மேலும் அறிய

Vinayagar Chaturthi 2023: ஆசியாவிலேயே ஒரே கல்லால் அமையப்பெற்ற 32 அடி உயர சங்கடஹர சதுர்த்தி விநாயகர்

திண்டுக்கல் மட்டுமின்றி பிற மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தற்போது சங்கடகர சதுர்த்தி விநாயகர் மற்றும் 108 விநாயகரை வணங்கி வருகின்றனர்.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று திண்டுக்கல்லில் உள்ள ஆசிய கண்டத்திலேயே ஒரே கல்லால் அமையப்பெற்ற 32 அடி உயர சங்கடகர சதுர்த்தி விநாயகர் சிலைக்கு உலக நன்மை வேண்டியும் விவசாயம் செழிக்கவும் 2000 தென்னங்கன்றுகள் மத்தியில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.

Vinayagar Chaturthi 2023: ஆசியாவிலேயே ஒரே கல்லால் அமையப்பெற்ற 32 அடி உயர சங்கடஹர சதுர்த்தி விநாயகர்

நாடெங்கும் இன்று விநாயகர் சதுர்த்தி திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் விநாயகர் சிலைக்கு பல்வேறு விதமான அலங்காரங்கள் அலங்கரிக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டு வருகிறது. பிள்ளையார்பட்டி போன்ற பிரசித்தி பெற்ற விநாயகர் கோயில்கள் உள்ள இடங்களில் இன்று அதிகாலை முதலே விநாயகர் சிலைகளுக்கு பல்வேறு அலங்காரங்கள் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது.

Vinayagar Chaturthi 2023: ஆசியாவிலேயே ஒரே கல்லால் அமையப்பெற்ற 32 அடி உயர சங்கடஹர சதுர்த்தி விநாயகர்

குறிப்பாக விநாயகர் சிலைக்கு பண மாலைகள், கொளுக்கட்டை மாலைகள், பூக்கள், காய்கறிகள்  போன்றவைகள் மூலம் அலங்கரித்து வித்தியாசமான அலங்காரங்களுடன்  விநாயகர் சதுர்த்தி விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை அடுத்து திண்டுக்கல் கோபாலசமுத்திரம் கரையில் அமைந்துள்ள 108 நன்மை தரும் விநாயகர் கோயிலில் ஆசிய கண்டத்திலேயே ஒரே கல்லிலான 32 அடி உயரத்தில் சங்கடஹர சதுர்த்தி விநாயகர் உள்ளார் இன்று  விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு சங்கடஹர சதுர்த்தி விநாயகர் பல வண்ண கலர்களால் விண்ணுொளியில் ஜொலி ஜொலித்தார். அதேபோல் வல்ல கணபதி, மகா கணபதி, சங்கடஹர சதுர்த்தி விநாயகர், வெள்ளை விநாயகர், என 108  ஒன்றையடி  உயரத்தில் விநாயகர் சிலைகளும் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நீண்ட வரிசையில் ஏராளமான பக்தர்கள் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்து சென்றனர்.

Vinayagar Chaturthi 2023: ஆசியாவிலேயே ஒரே கல்லால் அமையப்பெற்ற 32 அடி உயர சங்கடஹர சதுர்த்தி விநாயகர்

