![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
India Womens Team Squad: இங்கிலாந்து சுற்றுப்பயணம் செல்லும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி அறிவிப்பு
India Womens Team Squad: மூன்று டி20 போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் அடங்கிய தொடரில் பங்கேற்க இந்திய மகளிர் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.
![India Womens Team Squad: இங்கிலாந்து சுற்றுப்பயணம் செல்லும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி அறிவிப்பு ENG W vs IND W Team India T20I ODI Squad Senior Women for England tour announced Check Full Squad India Womens Team Squad: இங்கிலாந்து சுற்றுப்பயணம் செல்லும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி அறிவிப்பு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/19/8495f2b67b1c4bf158b30eccaa8ca3371660922254789224_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
இங்கிலாந்து சுற்றுப்பயணத்துக்கான இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனைகளின் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று டி20 போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் அடங்கிய தொடரில் பங்கேற்க இந்திய மகளிர் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.
🚨 NEWS 🚨: Team India (Senior Women) squad for England tour announced. #TeamIndia | #ENGvIND
— BCCI Women (@BCCIWomen) August 19, 2022
More Details 🔽https://t.co/EcpwM3zeVO
வரும் செப்டம்பர் 10ஆம் தேதி தொடங்கி செப்டெம்பர் 24ஆம் தேதி வரை இந்தப் போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், இப்போட்டிகளில் பங்கேற்கும் வீராங்கனைகளின் பட்டியலை முன்னதாக பிசிசிஐ வெளியிட்டுள்ளது. ஒருநாள், டி20 போட்டிகள் இரண்டுக்கும் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமைதாங்கவுள்ள நிலையில், அணி வீராங்கனைகளின் பட்டியல் பின்வருமாறு:
இந்திய டி20 அணி: ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), ஷபாலி வர்மா, தீப்தி ஷர்மா, பூஜா வஸ்த்ரகர், ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஸ்னே ராணா, ரேணுகா தாக்கூர், மேக்னா சிங், ராதா யாதவ், சபினேனி மேகனா, தன்னா ), ராஜேஸ்வரி கயக்வாட், தயாளன் ஹேமலதா, சிம்ரன் தில் பகதூர், ரிச்சா கோஷ் (WK), கே.பி. நவ்கிரே
ODI Squad:
— BCCI Women (@BCCIWomen) August 19, 2022
Harmanpreet Kaur (C), Smriti Mandhana (VC), Shafali Verma, S Meghana, Deepti Sharma, Taniyaa Bhatia (WK), Yastika Bhatia (WK), Pooja Vastrakar, Sneh Rana, Renuka Thakur, Meghna Singh, R Gayakwad, H Deol, D Hemalatha, Simran Dil Bahadur, Jhulan Goswami, J Rodrigues
T20I Squad:
— BCCI Women (@BCCIWomen) August 19, 2022
Harmanpreet Kaur (C), Smriti Mandhana (VC), Shafali Verma, Deepti Sharma, Pooja Vastrakar, Jemimah Rodrigues, Sneh Rana, Renuka Thakur, Meghna Singh, Radha Yadav, S Meghana, Taniyaa Bhatia (WK), R Gayakwad, D Hemalatha, Simran Dil Bahadur, Richa Ghosh (WK), KP Navgire
இந்திய ஒருநாள் அணி: ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), ஷபாலி வர்மா, சபினேனி மேகனா, தீப்தி சர்மா, தனியா சப்னா பாட்டியா (WK), யாஸ்திகா பாட்டியா (WK), பூஜா வஸ்த்ரகர், சினே ராணா, ரேணுகா தாகூர் சிங், ராஜேஸ்வரி கயக்வாட், ஹர்லீன் தியோல், தயாளன் ஹேமலதா, சிம்ரன் தில் பகதூர், ஜூலன் கோஸ்வாமி, ஜெமிமா ரோட்ரிக்ஸ்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)