மேலும் அறிய

T20 World Cup : உலககோப்பை டி20 : எந்தெந்த அணிகள் எத்தனை புள்ளிகள் தெரியுமா..?

நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலிய அணி 7 புள்ளிகள் எடுத்து சமன் செய்திருந்தாலும், ரன் ரேட் அடிப்படையில் (0.173) உலகக்கோப்பை தொடரிலிருந்து வெளியேறியது.

உலகக்கோப்பை டி20 போட்டிகளில் சூப்பர் 12 குரூப் ஏ பிரிவில் இருந்து நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் அரை இறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளன.

நியூசிலாந்து அணி சூப்பர் 12 சுற்றில் இதுவரை நடைபெற்ற 5 போட்டிகளில் 3 வெற்றி, ஒரு தோல்வியுடன் 7 புள்ளிகள் பெற்று 2.113 நெட் ரன் ரேட் உடன் முதலிடம் வகிக்கிறது.

அடுத்ததாக இங்கிலாந்து அணி 5 போட்டிகளில் 3 வெற்றி, ஒரு தோல்வியுடன் 7 புள்ளிகள் பெற்று, 0.473 நெட் ரன் ரேட் உடன் இரண்டாவது இடம் வகிக்கிறது.

7 புள்ளிகள் எடுத்து நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலிய அணி இந்த இரு அணிகளையும் சமன் செய்திருந்தாலும், ரன் ரேட் அடிப்படையில் (0.173) உலகக்கோப்பை தொடரிலிருந்து வெளியேறியது.

View this post on Instagram
 
A post shared by ABP Nadu (@abpnadu)

தற்போது சூப்பர் 12 குரூப் பி பிரிவில் உள்ள இந்திய அணி 4 போட்டிகளில் 3 வெற்றி, 1 தோல்வி உடன் 6 புள்ளிகள் பெற்று 0.730 நெட் ரன் ரேட் உடன் முதலிடம் வகிக்கிறது.

தென் ஆப்பிரிக்க, பாகிஸ்தான் அணிகள் முறையே 5 மற்றும் 4 புள்ளிகளுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

இந்நிலையில் நாளை எஞ்சியுள்ள போட்டிகளைப் பொறுத்து எந்த இரு அணிகள் அரை இறுதிக்குள் நுழையும் என்பது  தீர்மானிக்கப்படும்.

முன்னதாக டி20 உலகக் கோப்பை சூப்பர்-12 குரூப் ஏ பிரிவில் இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் இன்று சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் மோதின.

டாஸ் வென்ற இலங்கை அணி, பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணியில், பதும் நிசன்க்கா சிறப்பாக ஆடி 45 பந்துகளில் 5 சிக்சர்கள் 2 பவுண்டரிகள் அடித்து 67 ரன்கள் சேர்த்தார். இவரை அடுத்து மற்ற வீரர்கள் சில ரன்களிலே ஆட்டமிழந்தனர். இதையடுத்து, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்தது இலங்கை அணி.

