மேலும் அறிய

Dinesh karthik : 'நாயகன் மீண்டும் வரான்'.. பரபர எடிட்!! ரசிகர்களின் பாராட்டு மழையில் நனையும் தினேஷ் கார்த்திக்!

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக அதிரடி அரைசதம் அடித்த தினேஷ் கார்த்திக்கிற்கு டுவிட்டரில் பாராட்டு மழை குவிந்து வருகிறது.

இந்தியா – தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணிகள் மோதிய நான்காவது டி20 போட்டி ராஜ்கோட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் தினேஷ் கார்த்திக் அதிரடியால் 169 ரன்களை குவித்த இந்திய அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

81 ரன்களுக்கு 4 விக்கெட்டுடன் தவித்து வந்த இந்திய அணிக்கு தினேஷ் கார்த்திக் 27 பந்துகளில் 9 பவுண்டரி 2 சிக்ஸருடன் 55 ரன்கள் விளாசி அசத்தினார். சிறப்பாக ஆடி தனது முதல் அரைசதத்தை டி20 போட்டியில் அடித்த தினேஷ் கார்த்திக்கிற்கு டுவிட்டரில் பாராட்டு மழை குவிந்து வருகிறது. விக்ரம் படத்தில் இடம்பெற்ற நாயகன் மீண்டும் வரான் பாடலை தினேஷ் கார்த்திக்குக்கு எடிட் செய்து கொண்டாடி வருகின்றனர் ரசிகர்கள்.

ரசிகர் ஒருவர் தினேஷ் கார்த்திக் சார் மாஸ் காட்றீங்க.. என்று பாராட்டியுள்ளார்.

க்ஷ வயது என்பது ஒரு எண் மட்டுமே. நேரம் மற்றும் போராடுதல் உங்களை வெளிக்காட்டும் என்று ஒரு ரசிகர் பதிவிட்டுள்ளார்.

ஒரு ரசிகர் விக்ரம் படத்தில் பிரபலமான நாயகன் மீண்டும் வர்றான்... எட்டுத்திக்கும் பயம்தானே என்று பதிவிட்டுள்ளார்.

ரசிகர் ஒருவர் அப்படியே 37னு ஒரு பயோபிக் எடுக்குறோம் சார் என்று பதிவிட்டு, தினேஷ் கார்த்திக்கை பாராட்டியுள்ளார்.

மற்றொரு ரசிகர் தினேஷ் கார்த்திக் நினைவில் நிற்கும் பெயர் என்று பதிவிட்டுள்ளார்.

ஆர்.சி.பி. எடுத்தது. இப்போது இந்திய அணி எடுத்துள்ளது. டி.கே. ஒருபோதும் ஓய்ந்ததில்லை. அற்புதமான கம்பேக் என்று ஒரு ரசிகை பாராட்டியுள்ளார்.

கிரிக்கெட் வரலாற்றிலே அற்புதமான கம்பேக் என்று ஒரு ரசிகர் பாராட்டியுள்ளார்.

நீண்டகாலமாக இந்திய அணியில் இடம்கிடைக்காமல் இருந்த தினேஷ் கார்த்திக் தற்போது முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனியின் பினிஷர் வேலையை கனகச்சிதமாக செய்து வருவதால் இந்திய ரசிகர்கள் அவரை கொண்டாடி வருகின்றனர். வரும் டி20 உலககோப்பை தொடரில் இந்திய அணியில் தினேஷ்கார்த்திக் நிச்சயம் இடம்பிடிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Supreme Court NEET: நீட் முறைகேடு,  தேர்வு ரத்து செய்யப்படுமா? மறுதேர்வு நடைபெறுமா? - உச்சநீதிமன்றத்தில் இன்று முக்கிய விசாரணை

Breaking News LIVE, July 8 : ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவு

HBD Ganguly: உலக கிரிக்கெட்டின் தாதா! தோனி, கோலி, ரோகித்துக்கு முன்னோடி! ஹாப்பி பர்த்டே கங்குலி!

PM Modi Russia Visit: இன்று ரஷ்யா புறப்படுகிறார் பிரதமர் மோடி - புதினுடன் ஆலோசனை: 3 நாட்கள் பயணத் திட்ட விவரம்!

ABP Premium

வீடியோ

Armstrong Funeral | உடல் அடக்கம் எங்கே? நீதிமன்றம் சொன்னது என்ன? சம்மதித்த ஆம்ஸ்ட்ராங் மனைவிMayawati in Armstrong Funeral |  Armstrong Murder | உண்மையான குற்றவாளிகள் யார்?அஸ்ரா கர்க் அதிர்ச்சி தகவல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Supreme Court NEET: நீட் முறைகேடு,  தேர்வு ரத்து செய்யப்படுமா? மறுதேர்வு நடைபெறுமா? - உச்சநீதிமன்றத்தில் இன்று முக்கிய விசாரணை
Supreme Court NEET: நீட் முறைகேடு, தேர்வு ரத்து செய்யப்படுமா? மறுதேர்வு நடைபெறுமா? - உச்சநீதிமன்றத்தில் இன்று முக்கிய விசாரணை
Breaking News LIVE, July 8 : ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவு
Breaking News LIVE, July 8 : ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவு
HBD Ganguly: உலக கிரிக்கெட்டின் தாதா! தோனி, கோலி, ரோகித்துக்கு முன்னோடி! ஹாப்பி பர்த்டே கங்குலி!
HBD Ganguly: உலக கிரிக்கெட்டின் தாதா! தோனி, கோலி, ரோகித்துக்கு முன்னோடி! ஹாப்பி பர்த்டே கங்குலி!
PM Modi Russia Visit: இன்று ரஷ்யா புறப்படுகிறார் பிரதமர் மோடி - புதினுடன் ஆலோசனை: 3 நாட்கள் பயணத் திட்ட விவரம்!
PM Modi Russia Visit: இன்று ரஷ்யா புறப்படுகிறார் பிரதமர் மோடி - புதினுடன் ஆலோசனை: 3 நாட்கள் பயணத் திட்ட விவரம்!
Budget 2024: இனி ரூ.5 லட்சம் நோ, ரூ.10 லட்சமாம்..! ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை மேம்படுத்த மத்திய அரசு திட்டம்

Vikravandi By-Election: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் - இன்றுடன் ஓய்கிறது பரப்புரை, கடைசி நாள் வாக்கு சேகரிப்பில் தலைவர்கள் தீவிரம்

BSP Armstrong Funeral: ஆம்ஸ்ட்ராங் உடல் பொத்தூரில் நல்லடக்கம் -  கண்ணீர் மல்க பிரியா விடையளித்த தொண்டர்கள்

Jagannath Rath Yatra: கோலாகலமாக கொண்டாடப்பட்ட பூரி ஜெகநாதர் ரத யாத்திரை! ஒருவர் உயிரிழப்பு - அமைச்சர் விளக்கம்

Embed widget