மேலும் அறிய

Watch video : பிங்க் பாலில் பின்னியெடுக்கும் ஸ்டார்க்.. பர்ன்ஸ் விக்கெட் பந்தாட்டம்!

இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர் பர்ன்ஸ், ஸ்டார்க் பந்து வீச்சில் இந்தமுறை அவுட் ஆனது போலவே, ஆஷஸ் முதல் டெஸ்ட், முதல் இன்னிங்ஸ், முதல் பந்தில் அவுட் ஆனது தற்போது வைரலாகி வருகிறது.

புகழ்பெற்ற ஆஷஸ் டெஸ்ட் தொடர் தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட் அடிலெய்டில் நேற்று முன் தினம் தொடங்கியது. டாஸ் வென்று பேட்டிங்கை தொடங்கிய ஆஸ்திரேலியா தொடக்கத்திலே மார்கஸ் ஹாரிசின் விக்கெட்டை இழந்தாலும், அடுத்து டேவிட் வார்னரும், மார்னஸ் லபுசானே இணைந்து அபாரமாக ஆடினர். வார்னர் 95 ரன்கள் குவித்த நிலையில், பென்ஸ்டோக்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார்.

சிறப்பாக விளையாடி டெஸ்ட் தொடரில் தனது 6 வது சதத்தை கடந்த ராபின்சன் பந்தில் எல்.பி.டபுள்யூ ஆகி வெளியேறினார். பின்னர், களமிறங்கிய ட்ராவிஸ் ஹெட் 18 ரன்கள் எடுத்த நிலையில், இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் பந்தில் போல்டானார். அடுத்து வந்த கேமரூன் கிரீன் 2 ரன்களின் பென்ஸ்டோக்ஸ் பந்தில் போல்டானார்.

மறுமுனையில், சிறப்பாக விளையாடிய ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், ஆண்டர்சன் பந்தில் 93 ரன்களில் அவுட்டானார். விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரியும் தன் பங்கிற்கு 51 ரன்கள் எடுத்து அவுட் ஆக, ஆஸ்திரேலியா அணி 9 விக்கெட் இழப்பிற்கு 473 ரன்களுடன் முதல் இன்னிங்ஸை டிக்ளர் செய்தது. 

இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ஸ்டோக்ஸ் 3 விக்கெட்களும், ஆண்டர்சன் 2 விக்கெட்களும், பிராட், ஓக்ஸ், ராபின்சன் தலா ஒரு விக்கெட்களை கைப்பற்றி இருந்தனர். 

 

அதனைத்தொடர்ந்து, முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு ஆரம்பமே பேரிடியாக இருந்தது. இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய பர்ன்ஸ், ஸ்டார்க் வீசிய பந்தில் 4 ரன்களில் வெளியேறினார். அவரை தொடர்ந்து, ஹஸீப் ஹமீதும் 6 ரன்களில் அறிமுக வீரர் நேசர் பந்து வீச்சில் அவுட் ஆனார். 

இந்தநிலையில்,  இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர் பர்ன்ஸ், ஸ்டார்க் பந்து வீச்சில் இந்தமுறை அவுட் ஆனது போலவே, ஆஷஸ் முதல் டெஸ்ட், முதல் இன்னிங்ஸ், முதல் பந்தில் அவுட் ஆனது தற்போது வைரலாகி வருகிறது. தொடர்ச்சியாக பர்ன்ஸ், ஆஸ்திரேலியா அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஸ்டார்க் பந்தில் திணறி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

 

பேஸ்புக் பக்கத்தில் தொடர

 

ட்விட்டர் பக்கத்தில் தொடர

 

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
ஆஸ்திரேலியாவுக்கே ஆப்படிச்ச வங்கதேசம்! டெஸ்டில் வரலாற்று வெற்றி! கங்காரு பாய்சை கொத்துக்கறி போட்ட நாகின் படை!
ஆஸ்திரேலியாவுக்கே ஆப்படிச்ச வங்கதேசம்! டெஸ்டில் வரலாற்று வெற்றி! கங்காரு பாய்சை கொத்துக்கறி போட்ட நாகின் படை!
Devdutt Padikkal: 4 வருட இடைவெளி.. வந்த வேகத்தில் செஞ்சுரி! தடைக்கல்லை உடைத்த படிக்கல்! மிடில் ஆர்டரை சுமப்பாரா?
Devdutt Padikkal: 4 வருட இடைவெளி.. வந்த வேகத்தில் செஞ்சுரி! தடைக்கல்லை உடைத்த படிக்கல்! மிடில் ஆர்டரை சுமப்பாரா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
TN Weather News: சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
TN MTC Job: தமிழ்நாடு பேருந்துகளில் உத்தரபிரதேச நடத்துனர்களா? நடந்தது என்ன? யார் மீது தவறு? முழு விவரம்
தமிழ்நாடு பேருந்துகளில் உத்தரபிரதேச நடத்துனர்களா? நடந்தது என்ன? யார் மீது தவறு? முழு விவரம்
Gold and silver rate today : இன்று நகை வாங்க சூப்பர் சான்ஸ்.! ஒரே நாளில் திடீர் ட்விஸ்ட்.- இன்றைய விலை நிலவரம் இதோ..
இன்று நகை வாங்க சூப்பர் சான்ஸ்.! ஒரே நாளில் திடீர் ட்விஸ்ட்.- இன்றைய விலை நிலவரம் இதோ..
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Skoda Superb: 40KM மைலேஜ், 5 ஸ்டார் ரேட்டிங், ப்ரீமியம் டிசைன், வசதிகள் - ஸ்கோடா சூப்பர்ப் வந்தாச்சு - டெலிவரி எப்போ?
40KM மைலேஜ், 5 ஸ்டார் ரேட்டிங், ப்ரீமியம் டிசைன், வசதிகள் - ஸ்கோடா சூப்பர்ப் வந்தாச்சு - டெலிவரி எப்போ?
Skoda Slavia: 8 ஸ்பீட் AT ட்ரன்ஸ்மிஷன், மசாஜ் இருக்கைகள், AI அசிஸ்ட், பெரிய ஸ்க்ரீன்கள் - புது ஸ்லாவியா எப்படி இருக்கு?
8 ஸ்பீட் AT ட்ரன்ஸ்மிஷன், மசாஜ் இருக்கைகள், AI அசிஸ்ட், பெரிய ஸ்க்ரீன்கள் - புது ஸ்லாவியா எப்படி இருக்கு?
Embed widget