மேலும் அறிய

Chennai Super Kings: ஐபிஎல்லில் ‘இந்த’ சாதனையை படைத்த முதல் அணி.. சிஎஸ்கேவின் புதிய சாதனை!

ட்விட்டரில் 10 மில்லியன் (10 கோடி) ஃபாலோவர்களை கொண்ட முதல் ஐபிஎல் அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. 

ட்விட்டரில் 10 மில்லியன் (1 கோடி) ஃபாலோவர்களை கொண்ட முதல் ஐபிஎல் அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. 

மகேந்திர சிங் தோனியின் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) வரலாற்றில் அதிக கோப்பைகளை வென்ற அணி பெருமையை மும்பை அணியுடன் பகிர்ந்துகொண்டது. 

இந்தநிலையில், இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடரில் விளையாடும் 10 அணிகளில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ட்விட்டர் பக்கத்தில் 10 மில்லியன் ஃபாலோவர்களை பெற்ற முதல் அணி என்ற பெருமையை படைத்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் அந்த அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி மட்டுமே. இதை கொண்டாடும் விதமாக சிஎஸ்கே நிர்வாகம் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டது. அந்த வீடியோவின் தலைப்பில் ‘அனைத்து ரசிகர்களும் நன்றி’ என பதிவிட்டது. 

சிஎஸ்கே அணி அடுத்த ஐபிஎல் தொடரிலும் களமிறங்கி கோப்பை வெல்லும் என்றும், அந்த அணிக்கும் தோனியே கேப்டனாக செயல்பட வேண்டும் என்றும் எதிர்பார்க்கின்றனர். 

சென்னை முதலிடம், மும்பை இரண்டாமிடம்...

சமூக ஊடக தளமான ட்விட்டரில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை, 10 மில்லியன் பாலோவர்ஸ்களுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் இடத்தில் உள்ளது. ரோஹித் சர்மாவின் தலைமையில் விளையாடும் மும்பை இந்தியன்ஸ் 8.2 மில்லியன் பாலோவர்ஸ்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. விராட் கோலியின் அணியாக பார்க்கப்படும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 6.8 மில்லியன்  பாலோவர்ஸ்களுடன் மூன்றாம் இடத்தில் உள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 5.2 மில்லியன் பாலோவர்ஸ்களுடன் நான்காவது இடத்திலும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 3.2 மில்லியன் பாலோவர்ஸ்களுடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளது.

மற்ற அணிகளின் நிலை என்ன..? 

மீதமுள்ள பட்டியலில் பஞ்சாப் கிங்ஸ் (2.9 மில்லியன்), ராஜஸ்தான் ராயல்ஸ் (2.7 மில்லியன்), டெல்லி கேப்பிட்டல்ஸ் (2.5 மில்லியன்), லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (760.4 k) என்ற எண்ணிக்கையுடன் 6,7,8 மற்றும் 9 என அடுத்தடுத்த இடங்களில் உள்ளது.   522.7K பாலோவர்ஸ்களுடன் கொண்ட குஜராத் டைட்டன்ஸ் கடைசி இடத்தில் உள்ளது. 

