மேலும் அறிய

கோலாகலமாக நிறைவடைந்த ஆசிய விளையாட்டுகள்...இந்தியா படைத்த அற்புத சாதனைகள் என்ன?

20-வது ஆசிய விளையாட்டு தொடரில் இந்திய வீரர், வீராங்கனைகள் பல்வேறு வரலாற்று சிறப்புமிக்க சாதனைகளை படைத்துள்ளனர்.

ஆசிய விளையாட்டு தொடரின் நிறைவு விழாவில் இந்திய வீராங்கனை நீரு தாண்டா தேசியக் கொடி ஏந்தி வலம் வந்தார். 

20-வது ஆசிய விளையாட்டு

ஜப்பானின் அய்ச்சி நகரில் கடந்த செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்கிய  20-வது ஆசிய விளையாட்டு தொடரில் இந்தியா, சீனா, ஜப்பான், தென் கொரியா, மலேசியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 45 நாடுகளை சேர்ந்த 11 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். 16 நாட்கள் நடைபெற்ற இந்த விளையாட்டு தொடரில் பல்வேறு சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. 

இந்தியா படைத்த முக்கிய சாதனைகள்

நடப்பு ஆசிய விளையாட்டு தொடரில் இந்திய வீரர், வீராங்கனைகள் பல்வேறு வரலாற்று சாதனைகளை படைத்துள்ளனர். இந்திய ஆடவர் மற்றும் மகளிர் ஹாக்கி அணிகள் ஒரே தொடரில் தங்கம் வெல்வது இதுவே முதல்முறை. மேலும், 2028ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக்ஸ் போட்டிக்கு இரு அணிகளும் நேரடியாக தகுதிப் பெற்றன. 

வில்வித்தை போட்டியில் தனிநபர் ரீகர்வ் பிரிவில் தங்கம் வென்ற குங்குமம் மோஹோத் ஆசிய விளையாட்டில் தங்கம் வென்ற முதல் இந்திய பெண் என்ற வரலாற்று சாதனையை படைத்தார். 

தனிநபர் கோல்ஃப் பிரிவில் பிரணவி அர்ஸ் இந்தியாவிற்காக முதல் தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.

400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டப் பந்தயத்தில் வெண்கலம் வென்ற தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ், பந்தய தூரத்தை 54.75 வினாடிகளில் கடந்து பி.டி.உஷாவின் 42 ஆண்டுகால சாதனையை முறியடித்தார். அதேவேளையில், தங்கம், வெள்ளி, வெண்கலம் என 3 பதக்கங்களையும் அவர் இந்த தொடரில் கைப்பற்றினார்.

பெண்கள் ட்ராப் ஷூட்டிங் தனிநபர் பிரிவில்  இந்தியாவின் நீரு தண்டா தங்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். 48 ஆண்டுகால காத்திருப்புக்குப் பிறகு இந்தப் பிரிவில் இந்தியா தங்கம் வெல்வது இதுவே முதன்முறையாகும். 

4-வது இடத்தில் இந்தியா

21 தங்கம், 27 வெள்ளி, 37 வெண்கலம் என மொத்தம் 85 பதக்கங்களை கைப்பற்றிய இந்தியா, புள்ளிப்பட்டியலில் 4-வது இடத்தை பிடித்தது. 341 பதக்கங்களை குவித்த சீனா புள்ளிப்பட்டியலி முதல் இடத்தை பிடித்த நிலையில், ஜப்பான் மற்றும் தென் கொரியா அணிகள் முறையே 2 மற்றும் 3ஆம் இடங்களை பிடித்தது.

நிறைவு விழா

16 நாட்கள் விறுவிறுப்பாக நடைபெற்ற ஆசிய விளையாட்டு தொடர் இன்று (அக்.4) பிரம்மாண்டமாக நிறைவடைந்தது. நிறைவு விழாவில் துப்பாக்கி சூடுதல் வீராங்கனை நீரு தாண்டா இந்தியா சார்பில் தேசியக் கொடியை ஏந்தி வலம் சென்றார். 

அடுத்த தொடர் எப்போது?

21-வது ஆசிய விளையாட்டு தொடர் வருகிற 2030ஆம் ஆண்டு கத்தாரில் நடைபெறவுள்ள நிலையில், ஆசிய விளையாட்டு தொடரை நடத்துவதற்கான ஒலிம்பிக் கொடி கத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. 

