மதுரை: சுந்தர் ராஜ பெருமாள் சர்வ அலங்காரத்தில் சொர்க்கவாசல் திறப்பு
சொர்க்கவாசல் வழியாக வந்த பெருமாளை நம்மாழ்வார் எதிர்கொண்டு அழைத்தார். அப்போது திரண்டிருந்த பக்தர்கள் கோவிந்தா கோஷம் முழங்க பெருமாளை வழிபட்டனர்.

108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றான மதுரை, அழகர்கோயிலில் பரமபத வாசல் என்ற சொர்க்க வாசல் திறக்கப்பட்டு நம்மாழ்வார் எதிர்கொண்டு அழைக்க சொர்க்கவாசல் வழியாக வந்த பெருமாளை ஏராளமானோர் கண்டு தரிசனம்... !#abpnadu | @SRajaJourno | #அழகர்கோயில் | #alagarkovil | @MaruthupandiN2 @abpnadu
— arunchinna (@arunreporter92) January 2, 2023
.. pic.twitter.com/zMXl9Bf4FS
அருள்மிகு கள்ளழகர் திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதேசி உற்சவத்தை முன்னிட்டு அருள்மிகு சுந்தர்ராஜ பெருமாள் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி சொர்க்கவாசல் வெளி வந்து கோடானு கோடி பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.#madurai | @LPRABHAKARANPR3 | @ThanniSnake @dhiviya_Barathi @jp_muthumadurai .. pic.twitter.com/TD0RTlgJFU
— arunchinna (@arunreporter92) January 2, 2023





















