மேலும் அறிய

சேலம் ராஜகணபதி திருக்கோவில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நிறைவு - வசூல் எவ்வளவு?

நான்கு உண்டியல்களில் 14,31,441 ரூபாயும், 11 கிராம் தங்கம், 135 கிராம் வெள்ளி ஆகியவை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.

சேலம் மாநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சுகவனேஸ்வரர் கோவிலின் உப கோவிலான ராஜகணபதி திருக்கோவில் சேலம் சின்ன கடை வீதி பகுதியில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் ஒவ்வொரு தமிழ் மாதங்களிலும் ராஜ கணபதிக்கு தங்க கவசம் சாத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக நித்திய பூஜைகள் தினமும் நடைபெற்று வருகிறது மிகவும் பிரசித்தி பெற்ற ராஜகணபதி திருக்கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் காணிக்கைகள் செலுத்தப்பட்டு வருகிறது. 

சேலம் ராஜகணபதி திருக்கோவில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நிறைவு - வசூல் எவ்வளவு?

ராஜகணபதி திருக்கோவிலில் மாதம் தோறும் உண்டியல் காணிக்கை எண்ணப்படுவது வழக்கம். அதன் அடிப்படையில் தமிழ் புத்தாண்டு சித்திரை மாதம் பௌர்ணமி உள்ளிட்ட விசேஷ காலங்களில் ராஜகணபதி திருக்கோவிலில் இருந்த நான்கு உண்டியலில் காணிக்கைகள் சேலம் சுகவனேஸ்வரர் திருக்கோவில் வளாகத்தில் எண்ணப்பட்டது. தருமபுரி உதவி ஆணையாளர் உதயகுமார் தலைமையில் ராஜகணபதி கோவில் பொறுப்பில் உள்ள உதவி ஆணையாளர் ராஜா முன்னிலையில் 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் உண்டியல் காணிக்கைகள் எண்ணப்பட்டன. நான்கு உண்டியல்களில் 14,31,441 ரூபாயும், 11 கிராம் தங்கம், 135 கிராம் வெள்ளி ஆகியவை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். மேலும் அமெரிக்கா டாலர் இரண்டு நோட்டுகளும், கத்தார் ரியால் நான்கு நோட்டுக்களையும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தப்பட்டுள்ளது. இந்த உண்டியல் காணிக்கையை எண்ணும்போது அறங்காவல் குழு தலைவர் சோனா வள்ளியப்பா அறங்காவலர் அன்புமணி உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

தலைப்பு செய்திகள்

சிவப்பு பட்டு, சாமந்தி பூ அலங்காரத்தில் தேவி! காஞ்சி காமாட்சி அம்மன் கோவில் தங்கத் தேர் உற்சவம் - முழு விவரம்!
சிவப்பு பட்டு, சாமந்தி பூ அலங்காரத்தில் தேவி! காஞ்சி காமாட்சி அம்மன் கோவில் தங்கத் தேர் உற்சவம் - முழு விவரம்!
அறிவியல், ஆன்மீகத்தில் வியக்கத்தக்க கலவை... சிதம்பரத்தின் ரகசியம்
அறிவியல், ஆன்மீகத்தில் வியக்கத்தக்க கலவை... சிதம்பரத்தின் ரகசியம்
கந்தனுக்கு அரோகரா! சிக்கல் சிங்காரவேலருக்கு 5,000 லிட்டர் பால் அபிஷேகம்! பக்தி வெள்ளத்தில் பக்தர்கள்
கந்தனுக்கு அரோகரா! சிக்கல் சிங்காரவேலருக்கு 5,000 லிட்டர் பால் அபிஷேகம்! பக்தி வெள்ளத்தில் பக்தர்கள்
திருச்செந்தூருக்கு இணையான திருவிடைக்கழி முருகன் கோயில்! ஆடிக்கிருத்திகையில் அரோகரா கோஷம்!
திருச்செந்தூருக்கு இணையான திருவிடைக்கழி முருகன் கோயில்! ஆடிக்கிருத்திகையில் அரோகரா கோஷம்!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடையா கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடையா கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
TTV vs Vijay : கடிதம் மட்டுமே எழுதியதை தவிர வேற என்ன செய்திருக்கிறார்.? சிஎம் விஜய்யை கேள்விகளால் வெளுத்தெடுத்த டிடிவி
கடிதம் மட்டுமே எழுதியதை தவிர வேற என்ன செய்திருக்கிறார்.? சிஎம் விஜய்யை கேள்விகளால் வெளுத்தெடுத்த டிடிவி
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்
Honda Car Offers: 2.45 லட்சம் ரூபாய் மெகா தள்ளுபடி..! கார்களுக்கு அதிரடி ஆஃபர் தந்த ஹோண்டா - எந்த காருக்கு எவ்ளோ?
Honda Car Offers: 2.45 லட்சம் ரூபாய் மெகா தள்ளுபடி..! கார்களுக்கு அதிரடி ஆஃபர் தந்த ஹோண்டா - எந்த காருக்கு எவ்ளோ?
Embed widget