரிக்கையாளர்கள் ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டி குறித்து செய்தி சேகரிக்க இந்தியா வரவுள்ளனர். 

விசா வழங்கிய இந்தியா:

முன்னதாக, உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கும் அணிகள் அனைத்திற்கும் இந்தியா விசா வழங்கியது. ஆனால், பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு விசா வழங்குவதை தாமதம் ஏ்றபட்டது. மற்ற அணிகளுக்கு விசா வழங்கிய பல நாட்களுக்கு பின்னரே, பாகிஸ்தான் அணியினருக்கு இந்தியா விசா வழங்கியது.

பாகிஸ்தான் தங்களது நாட்டைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் மற்றும் ரசிகர்களுக்கு விசா வழங்குவதில் பிரச்சனை இருப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறியிருந்தது. இதுதொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் செய்தித் தொடர்பாளர் உமர் ஃபரூக் பேசுகையில், பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் மற்றும் ரசிகர்களுக்கு விசா வழங்குவதில் பிரச்சனை இருக்கிறது. இது குறித்து பாகிஸ்தான் வாரியத்தின் நிர்வாகக் குழுத் தலைவர் ஜகா அஷ்ரஃப் வெளியுறவுச் செயலர் சைரஸ் சஜ்ஜத்தை சந்தித்து பேசியுள்ளார்" என்று கூறியிருந்தார். 

இந்நிலையில், தான் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 60 பத்திரிகையாளர்களுக்கு இந்தியா விசா வழங்கியுள்ளது.

இந்தியா வரும் பிசிபி தலைவர்:

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் (Pakistan Cricket Board) அஷ்ரஃப் நாளை இந்தியா வருகிறார்.  அப்போது அவருடன் பாகிஸ்தான் பத்திரிகையாளர்களும்  வர உள்ளனர். இவர்கள் அனைவரும் அகமதாபாத்தில் நடைபெற உள்ள பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியை அவர்கள் பார்க்க உள்ளனர்.

இந்தியா பாகிஸ்தான்  மோதல்:

கிரிக்கெட்டில் பரம எதிரிகளாக பார்க்கப்படும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் வரும் 14ம் தேதி மோத உள்ளது. 2016 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற டி20 போட்டிக்கு பிறகு, 7 ஆண்டுகள் கழித்து மீண்டும் இந்தியாவில் நடைபெறும் போட்டியில் பாகிஸ்தான் நேரடியாக இந்திய அணியுடன் மோத உள்ளதால் இந்த போட்டிக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

பாதுகாப்பு வளையத்தில் அகமதாபாத்:

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி என்பதால் அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் இருப்பதற்காக அகமதாபாத் நகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், ஹோட்டல்களில் கூட்டம் அலைமோதும் என்பதால் அதனை சுற்றியுள்ள பகுதிகளும் போலீஸ் கட்டுப்பாட்டிற்குள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் படிக்க: IND Vs AFG, Innings Highlights; இந்திய பந்துவீச்சை நையபுடைத்த ஆஃப்கானிஸ்தான்; 273 ரன்கள் டார்கெட்

மேலும் படிக்க: Jasprit Bumrah: பவர் பிளே ஓவர்களில் பட்டையை கிளப்பிய ஜஸ்பிரித் பும்ரா!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget