மேலும் அறிய

BAN vs AFG Asia Cup 2023 LIVE: ஆஃப்கானிஸ்தானை வீழ்த்திய வங்காள தேசம்; 89 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி..!

BAN vs AFG Asia Cup 2023 LIVE Score: ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் வங்கதேசம் - ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று விளையாடி வரும் நிலையில், அதுதொடர்பான தகவல்களை உடனுக்குடன் காணலாம்.

LIVE

Key Events
BAN vs AFG Asia Cup 2023 LIVE: ஆஃப்கானிஸ்தானை வீழ்த்திய வங்காள தேசம்; 89 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி..!

Background

ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் வங்கதேசம் - ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன. 

ஆசியக்கோப்பை கிரிக்கெட்:

ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கு முன்னோட்டமாக அமைந்துள்ள  ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடர், கடந்த 30ம் தேதி பாகிஸ்தானில் தொடங்கியது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் நேபாளம் ஆகிய 6 அணிகள் இந்த தொடரில் பங்கேற்றுள்ளன. அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு 6 லீக் போட்டிகள் உட்பட 13 போட்டிகளை கொண்ட இந்த தொடர் வரும் செப்டம்பர் 17ம் தேதி வரை நடைபெற உள்ளது.  இதுவரை நடந்த 2 லீக் போட்டிகளில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் வெற்றி பெற்றுள்ளன. நேற்று நடந்த 3வது போட்டி இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டில் மழையால் கைவிடப்பட்டு இரண்டு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டது. 

 வங்கதேசம் - ஆப்கானிஸ்தான் மோதல் 

இன்று நடைபெறும் 4வது லீக் ஆட்டத்தில் ஹஷ்மத்துல்லா ஷகிடி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி, ஷகிப் அல்-ஹசன் தலைமையிலான வங்கதேசத்தை எதிர்கொள்கிறது.சமபலம் வாய்ந்த இந்த இரு அணிகளும் மோதும் ஆட்டத்தில் வெற்றி பெறுவது யார்? என்பதை கணிப்பது கடினமாக உள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

இதுவரை  இவ்விரு அணிகளும் 14 ஒருநாள் போட்டியில் நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில் 8 போட்டிகளில் வங்காளதேசமும், 6 போட்டிகளில் ஆப்கானிஸ்தானும் வெற்றி பெற்றுள்ளன.

22:56 PM (IST)  •  03 Sep 2023

BAN vs AFG Asia Cup 2023 LIVE: வங்காள தேசம் வெற்றி..!

ஆஃப்கானிஸ்தான் அணி 44.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 245 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், வங்களாதேச அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஃப்கானிஸ்தான் அணி சார்பில் கேப்டன் அஸ்மதுல்லா ஷாகிதி மட்டும் 51 ரன்கள் சேர்த்திருந்தார். 

22:42 PM (IST)  •  03 Sep 2023

BAN vs AFG Asia Cup 2023 LIVE: நம்பிக்கை தரும் ரஷித் கான்..!

ஆஃப்கானிஸ்தான் அணி 8 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தாலும், ரஷித் கான் மட்டும் அந்த அணிக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் விளையாடி வருகிறார். 

22:21 PM (IST)  •  03 Sep 2023

BAN vs AFG Asia Cup 2023 LIVE: 7வது விக்கெட்டை இழந்த ஆஃப்கானிஸ்தான் அணி..!

41வது ஓவரின் 2வது பந்தில் ஆஃப்கானிஸ்தான் அணி தனது 7வது விக்கெட்டை இழந்துள்ளது. 

22:18 PM (IST)  •  03 Sep 2023

BAN vs AFG Asia Cup 2023 LIVE: நெருக்கடியில் ஆஃப்கானிஸ்தான்..!

60 பந்துகளில் 123 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஆஃப்கானிஸ்தான் உள்ளது. ஆனால் கைவசம் 4 விக்கெட்டுகள் மட்டும்தான் கைவசம் உள்ளது. 

22:16 PM (IST)  •  03 Sep 2023

BAN vs AFG Asia Cup 2023 LIVE: 40 ஓவர்கள் முடிவில் ஆஃப்கானிஸ்தான்..!

40 ஓவர்கள் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்கள் சேர்த்துள்ளது. 

Load More
New Update
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget