மேலும் அறிய

IPL 2021: ஐபிஎல் முழு அட்டவணை வெளியீடு - சிஎஸ்கே விளையாடும் போட்டிகள் விவரம்!

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் பலப்பரிட்சை நடத்துகின்றன.

கொரோனாவால் பாதியில் நிறுத்தப்பட்ட  2021 ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் -  மும்பை இந்தியன்ஸ் செப்டம்பர் 19 ஆம் தேதி மோதவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், தற்போது போட்டியின் முழு அட்டவணை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடும் போட்டிகள்: 

செப்டம்பர் 19 - சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ்

செப்டம்பர் 24 - சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ச் பெங்களூர்

செப்டம்பர் 26 - சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

செப்டம்பர் 30 - சென்னை சூப்பர் கிங்ஸ் - சன் ரைசர்ஸ் ஹைதராபாத்

அக்டோபர் 2 - சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ்

அக்டோபர் 4 - சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ்

அக்டோபர் 7 - சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ்

IPL 2021: ஐபிஎல் முழு அட்டவணை வெளியீடு - சிஎஸ்கே விளையாடும் போட்டிகள் விவரம்!

முன்னதாக, கொரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட ஐபிஎல் தொடர் வரும் செப்டம்பர் 19ம் தேதி முதல் தொடங்குகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் பலப்பரிட்சை நடத்துகின்றன. தகுதி 1 அக்டோபர் 10 ம் தேதியும், எலிமினேட்டர் அக்டோபர் 11 ஆம் தேதியும், அக்டோபர் 13 ஆம் தேதி தகுதி 2 ஆட்டமும் விளையாடும். இறுதிப் போட்டி அக்டோபர் 15 ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதுதொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், ‘செப்டம்பர் 19 ஆம் தேதி மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் மோத உள்ளது. தகுதி 1 மற்றும் 2 அக்டோபர் 10 மற்றும் 13 ஆம் தேதிகளிலும், எலிமினேட்டர் அக்டோபர் 11 ஆம் தேதியிலும் நடைபெறுகிறது. மீதமுள்ள விளையாட்டுகளின் முழு அட்டவணைகள் விரைவில் அறிவிக்கப்படும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) செயலாளர்  ஜெய்ஷா, இந்தியன் பிரீமியர் லீக்கின் குறிப்பிடத்தக்க பயணத்தை மீண்டும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எடுத்துச் செல்வதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருந்தார். மேலும், ஷேக் நஹ்யான் பின் முபாரக் அல் நஹ்யான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கலாச்சார, இளைஞர் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் காலித் அல் ஸாரூனியை ஷா சந்தித்தார்.

பி.சி.சி.ஐ செயலாளர் அந்த புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டு, ‘ஐபிஎல் தொடரின் குறிப்பிடத்தக்க பயணத்தை மீண்டும் யுஏஇக்கு எடுத்துச் செல்கிறோம். ஹெச்.ஈ. ஷேக் நஹாயன் மபாரக் அல் நஹ்யான் & காலித் அல் ஸரூனி ஆகியோருக்கு நன்றி’ எனப் பதிவிட்டிருந்தார்.

தலைப்பு செய்திகள்

உலக இளைஞர் பிரிட்ஜ் சாம்பியன்ஷிப்பில் இந்திய U31 அணி வெண்கலப் பதக்கம் வென்றது
உலக இளைஞர் பிரிட்ஜ் சாம்பியன்ஷிப்பில் இந்திய U31 அணி வெண்கலப் பதக்கம் வென்றது
ஸ்கேட்டிங்கில் பறந்து... வில்வித்தையில் எய்து... புதுச்சேரி சிறுமியின் வியக்கவைக்கும் உலக சாதனை!
ஸ்கேட்டிங்கில் பறந்து... வில்வித்தையில் எய்து... புதுச்சேரி சிறுமியின் வியக்கவைக்கும் உலக சாதனை!
உள்நாட்டு கிரிக்கெட்டில் அதிரடி மாற்றம்: புதுச்சேரி அணியில் களம் இறங்கும் பஞ்சாப் கிங்ஸ் துணை கேப்டன்!
உள்நாட்டு கிரிக்கெட்டில் அதிரடி மாற்றம்: புதுச்சேரி அணியில் களம் இறங்கும் பஞ்சாப் கிங்ஸ் துணை கேப்டன்!
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Embed widget