மேலும் அறிய

Thiruvannamalai: அண்ணாமலையார் கோவில் கோபுர பிரம்மதேவன் சிலை உடைந்து விழுந்தது - பக்தர்கள் சோகம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் உள்ள கோபுரத்தில் உள்ள பிரம்மதேவன் சிலை உடைந்து விழுந்ததால் பக்தர்கள் சோகம் அடைந்துள்ளனர்.

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலையில் புகழ் பெற்றது அண்ணாமலையார் திருக்கோயில் ஆகும் கோவில் சுமார் 25-ஏக்கர் பரப்பளவில் நான்கு கோபுரங்கள் மற்றும் கட்டை கோபுரங்கள் என அழைக்கப்படும். ஐந்து சிறிய கோபுரங்களுடன்  மொத்தம் 9 கோபுரங்களுடன் அண்ணாமலையார் திருக்கோயில் அமைந்துள்ளது.

இந்த கோவில் சுமார் 1100 ஆண்டுகளுக்கு முன்பாக சோழர்கள், பாண்டியர்கள், ஹொய்சால மன்னர்கள், விஜயநகர மன்னர்கள் உள்ளிட்ட காலகட்டத்தில் இந்த திருக்கோவில் படிப்படியாக கட்டப்பட்டுள்ளது. குறிப்பாக அண்ணாமலையார் திருக்கோவிலின் வடக்கு பகுதியில் அம்மணி அம்மாள் கோபுரம் அமைந்துள்ளது. இந்த கோபுரம் சுமார் 17-ம் நூற்றாண்டில் இந்த கோபுரம் கட்டப்பட்டதாக வரலாறு உண்டு, இந்த கோபுரம் 171 அடி உயரம் கொண்டது. அண்ணாமலையார் திருக்கோவிலின் வடக்கு கோபுரமான அம்மணி அம்மாள் கோபுரத்தின் வெளிப்புறம்  வலது பகுதியில் பிரம்மதேவன் சிலையும் அமைந்துள்ளது.

Thiruvannamalai: அண்ணாமலையார் கோவில் கோபுர பிரம்மதேவன் சிலை உடைந்து விழுந்தது - பக்தர்கள் சோகம்

திருவண்ணாமலை பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக பெய்த பலத்த மழை காரணமாக பிரம்மதேவன் சிலையின் மார்பு பகுதி உடைந்து இன்று கீழே விழுந்துள்ளது. இந்த நிகழ்வு சிவ பக்தர்களிடையே மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக 1100 ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்ட இந்த அண்ணாமலையார் திருக்கோவிலில் கடந்த 2017-ம் ஆண்டு அண்ணாமலை திருக்கோவிலுக்கு குடமுழுக்கு நடைபெற்றது. கடந்த 2016ம் ஆண்டு அண்ணாமலையார் திருக்கோவிலின் ராஜகோபுரத்தில் அடித்தள விமானத்தில் விரிசல் ஏற்பட்டது. அதனை இந்து சமய அறநிலை துறை அதிகாரிகள் வல்லுநர் குழுக்களை கொண்டு சரி செய்தார்கள். இதனையடுத்து அம்மணி அம்மன் கோபுரத்தில் உள்ள பாவை சிலையில் விரிசல் ஏற்பட்டது. இந்த விரிசலும் சரி செய்யப்பட்டது.

Thiruvannamalai: அண்ணாமலையார் கோவில் கோபுர பிரம்மதேவன் சிலை உடைந்து விழுந்தது - பக்தர்கள் சோகம்

இந்நிலையில் அண்ணாமலையார் திருக்கோவிலின் வடக்கு கோபுரமான அம்மணி அம்மாள் கோபுரத்தில் உள்ள பிரம்மதேவன் சிலையின் மார்பு பகுதிகள் உடைந்து கீழே விழுந்ததால் பக்தர்களிடையே மிகப்பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு பல கோடி ரூபாய் ஒவ்வொரு மாதமும் உண்டியல் வருமானமாக வரும் நிலையில் அண்ணாமலையார் கோவிலில் அமைந்துள்ள கோபுரங்களில் உறுதி தன்மையை இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் வல்லுநர் குழுக்களை கொண்டு கோவில் கோபுரங்களின் உறுதி தன்மையையும் கோபுரங்களில் அமைந்துள்ள சிலைகளின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என்பதே பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது.

தற்போது கார்த்திகை தீப திருவிழா தொடங்க உள்ளது, சீக்கிரமா பிரம்மா சிலையை உடனடியாக தயார் செய்ய வேண்டும் மேலும் அனைத்து கோபுரங்களிலும் உள்ள சிலை சரியாக உள்ளதா என பார்த்து சீரமைக்க வேண்டும். காவிரி விவகாரம்; மீண்டும் உச்ச நீதிமன்றத்தை நாடும் கர்நாடகா - தமிழ்நாட்டுக்கு நெருக்கடி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்:  நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்: நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
Nellai Murder: ”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்:  நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்: நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
Nellai Murder: ”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
"பிரஷர் தாங்கல" மாணவர்களை பலி கேட்கும் நுழைவுத் தேர்வுகள்.. கோட்டாவில் மீண்டும் தற்கொலை!
TVK:
TVK: "எனக்கு எதிரிங்க வெளிய இல்ல" அடித்து கொள்ளும் தவெக நிர்வாகிகள்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
Embed widget