ஐபிஎல் 2023 தொடரில் இறுதிப் போட்டியில் கடந்த ஆண்டின் சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5வது முறையாக கோப்பையை வென்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 2010, 2011, 2018, 2021 மற்றும் 2023 என 5 முறை கோப்பையை வென்றுள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Vikas Yadav: இந்திய ”ரா” அமைப்பின் முன்னாள் அதிகாரி விகாஷ் யாதவ் கைது - அமெரிக்காவின் அடுத்த மூவ் என்ன?
Vikas Yadav: இந்திய ”ரா” அமைப்பின் முன்னாள் அதிகாரி விகாஷ் யாதவ் கைது - அமெரிக்காவின் அடுத்த மூவ் என்ன?
CM Stalin: தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம் - முதலமைச்சர் ஸ்டாலின் கிடுக்குப்பிடி கேள்வி, ஆளுநர் பதில் அளிப்பாரா?
CM Stalin: தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம் - முதலமைச்சர் ஸ்டாலின் கிடுக்குப்பிடி கேள்வி, ஆளுநர் பதில் அளிப்பாரா?
Breaking News LIVE 19th OCT 2024: கனமழை காரணமாக புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
Breaking News LIVE 19th OCT 2024: கனமழை காரணமாக புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
Womens T20 Worldcup: மேற்கிந்திய தீவுகளை சுழலில் சுருட்டிய நியூசிலாந்து - மகளிர் டி20 உலகக் கோப்பை ஃபைனலுக்கு முன்னேற்றம்
Womens T20 Worldcup: மேற்கிந்திய தீவுகளை சுழலில் சுருட்டிய நியூசிலாந்து - மகளிர் டி20 உலகக் கோப்பை ஃபைனலுக்கு முன்னேற்றம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ponmudi vs Senji Masthan : Serious Mode-ல் பொன்முடி!ஹாயாக பிஸ்கட் சாப்பிட்ட மஸ்தான்!பதறிய அதிகாரிகள்Pradeep John vs Sumanth Raman : பிரதீப் ஜான் vs சுமந்த் ராமன்!காரசார வாக்குவாதம்”சும்மா நொய் நொய்-னு”Arun IAS | ”ஐயா நீங்க நல்லா TOP-ல வருவீங்க”காரை நிறுத்திய முதியவர்! நெகிழ்ந்து போன IAS அதிகாரி!Ponmudi Inspection | ”4 நாளா என்ன பண்ணீங்க?”எகிறிய அமைச்சர் பொன்முடி! பதறிய அதிகாரிகள்.

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vikas Yadav: இந்திய ”ரா” அமைப்பின் முன்னாள் அதிகாரி விகாஷ் யாதவ் கைது - அமெரிக்காவின் அடுத்த மூவ் என்ன?
Vikas Yadav: இந்திய ”ரா” அமைப்பின் முன்னாள் அதிகாரி விகாஷ் யாதவ் கைது - அமெரிக்காவின் அடுத்த மூவ் என்ன?
CM Stalin: தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம் - முதலமைச்சர் ஸ்டாலின் கிடுக்குப்பிடி கேள்வி, ஆளுநர் பதில் அளிப்பாரா?
CM Stalin: தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம் - முதலமைச்சர் ஸ்டாலின் கிடுக்குப்பிடி கேள்வி, ஆளுநர் பதில் அளிப்பாரா?
Breaking News LIVE 19th OCT 2024: கனமழை காரணமாக புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
Breaking News LIVE 19th OCT 2024: கனமழை காரணமாக புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
Womens T20 Worldcup: மேற்கிந்திய தீவுகளை சுழலில் சுருட்டிய நியூசிலாந்து - மகளிர் டி20 உலகக் கோப்பை ஃபைனலுக்கு முன்னேற்றம்
Womens T20 Worldcup: மேற்கிந்திய தீவுகளை சுழலில் சுருட்டிய நியூசிலாந்து - மகளிர் டி20 உலகக் கோப்பை ஃபைனலுக்கு முன்னேற்றம்
"ஆளுநருக்கு எதிராக இனவாத கருத்துக்கள் தெரிவிப்பதா?" முதல்வர் ஸ்டாலினுக்கு கவர்னர் ரவி பதிலடி!
TN Rain Alert: சென்னையில் அதிகாலையில் வெளுத்த மழை - இன்று தமிழ்நாட்டில் எங்கெல்லாம் மழை பெய்யலாம்? வானிலை அறிக்கை
TN Rain Alert: சென்னையில் அதிகாலையில் வெளுத்த மழை - இன்று தமிழ்நாட்டில் எங்கெல்லாம் மழை பெய்யலாம்? வானிலை அறிக்கை
Rasi Palan Today Oct 19: மிதுனத்துக்கு ஆரோக்கியம் மேம்படும்; கடகத்துக்கு நம்பிக்கை அதிகரிக்கும்: உங்கள் ராசிக்கு என்ன பலன்?
Rasi Palan Today: மிதுனத்துக்கு ஆரோக்கியம் மேம்படும்; கடகத்துக்கு நம்பிக்கை அதிகரிக்கும்: உங்கள் ராசிக்கு என்ன பலன்?
"இதுக்கும் ஆளுநருக்கும் எந்த சம்பந்தமும் இல்ல" தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை.. கவர்னர் தரப்பு விளக்கம்!
Embed widget