மேலும் அறிய

கரூர் பசுபதீஸ்வரர் ஆலய நாயன்மார் குருபூஜை விழா; குதிரை, யானை வாகனத்தில் திருவீதி உலா

கரூர் ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் யானை வாகனத்திலும், சேரமான் பெருமாள் நாயன்மார் குதிரை வாகனத்திலும் திருவீதி உலா காட்சியளித்தனர்.

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் சேரமான் பெருமாள் நாயன்மார் குருபூஜை விழாவில் குதிரை யானை வாகனத்தில் சுவாமிகள் திருவீதி உலா வந்தனர்.

கரூர் பசுபதீஸ்வரர் ஆலய நாயன்மார் குருபூஜை விழா; குதிரை, யானை வாகனத்தில் திருவீதி உலா

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி சௌந்தரநாயகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் சுந்தரமூர்த்தி சுவாமிகள், சேரமான் பெருமாள் நாயன்மார்களின் குருபூஜை விழாவை முன்னிட்டு காலை சுவாமிகளுக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதை தொடர்ந்து, இரவு நாயன்மார்களின் திருவீதி உலா ஆலயத்தில் இருந்து மேல தாளங்கள் முழங்க புறப்பட்டது. ஆலயத்தில் இருந்து புறப்பட்ட சுந்தரமூர்த்தி சுவாமிகள் யானை வாகனத்திலும், சேரமான் பெருமாள் நாயன்மார் குதிரை வாகனத்திலும் திருவீதி உலா காட்சியளித்தனர். சுவாமி நாயன்மார்கள் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த பிறகு மீண்டும் ஆலயம் குடி புகுந்தது. ஆலயம் குடி புகுந்த நாயன்மார் சுவாமிகளுக்கு ஆலயத்தின் சிவாச்சாரியார் மகா தீபாராதனை காட்டினார். கரூர் கல்யாண  பசுபதீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற நாயன்மார் குருபூஜை விழா திருவீதி உலாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஆடி மாத சுவாமிகள் திருக்கல்யாண வைபவம்.

கரூர் பசுபதீஸ்வரர் ஆலய நாயன்மார் குருபூஜை விழா; குதிரை, யானை வாகனத்தில் திருவீதி உலா

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற ஆலயங்களில் ஒன்றான அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, ஸ்ரீ சௌந்தர நாயகி, ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஆடி மாத திருக்கல்யாண வைபவம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு உற்சவர் கல்யாண பசுபதீஸ்வரர், சௌந்தரநாயகி, அலங்காரவல்லி உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதை தொடர்ந்து, ஆலயத்தின் சிவாச்சாரியார் ஆலய மண்டபத்தில் பிரத்தேக யாக சாலை அமைத்து யாக வேள்வி நடத்தினார். அதை தொடர்ந்து, வேத மந்திரங்கள் ஓதியபடி மேள தாளங்கள் முழங்க கல்யாண பசுபதீஸ்வரர் திருக்கல்யாண நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. அதை தொடர்ந்து, சுவாமிக்கு மொய் வைக்கும் நிகழ்வும், பால், பழம் வழங்கும் நிகழ்வும், சுவாமிக்கு மாலை மாற்றும் நிகழ்வும் நடைபெற்றது. அனைவருக்கும் லட்டு உள்ளிட்ட இனிப்பு பிரசாதங்கள் வழங்கப்பட்டு சிறப்பித்தனர். ஆடி மாத திருக்கல்யாண நிகழ்ச்சிகளுக்கான ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர்.

கரூர் பசுபதீஸ்வரர் ஆலய நாயன்மார் குருபூஜை விழா; குதிரை, யானை வாகனத்தில் திருவீதி உலா

