மேலும் அறிய

பவுலர்கள் சொதப்பல்; இந்திய அணி தோல்வி

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பவுலர்கள் சொதப்பியதால் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியை தழுவியது.

இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் பங்கேற்ற நிலையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தற்போது விளையாடி வருகிறது. முதல் போட்டியை இந்தியா வென்ற நிலையில் இரண்டாவது போட்டி புனோவில் நேற்று நடைபெற்றது. 
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, துவக்கத்தில் விக்கெட்டுகளை இழந்து நிதானமாக ஆடியது. ஷிகர் தவான்(4), ரோஹித் சர்மா(25) விரைவில் வெளியேறிய நிலையில் அதன் பின் வந்த கேப்டன் கோலி அரை சதம் அடித்து 66 ரன்னில் ஆட்டமிழந்தார்.


பவுலர்கள் சொதப்பல்; இந்திய அணி தோல்வி

 அதன் பின் ஜோடி சேர்ந்த கே.எல்.ராகுல்-ரிஷபந்த் ஜோடி இங்கிலாந்து பந்து வீச்சை சிதறடித்தது. அதிரடி காட்டிய ராகுல் தனது 5வது சதத்தை பதிவு செய்தார். 28 பந்தில் அரை சதம் அடித்த ரிஷபந்த், 40 பந்தில் 77 ரன்கள் எடுத்தார். பின்னர் வந்த ஹர்திக் பாண்டியா 35 ரன்கள் எடுக்க, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 336 ரன்கள் எடுத்தது. 


பவுலர்கள் சொதப்பல்; இந்திய அணி தோல்வி

கடின இலக்கை பிடிக்க களமிறங்கிய இங்கிலாந்து அணி, நல்ல துவக்கம் தந்தது. முதல் விக்கெட்டுக்கு 110 ரன்கள் சேர்த்த போது ராய்(55) அவுட் ஆனார். அடுத்த வந்த ஸ்டோக்ஸ் ரன் மழை பொழிய இந்திய பவுலர்களின் முயற்சிகள் அனைத்தும் பயனற்று போனது. மறுபுறம் விளாசிய பேர்ஸ்டோவ் 11வது சதம் கடந்தார். 10 சிக்சஸ், 4 பவுண்டரி அடித்த ஸ்டோக்ஸ் 99 ரன்னில் ஆட்டமிழந்தார். பேர்ஸ்டோவ் 124 ரன்னில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த பட்லர் டக் அவுட் ஆனார். 


பவுலர்கள் சொதப்பல்; இந்திய அணி தோல்வி
ஆயினும் லிவிங்ஸ்டன் இரண்டு சிக்ஸர்கள் அடிக்க 43.3வது ஓவரில் இங்கிலாந்து அணி இலக்கை எட்டி, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகளை கொண்ட இத்தொடரில் இரு அணிகளும் தலா ஒரு போட்டிகளில் வெற்றி பெற்று சமநிலையில் உள்ளன. வெற்றி யாருக்கு என்பதை தீர்மானிக்கும் கடைசி போட்டி நாளை நடைபெற உள்ளது. 

 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Deepti Sharma: புதிய வரலாறு படைத்த தீப்தி ஷர்மா! ஜிம்பாப்வேயை சிதைத்த இந்திய சிங்கப்பெண்கள் அணி!
Deepti Sharma: புதிய வரலாறு படைத்த தீப்தி ஷர்மா! ஜிம்பாப்வேயை சிதைத்த இந்திய சிங்கப்பெண்கள் அணி!
வெள்ளை முதல் கருப்பு பெல்ட் வரை: சாதித்துக் காட்டிய குழந்தைகள்...
வெள்ளை முதல் கருப்பு பெல்ட் வரை: சாதித்துக் காட்டிய குழந்தைகள்...
டி20 கிரிக்கெட்டில் புது வரலாறு! 200 வெற்றிகளை பெற்ற முதல் அணி! சகாப்தம் படைத்த இந்தியா!
டி20 கிரிக்கெட்டில் புது வரலாறு! 200 வெற்றிகளை பெற்ற முதல் அணி! சகாப்தம் படைத்த இந்தியா!
MS Dhoni: டிசம்பருக்கு முன்பு தோனி முக்கிய முடிவு! ரசிகர்களிடம் இந்த முறையாவது உண்மையை சொல்லுமா சிஎஸ்கே?
MS Dhoni: டிசம்பருக்கு முன்பு தோனி முக்கிய முடிவு! ரசிகர்களிடம் இந்த முறையாவது உண்மையை சொல்லுமா சிஎஸ்கே?

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“யாருக்கு உறுத்தியது எனத் தெரியவில்லை” - லஞ்சப் புகாரில் கைதான அன்பில் மகேஸ் பரபரப்பு பேட்டி
“யாருக்கு உறுத்தியது எனத் தெரியவில்லை” - லஞ்சப் புகாரில் கைதான அன்பில் மகேஸ் பரபரப்பு பேட்டி
செம்பரம்பாக்கம் ஏரி பாதுகாப்பு: நீர் திறக்கும் முன் மக்களுக்கு எச்சரிக்கை - முதலமைச்சர் விஜய் உத்தரவு
செம்பரம்பாக்கம் ஏரி பாதுகாப்பு: நீர் திறக்கும் முன் மக்களுக்கு எச்சரிக்கை - முதலமைச்சர் விஜய் உத்தரவு
கியூபாவை கைப்பற்றப்போவதாக ட்ரம்ப் மிரட்டல் - 67 ஆண்டுகளாக நிறைவேறாத அமெரிக்காவின் ஆசை!
கியூபாவை கைப்பற்றப்போவதாக ட்ரம்ப் மிரட்டல் - 67 ஆண்டுகளாக நிறைவேறாத அமெரிக்காவின் ஆசை!
Anbil Mahesh Arrest: அன்பில் மகேஸ் கைது ஏன்? பின்னணியில் நடந்தது என்ன? பரபரப்பு வீடியோ
அன்பில் மகேஸ் கைது ஏன்? பின்னணியில் நடந்தது என்ன? பரபரப்பு வீடியோ
MK Stalin: அன்பில் மகேஸ் கைது ஏன்? - மு.க.ஸ்டாலின் சொன்ன பரபரப்பு காரணம்!
MK Stalin: அன்பில் மகேஸ் கைது ஏன்? - மு.க.ஸ்டாலின் சொன்ன பரபரப்பு காரணம்!
அக்.31 இல் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் அறிவித்த திமுக! - எதற்காக தெரியுமா?
அக்.31 இல் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் அறிவித்த திமுக! - எதற்காக தெரியுமா?
நாகை மாவட்டத்துக்கு ஆரஞ்சு அலர்ட் - எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை?
நாகை மாவட்டத்துக்கு ஆரஞ்சு அலர்ட் - எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை?
பட்டப்பகலில் திமுக பிரமுகர் ஓட ஓட வெட்டிக் கொலை.. சினிமாவை மிஞ்சிய சம்பவம் - பின்னணியில் என்ன நடந்தது?
பட்டப்பகலில் திமுக பிரமுகர் ஓட ஓட வெட்டிக் கொலை.. சினிமாவை மிஞ்சிய சம்பவம் - பின்னணியில் என்ன நடந்தது?
Embed widget