மேலும் அறிய

Watch Video: கோலியின் உணவகத்திற்கு சென்ற விராஜ் தோலி..குழம்பிய ரசிகர்கள்! வைரல் வீடியோ

விராட் கோலிக்கு சொந்தமான உணவகத்தில் அவரைப்போலவே தோற்றம் கொண்ட நபர் வந்த வீடியோ வைரலாகி வருகிறது.

விராட் கோலி தோற்றம் கொண்ட நபர்:

இந்திய கிரிக்கெட்டின் நட்சத்திரவீரர் விராட் கோலி. உலகில் உள்ள விராட் கோலியின் கோடிக்கனக்கான ரசிகர்களின் ஒரே ஆசை எப்படியாவது அவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து விட வேண்டும் என்பது தான். இச்சூழலில் தான் வித்தியாசமான சம்பவம் ஒன்று அவரது உணவகத்தில் நடைபெற்றுள்ளது. அதாவது விராட் கோலிக்கு சொந்தமான ஒன்8 கம்யூன் உணவகத்தில் அவரை போலவே தோற்றம் உடைய ஒருவர் வந்திருக்கிறார்.

இதனைக்கண்ட ரசிகர்கள் விராட் கோலிதான் வந்திருக்கிறார் என்று நினைத்து அவருடன் சேர்ந்து புகைப்படம் எடுக்க முயற்சி செய்தனர். ஆனால் கடைசியில் தான் தெரிந்தது அவர் விராட் கோலி இல்லை என்பது. இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  இந்த வீடியோ 1.5 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. நெட்டிசன்கள் பலரும் பல்வேறு கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

ஜாலியாக இருக்கும் விராட் கோலி:

View this post on Instagram
 
A post shared by Sarthak Sachdeva (@sarthaksachdevva)

இதற்கிடையில், விராட் கோலி தற்போது தனது குடும்பத்தினருடன் ஜாலியாக சுற்றி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் இலங்கையில் நடைபெற்ற ஒரு நாள் தொடரில் விராட் கோலி பங்கேற்றார். செப்டம்பர் 19 வரை இந்தியாவுக்கான சர்வதேச தொடர் எதுவும் இல்லை அதேபோல் துலீப் டிராபி அணியில் கோலி இடம் பெறாவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

தமிழகத்தில் இன்று ( 20.09.24 ) மின் தடை ஏற்படும் பகுதிகள் - லிஸ்ட் இதோ

Rasi Palan Today, Sept 20: மிதுனத்துக்கு மகிழ்ச்சியான நாள், மன வருத்தங்கள் நீங்கும்.. உங்கள் ராசிக்கான பலன்
Rasi Palan: மிதுனத்துக்கு மகிழ்ச்சியான நாள், மன வருத்தங்கள் நீங்கும்.. உங்கள் ராசிக்கான பலன்
ஒரே நாடு ஒரே தேர்தல்.. நவீன் பட்நாயக் எடுத்த முடிவு.. பாஜகவுக்கு கஷ்டம்தான் போலயே!

பரபரப்பு..!ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் செல்வப்பெருந்தகைக்கு தொடர்பு.? ராகுல் காந்திக்கு BSP கடிதம்

ABP Premium

வீடியோ

Trichy News | திமுக கொடியுடன் ஆடு திருடும் கும்பல்..தீவிரமாக தேடும் போலீஸ்VCK vs PMK  | Graph-ஐ உயர்த்திய திருமா! விசிக ரூட்டில் பாமக?அன்புமணி மாஸ்டர் பிளான்Shakthi Vasudevan | GP Muthu Fight | ரகளை செய்த GP முத்து..BEEP-ல் பூசாரியுடன் சண்டை..என்ன காரணம் தெரியுமா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழகத்தில் இன்று ( 20.09.24 ) மின் தடை ஏற்படும் பகுதிகள் - லிஸ்ட் இதோ
தமிழகத்தில் இன்று ( 20.09.24 ) மின் தடை ஏற்படும் பகுதிகள் - லிஸ்ட் இதோ
Rasi Palan Today, Sept 20: மிதுனத்துக்கு மகிழ்ச்சியான நாள், மன வருத்தங்கள் நீங்கும்.. உங்கள் ராசிக்கான பலன்
Rasi Palan: மிதுனத்துக்கு மகிழ்ச்சியான நாள், மன வருத்தங்கள் நீங்கும்.. உங்கள் ராசிக்கான பலன்
ஒரே நாடு ஒரே தேர்தல்.. நவீன் பட்நாயக் எடுத்த முடிவு.. பாஜகவுக்கு கஷ்டம்தான் போலயே!
ஒரே நாடு ஒரே தேர்தல்.. நவீன் பட்நாயக் எடுத்த முடிவு.. பாஜகவுக்கு கஷ்டம்தான் போலயே!
பரபரப்பு..!ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் செல்வப்பெருந்தகைக்கு தொடர்பு.? ராகுல் காந்திக்கு BSP கடிதம்
பரபரப்பு..!ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் செல்வப்பெருந்தகைக்கு தொடர்பு.? ராகுல் காந்திக்கு BSP கடிதம்
Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு  - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!

"65 நாடுகளுக்கு ஏற்றுமதி.. சர்வதேச சந்தையில் தனித்துவம்" ஆச்சி குழும தலைவர் பத்மசிங் ஐசக் பேச்சு!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!

7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!

Embed widget