இதேபோல் ஆலயத்தில் உள்ள 108 விநாயகருக்கும் பரிவார தெய்வங்களான காளகஸ்தீஸ்வரர், அம்மன், கருப்பண்ணசாமி உள்ளிட்ட தெய்வங்களுக்கு வண்ண வண்ண செடிகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல் மட்டுமின்றி பிற மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தற்போது சங்கடகர சதுர்த்தி விநாயகர் மற்றும் 108 விநாயகரை வணங்கி வருகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இபிஎஸ் வைத்த நிபந்தனைகள்! உறுதியளித்த அமித்ஷா! டெல்லியில் நடந்த பேச்சுவார்த்தை!
இபிஎஸ் வைத்த நிபந்தனைகள்! உறுதியளித்த அமித்ஷா! டெல்லியில் நடந்த பேச்சுவார்த்தை!
மீண்டும் கூட்டணி சேரும் அதிமுக - பாஜக? திமுகவுக்கு ஜாக்பாட்.. அப்போ தவெக நிலைமை? 
மீண்டும் கூட்டணி சேரும் அதிமுக - பாஜக? திமுகவுக்கு ஜாக்பாட்.. அப்போ தவெக நிலைமை? 
Trump Changes Election Rules: பலே கில்லாடி மா நீ.. அமெரிக்க தேர்தல் விதிமுறைகளை மாற்றி ட்ரம்ப் அதிரடி...
பலே கில்லாடி மா நீ.. அமெரிக்க தேர்தல் விதிமுறைகளை மாற்றி ட்ரம்ப் அதிரடி...
Manoj Death Funeral: மறைந்த மனோஜ் உடலுக்கு இறுதிச்சடங்கு எப்போ, எங்கே நடக்குதுன்னு தெரியுமா.?
மறைந்த மனோஜ் உடலுக்கு இறுதிச்சடங்கு எப்போ, எங்கே நடக்குதுன்னு தெரியுமா.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EPS போட்ட கண்டிஷன்! OK சொன்ன அமித்ஷா! குஷியில் வானதி, நயினார்Manoj Bharathiraja | பாரதிராஜாவின் மகன் மரணம்! திரையுலகில் அதிர்ச்சி... காரணம் என்ன?EPS Amit Shah:  இபிஎஸ் - அமித்ஷா சந்திப்பு.. மீண்டும் அதிமுக, பாஜக கூட்டணி? தலைவலியில் திமுக கூட்டணிசெல்வப்பெருந்தகையை மாற்ற முடிவு? அண்ணாமலை IPS, -க்கு போட்டியாக IAS! சசிகாந்த்தை டிக் அடித்த ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இபிஎஸ் வைத்த நிபந்தனைகள்! உறுதியளித்த அமித்ஷா! டெல்லியில் நடந்த பேச்சுவார்த்தை!
இபிஎஸ் வைத்த நிபந்தனைகள்! உறுதியளித்த அமித்ஷா! டெல்லியில் நடந்த பேச்சுவார்த்தை!
மீண்டும் கூட்டணி சேரும் அதிமுக - பாஜக? திமுகவுக்கு ஜாக்பாட்.. அப்போ தவெக நிலைமை? 
மீண்டும் கூட்டணி சேரும் அதிமுக - பாஜக? திமுகவுக்கு ஜாக்பாட்.. அப்போ தவெக நிலைமை? 
Trump Changes Election Rules: பலே கில்லாடி மா நீ.. அமெரிக்க தேர்தல் விதிமுறைகளை மாற்றி ட்ரம்ப் அதிரடி...
பலே கில்லாடி மா நீ.. அமெரிக்க தேர்தல் விதிமுறைகளை மாற்றி ட்ரம்ப் அதிரடி...
Manoj Death Funeral: மறைந்த மனோஜ் உடலுக்கு இறுதிச்சடங்கு எப்போ, எங்கே நடக்குதுன்னு தெரியுமா.?
மறைந்த மனோஜ் உடலுக்கு இறுதிச்சடங்கு எப்போ, எங்கே நடக்குதுன்னு தெரியுமா.?
தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட வட மாநில நபர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை! நள்ளிரவில் பரபரப்பு
தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட வட மாநில நபர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை! நள்ளிரவில் பரபரப்பு
சமஸ்கிருத கேள்விகள்! சக மாணவியை அடிக்க சொன்ன பள்ளி ஆசிரியை! அதிரடி காட்டிய போலீஸ்
சமஸ்கிருத கேள்விகள்! சக மாணவியை அடிக்க சொன்ன பள்ளி ஆசிரியை! அதிரடி காட்டிய போலீஸ்
Karuppasamy Pandian Death: அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கருப்பசாமி பாண்டியன் மறைவு...
அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கருப்பசாமி பாண்டியன் மறைவு...
ரூ.25  லட்சம் புஸ்....! கட்டும்போதே சரிந்து விழுந்த நிழற்குடை... சிக்கலில் சிக்கிய திமுக எம்எல்ஏ
ரூ.25 லட்சம் புஸ்....! கட்டும்போதே சரிந்து விழுந்த நிழற்குடை... சிக்கலில் சிக்கிய திமுக எம்எல்ஏ
Embed widget