142 ரன்களை இலக்காக வைத்து பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி 19.4 ஓவர்கள் முடிவில் 144 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதன் மூலம் அரையிறுதிக்குச் செல்லும் வாய்ப்பை இங்கிலாந்து அணி பெற்றது. இதையடுத்து, அரையிறுக்கு செல்லும் வாய்ப்பை ஆஸ்திரேலிய அணி இழந்தது. ஏற்கனவே அரையிறுதிக்குள் செல்லும் வாய்ப்பை இலங்கை அணி இழந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain News LIVE:
TN Rain News LIVE: "சென்னையில் 300 நிவாரண முகாம்கள்" - துணை முதலமைச்சர் உதயநிதி பேட்டி
TN Rain News: ”வடமாவட்டங்களில் அடுத்த ரவுண்டுக்கு தயாராகும் கனமழை” தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை
TN Rain News: ”வடமாவட்டங்களில் அடுத்த ரவுண்டுக்கு தயாராகும் கனமழை” தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை
DY CM Udhayanidhi:  ”கடந்தாண்டு போல் மழை பாதிப்பு இருக்காது” - சென்னையில் நள்ளிரவில் துணைமுதலமைச்சர் உதயநிதி ஆய்வு
DY CM Udhayanidhi: ”கடந்தாண்டு போல் மழை பாதிப்பு இருக்காது” - சென்னையில் நள்ளிரவில் துணைமுதலமைச்சர் உதயநிதி ஆய்வு
India Canada Diplomats: “கனடா மீது நம்பிக்கை இல்லை” 6 தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய மத்திய அரசு, காரணம் என்ன?
India Canada Diplomats: “கனடா மீது நம்பிக்கை இல்லை” 6 தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய மத்திய அரசு, காரணம் என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thamo Anbarasan : ”ஒன்னும் வேலை நடக்கலயே” ரெய்டு விட்ட அமைச்சர்! விழிபிதுங்கி நின்ற அதிகாரிகள்Bridge Car Parking : ”கார்களுக்கு அபராதமா?” கார்களை எங்கே நிறுத்தலாம்? ஆக்‌ஷனில் இறங்கிய காவல்துறைEB Office Alcohol | பணி நேரத்தில் மது அருந்தியமின்வாரிய ஊழியர்கள் “ஏய் யாருடா நீங்க...”Balaji Murugadoss Vs Fatman | ”1.5 வருஷம் வீணாப்போச்சு என்னை ஏமாத்திட்டாரு”FAT MAN vs BIGBOSS பாலாஜி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain News LIVE:
TN Rain News LIVE: "சென்னையில் 300 நிவாரண முகாம்கள்" - துணை முதலமைச்சர் உதயநிதி பேட்டி
TN Rain News: ”வடமாவட்டங்களில் அடுத்த ரவுண்டுக்கு தயாராகும் கனமழை” தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை
TN Rain News: ”வடமாவட்டங்களில் அடுத்த ரவுண்டுக்கு தயாராகும் கனமழை” தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை
DY CM Udhayanidhi:  ”கடந்தாண்டு போல் மழை பாதிப்பு இருக்காது” - சென்னையில் நள்ளிரவில் துணைமுதலமைச்சர் உதயநிதி ஆய்வு
DY CM Udhayanidhi: ”கடந்தாண்டு போல் மழை பாதிப்பு இருக்காது” - சென்னையில் நள்ளிரவில் துணைமுதலமைச்சர் உதயநிதி ஆய்வு
India Canada Diplomats: “கனடா மீது நம்பிக்கை இல்லை” 6 தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய மத்திய அரசு, காரணம் என்ன?
India Canada Diplomats: “கனடா மீது நம்பிக்கை இல்லை” 6 தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய மத்திய அரசு, காரணம் என்ன?
Samsung Employee Strike: முடிவுக்கு வருமா சாம்சங் ஊழியர்கள் போராட்டம் ? பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன ? 
Samsung Employee Strike: முடிவுக்கு வருமா சாம்சங் ஊழியர்கள் போராட்டம் ? பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன ? 
TN Rain Update: பலத்த சத்தத்துடன் இடி, மின்னல் - சென்னையில் கொட்டிய கனமழை - இன்று ஆரஞ்சு அலெர்ட், வானிலை அறிக்கை
TN Rain Update: பலத்த சத்தத்துடன் இடி, மின்னல் - சென்னையில் கொட்டிய கனமழை - இன்று ஆரஞ்சு அலெர்ட், வானிலை அறிக்கை
பாலத்தின் மீது கார் நிறுத்த தடையும் இல்லை, அபராதமும் இல்லை- தாம்பரம் மாநகர காவல்துறை
பாலத்தின் மீது கார் நிறுத்த தடையும் இல்லை, அபராதமும் இல்லை- தாம்பரம் மாநகர காவல்துறை
EB Warning: ”பாதுகாப்பா இருங்க மக்களே.. இதையெல்லாம் செய்யாதீங்க” மின்சார வாரியம் எச்சரிக்கை
EB Warning: ”பாதுகாப்பா இருங்க மக்களே.. இதையெல்லாம் செய்யாதீங்க” மின்சார வாரியம் எச்சரிக்கை
Embed widget