மேலும் அறிய

IND vs AFG, T20 WC LIVE: ஆஃப்கானிஸ்தானிற்கு எதிரான போட்டியில் வலுவான ஸ்கோரை நோக்கி இந்திய அணி !

ஆப்கானிஸ்தான் அணியுடன் ஒப்பிடும்போது இந்திய அணி பன்மடங்கு பலமான அணி என்றாலும், கடந்த இரு போட்டிகளின் தோல்வி இந்திய அணியினரை மனதளவில் பாதித்துள்ளது.

LIVE

Key Events
IND vs AFG, T20 WC LIVE: ஆஃப்கானிஸ்தானிற்கு எதிரான போட்டியில் வலுவான ஸ்கோரை நோக்கி இந்திய அணி !

Background

IND vs AFG:  ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் டி20 தொடரில் இந்திய அணி ஆப்கானிஸ்தான் அணியுடன் இன்று நேருக்கு நேர் மோதுகிறது. ஆப்கானிஸ்தான் அணியுடன் ஒப்பிடும்போது இந்திய அணி பன்மடங்கு பலமான அணி என்றாலும், கடந்த இரு போட்டிகளின் தோல்வி இந்திய அணியினரை மனதளவில் பாதித்துள்ளது.

துபாயில் நடைபெற்ற கடந்த இரு போட்டிகளில் இந்திய அணி மேற்கொண்ட முயற்சிகள் இந்திய அணிக்கு எந்தவொரு பலனையும் அளிக்கவில்லை. இதனால், கடந்த போட்டிகளில் இருந்த தவறுகளை திருத்திக்கொண்டு இந்திய அணி புத்துணர்ச்சியுடன் இந்த போட்டியில் களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், கடந்த போட்டிகளில் முன்னணி வீரர்கள் வைத்த முக்கிய குற்றச்சாட்டு அணியின் ப்ளேயிங் லெவன் சரியாக அமையவில்லை என்பதே.

21:07 PM (IST)  •  03 Nov 2021

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரானார் ராகுல் டிராவிட்! பிசிசிஐ அறிவிப்பு!

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக ராகுல் திராவிட் நியமிக்கப்பட்டுள்ளார். 

21:02 PM (IST)  •  03 Nov 2021

17 ஓவர்களின் முடிவில் இந்திய அணி 160 ரன்கள் குவிப்பு

17 ஓவர்களின் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் குவித்துள்ளது. 

21:01 PM (IST)  •  03 Nov 2021

69 ரன்களில் கே.எல்.ராகுலும் அவுட் !

ரோகித் சர்மாவை தொடர்ந்து சிறப்பாக ஆடி வந்த கே.எல்.ராகுலும் 69 ரன்களுடம் பெவிலியன் திரும்பினார் 

20:51 PM (IST)  •  03 Nov 2021

74 ரன்களில் ரோகித் சர்மா அவுட் !

சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மா 47 பந்துகளில் 3 சிக்சர்கள் மற்றும் 8 பவுண்டரிகளுடன் ரோகித் சர்மா ஆட்டமிழந்தார். 

20:41 PM (IST)  •  03 Nov 2021

13 ஓவர்களின் முடிவில் இந்திய அணி 119/0

13 ஓவர்களின் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 119 ரன்கள் எடுத்துள்ளது. ரோகித் சர்மா (60*), கே.எல்.ராகுல்(58*) களத்தில் உள்ளனர். 

Load More
New Update
Advertisement

தலைப்பு செய்திகள்

வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
"கிராம சபை கூட்டங்களில் இதை செய்யுங்கள் " திருமாவின் புது கணக்கு இதான் !
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kanchipuram Lady : ’’வீடு கட்ட விடமாட்றாங்க’’பெட்ரோலுடன் வந்த பெண்!Rajinikanth Hospitalized : மருத்துவமனையில் ரஜினிகாந்த்! நள்ளிரவில் திடீர் அட்மிட்!Udhayanidhi stalin Secretary | உதயநிதியின் செயலாளர் யார்? ரேஸில் முந்தும் Amudha! ஸ்டாலின் ஸ்கெட்ச்Vijay bussy anand |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
"கிராம சபை கூட்டங்களில் இதை செய்யுங்கள் " திருமாவின் புது கணக்கு இதான் !
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
Mulla Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Mulla Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Group 4 Vacancy: அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Group 4 Vacancy: அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Rajinikanth:  சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
Embed widget