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs NZ: இரண்டு ஆண்டுகளாக வெற்றிக்காக ஏங்கும் இந்தியா? கம்பீர் - கில் காம்போ கம்பேக் தருமா?
IND vs NZ: இரண்டு ஆண்டுகளாக வெற்றிக்காக ஏங்கும் இந்தியா? கம்பீர் - கில் காம்போ கம்பேக் தருமா?
Siraj: மீண்டும் மீண்டுமா? 2வது டெஸ்டிலும் ஓரங்கட்டப்பட்ட சிராஜ்! என்னதான் நடக்குது இந்திய அணியில்?
Siraj: மீண்டும் மீண்டுமா? 2வது டெஸ்டிலும் ஓரங்கட்டப்பட்ட சிராஜ்! என்னதான் நடக்குது இந்திய அணியில்?
Hardik Pandya: ராஜஸ்தான் அணியில் இணையவிருந்த ஹர்திக்.. மும்பையின் ஒரே கண்டிஷனால் முடிந்த டோல் - என்ன ஆச்சு?
ராஜஸ்தான் அணியில் இணையவிருந்த ஹர்திக்.. மும்பையின் ஒரே கண்டிஷனால் முடிந்த டோல் - என்ன ஆச்சு?
IND vs NZ: வெற்றியைத் தீர்மானிக்கும் வேகப்பந்துவீச்சு.. சிராஜ் உள்ளே? வெளியே? நாளை தொடங்கும் 2வது டெஸ்ட்!
IND vs NZ: வெற்றியைத் தீர்மானிக்கும் வேகப்பந்துவீச்சு.. சிராஜ் உள்ளே? வெளியே? நாளை தொடங்கும் 2வது டெஸ்ட்!
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அப்பட்டமாக தோல்வியடைந்த தவெக அரசு" - சரமாரியாக சாடிய ஸ்டாலின்!
ரூ.1,037 கோடியில் சாலைகள் தரம் உயர்த்த முதல்வர் விஜய் போட்ட கையெழுத்து - எந்தெந்த ஊர்களுக்கு தெரியுமா? முழு லிஸ்ட் இதோ!
ரூ.1,037 கோடியில் சாலைகள் தரம் உயர்த்த முதல்வர் விஜய் போட்ட கையெழுத்து - எந்தெந்த ஊர்களுக்கு தெரியுமா? முழு லிஸ்ட் இதோ!
'ஒருத்தனையும் விட மாட்டேன்’ .. ஆட்டத்தை ஆரம்பித்த சிருஷ்டி சிங் ஐபிஎஸ்..இழுத்து செல்லப்பட்ட எம்எல்ஏ அருள் விக்னேஷ்
'ஒருத்தனையும் விட மாட்டேன்’ .. ஆட்டத்தை ஆரம்பித்த சிருஷ்டி சிங் ஐபிஎஸ்..இழுத்து செல்லப்பட்ட எம்எல்ஏ அருள் விக்னேஷ்
திருப்பரங்குன்றம் நோக்கி புறப்பட்ட CRPF... முதற்கட்டமாக 107 ரிசர்வ் காவல் படையினர் புறப்பட்டனர் !
திருப்பரங்குன்றம் நோக்கி புறப்பட்ட CRPF... முதற்கட்டமாக 107 ரிசர்வ் காவல் படையினர் புறப்பட்டனர் !
Kallakurichi MLA: ஆபாசக்குறுஞ்செய்தி அனுப்பிய வழக்கில் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ கைது - பறிபோகுமா எம்.எல்.ஏ பதவி?
Kallakurichi MLA: ஆபாசக்குறுஞ்செய்தி அனுப்பிய வழக்கில் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ கைது - பறிபோகுமா எம்.எல்.ஏ பதவி?
தவெக எம்.எல்.ஏ கைது விவகாரம் தொடர்பாக காவல்துறை எச்சரிக்கை: விவரம் தெரியுமா?
தவெக எம்.எல்.ஏ கைது விவகாரம் தொடர்பாக காவல்துறை எச்சரிக்கை: விவரம் தெரியுமா?
Thiruparankundram Case: திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: 100 ஆண்டுகால போராட்டம் முதல் உச்ச நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு வரை - முழு பின்னணி
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: 100 ஆண்டுகால போராட்டம் முதல் உச்ச நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு வரை - முழு பின்னணி
திருப்பரங்குன்றம் மலைத்தூணில் நாளை தீபம் ஏற்ற ஆணை - அதிரடி உத்தரவை பிறப்பித்த உச்சநீதிமன்றம்!
திருப்பரங்குன்றம் மலைத்தூணில் நாளை தீபம் ஏற்ற ஆணை - அதிரடி உத்தரவை பிறப்பித்த உச்சநீதிமன்றம்!
Embed widget