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Seeman:
Seeman: "நான் புலி.. நான் பெரியாரை ஏத்துக்கவே மாட்டேன்" மீண்டும் சீறிய சீமான்
TNPSC Controversy: தமிழ்நாட்டின் தாயுமானவர் யார்? டிஎன்பிஎஸ்சி குரூப் 2 வினாத்தாளால் வெடித்த சர்ச்சை! விவரம்
TNPSC Controversy: தமிழ்நாட்டின் தாயுமானவர் யார்? டிஎன்பிஎஸ்சி குரூப் 2 வினாத்தாளால் வெடித்த சர்ச்சை! விவரம்
Minister Raghupathi on EPS: கட்சியை கட்டுப்படுத்தவே படாத பாடு படுகிறார்.? எடப்பாடி பழனிசாமியை விளாசிய அமைச்சர்...
கட்சியை கட்டுப்படுத்தவே படாத பாடு படுகிறார்.? எடப்பாடி பழனிசாமியை விளாசிய அமைச்சர்...
தைப்பூச விழா.. மதுரை மாட்டுத்தாவணி பூ மார்கெட்டில் பூக்கள் விலையை தெரிஞ்சுக்கோங்க
தைப்பூச விழா.. மதுரை மாட்டுத்தாவணி பூ மார்கெட்டில் பூக்கள் விலையை தெரிஞ்சுக்கோங்க
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

செங்கோட்டையனுக்கு வந்த PHONE CALL.. ஆட்டத்தை ஆரம்பித்த சசிகலா! எடப்பாடிக்கு ஆப்பு ரெடி!ஆதங்கத்தில் கோகுல இந்திரா! கடுப்பான ஜெயக்குமார்! என்ன செய்யப்போகிறார் EPS?Rajini fans vs TVK: விஜய் சுற்றுப்பயணம்” அழுகிய முட்டை வீசுவோம்” ரஜினி ரசிகர்கள் சதி திட்டம்?மணிப்பூர் CM திடீர் ராஜினாமா! காலைவாரிய பாஜக MLA-க்கள்! அமித்ஷாவுடன் மீட்டிங்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman:
Seeman: "நான் புலி.. நான் பெரியாரை ஏத்துக்கவே மாட்டேன்" மீண்டும் சீறிய சீமான்
TNPSC Controversy: தமிழ்நாட்டின் தாயுமானவர் யார்? டிஎன்பிஎஸ்சி குரூப் 2 வினாத்தாளால் வெடித்த சர்ச்சை! விவரம்
TNPSC Controversy: தமிழ்நாட்டின் தாயுமானவர் யார்? டிஎன்பிஎஸ்சி குரூப் 2 வினாத்தாளால் வெடித்த சர்ச்சை! விவரம்
Minister Raghupathi on EPS: கட்சியை கட்டுப்படுத்தவே படாத பாடு படுகிறார்.? எடப்பாடி பழனிசாமியை விளாசிய அமைச்சர்...
கட்சியை கட்டுப்படுத்தவே படாத பாடு படுகிறார்.? எடப்பாடி பழனிசாமியை விளாசிய அமைச்சர்...
தைப்பூச விழா.. மதுரை மாட்டுத்தாவணி பூ மார்கெட்டில் பூக்கள் விலையை தெரிஞ்சுக்கோங்க
தைப்பூச விழா.. மதுரை மாட்டுத்தாவணி பூ மார்கெட்டில் பூக்கள் விலையை தெரிஞ்சுக்கோங்க
ADMK EPS Discussion: செங்கோட்டையன் மீது நடவடிக்கையா.? முக்கிய ஆலோசனை மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி...
செங்கோட்டையன் மீது நடவடிக்கையா.? முக்கிய ஆலோசனை மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி...
Annamalai: திமுக அரசு.. நம்பர் ஒன் அமைச்சர் இவர் தான், பாஜக தூக்குவது உறுதி - ஸ்கெட்ச் போட்ட அண்ணாமலை
Annamalai: திமுக அரசு.. நம்பர் ஒன் அமைச்சர் இவர் தான், பாஜக தூக்குவது உறுதி - ஸ்கெட்ச் போட்ட அண்ணாமலை
NEET UG Exam: நீட் இளங்கலைத் தேர்வு கட்டணம், மையம்..விண்ணப்பிப்பது எப்படி? ஸ்டெப் பை ஸ்டெப் விளக்கம்!
NEET UG Exam: நீட் இளங்கலைத் தேர்வு கட்டணம், மையம்..விண்ணப்பிப்பது எப்படி? ஸ்டெப் பை ஸ்டெப் விளக்கம்!
Sengottaiyan : ”சசிகலாவோடு பேசினாரா செங்கோட்டையன்?” எடப்பாடி பழனிசாமி அதிருப்திக்கு என்ன காரணம்..?
Sengottaiyan : ”சசிகலாவோடு பேசினாரா செங்கோட்டையன்?” எடப்பாடி பழனிசாமி அதிருப்திக்கு என்ன காரணம்..?
Embed widget