மேலும் அறிய

காஞ்சிபுரம் மகா சிவராத்திரி..! நமச்சிவாய நமச்சிவாய... விடிய விடிய தரிசனம்

பஞ்சபூத ஸ்தலங்களில் மான்ஸ்தலமான விளங்கும் ஏகாம்பரநாதர் திருக்கோவில் மகா சிவராத்திரி முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் விடிய விடிய சுவாமி தரிசனம்

கோயில் நகர் என்று அழைக்கப்படும் காஞ்சி மாநகரில் பஞ்சபூத ஸ்தலங்களில் மான்ஸ்தலமாக விளங்கக்கூடிய காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது. திருக்கோயில் சிவராத்திரி திருநாள் இன்று அதிகாலை முதல் விடிய விடிய சிவபெருமானுக்கு, சிறப்பாக அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்று வருகிறது.

காஞ்சிபுரம் மகா சிவராத்திரி..! நமச்சிவாய நமச்சிவாய...  விடிய விடிய தரிசனம்
 
கோயில் உட்பிரகணத்தில் உள்ள 108 சிவலிங்கத்திற்கு சிறப்பாக அபிஷேகம் மற்றும் ஆராதனையும் மூலவருக்கு பல்வேறு மலர்களால், அலங்கரிக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு ஆராதனை செய்யப்பட்டு வருகிறது. இன்று நள்ளிரவு முதல் அதிகாலை வரை நான்கு மண்டல பூஜைகளும் கோயில் திறக்கப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும் ஏகாம்பரநாதர் திருக்கோயில் மட்டுமல்லாது, காஞ்சி மாநகரில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட சிவாலயங்களில் சாமி தரிசனம் செய்ய பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
 
சிவராத்திரி:

சிவராத்திரி பண்டிகையை ஒட்டி சிவாலயங்களில் ஏற்கனவே கடந்த சில நாட்களாக பூஜைகள், அபிஷேகங்கள் நடைபெற்று வந்தது.  இன்று சிவராத்திரியை முன்னிட்டு இன்று மாலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரை கோயில்களில் சிவராத்திரி பூஜைகள் நடைபெற உள்ளது. இதற்காக பக்தர்கள் இரவுகளில் சிவாலயங்களுக்கு சென்று விடிய, விடிய நடைபெறும் பூஜைகளில் பங்கேற்பார்கள்.

காஞ்சிபுரம் மகா சிவராத்திரி..! நமச்சிவாய நமச்சிவாய...  விடிய விடிய தரிசனம்

காஞ்சிபுரம் மகா சிவராத்திரி..! நமச்சிவாய நமச்சிவாய...  விடிய விடிய தரிசனம்

சிறப்பு பூஜைகள்:

ஒவ்வொரு சிவாலயங்களில் வேறு, வேறு நேரங்களிலும் இந்த ஜாம பூஜைகள் நடத்தப்படும். தைப்பூசத்திற்கு பிறகு தமிழ்நாட்டில் மக்கள் கொண்டாடும் பெரிய பண்டிகையாக சிவராத்திரி உள்ளது. ஆலயங்களுக்கு இன்று இரவு முதல் பக்தர்கள் குவிவார்கள் என்பதால் முக்கிய ஆலயங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளும், கூட்ட நெரிசலை தவிர்க்க சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

சிவாலயங்கள்:

சென்னையில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயம், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் ஆலயம், அமைந்தகரை ஏகாம்பரேஸ்வரர் ஆலயம், வடபழனி வேங்கீஸ்வரர் ஆலயம், திருவொற்றியூரில் உள்ள தியாகராஜர் ஆலயம் ஆகிய ஆலயங்களில் சிறப்பு பூஜைகள் இரவு முழுவதும் நடைபெற உள்ளது. இது மட்டுமின்றி, தமிழ்நாட்டின் இதர புகழ்பெற்ற கடலூர் திருவதிகை வீரட்டானேசுவரர் சிவன் ஆலயம், திருநெல்வேலி நெல்லையப்பர் ஆலயம், மயிலாடுதுறை ஸ்ரீமயூரநாதசுவாமி ஆலயம், திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் ஆலயம், புகழ்பெற்ற தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம், சிதம்பரம் தில்லை நடராஜர் கோயில், புகழ்பெற்ற ராமேஸ்வரம் ராமநாதசுவாமி ஆலயம், காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் ஆகிய கோயில்களில் சிறப்பு பூஜைகளும், ஆராதனைகளும் நடத்தப்படும். பக்தர்கள் மேற்கண்ட ஆலயங்களில் ஆயிரக்கணக்கில் குவிவார்கள் என்பதால் பக்தர்கள் வசதிக்காக சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மகா சிவராத்திரி..! நமச்சிவாய நமச்சிவாய...  விடிய விடிய தரிசனம்

மேலும், வெள்ளியங்கிரி மலையில் உள்ள சிவபெருமானை வணங்குவதற்கும் பக்தர்களுக்கு சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இன்று காலை முதலே சிவாலயங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்று சிவராத்திரி மட்டுமின்றி சனிப்பிரதோஷம் என்பதால் கூடுதல் சிறப்புடைய நாளாக பக்தர்கள் கருதுகின்றனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ADMK: யார் அந்த சார்? சட்டசபைக்குள் சட்டைப் போராட்டம்! ஆட்டத்தை தொடங்கிய அ.தி.மு.க.!
ADMK: யார் அந்த சார்? சட்டசபைக்குள் சட்டைப் போராட்டம்! ஆட்டத்தை தொடங்கிய அ.தி.மு.க.!
'இந்திய அரசமைப்பும் தேசிய கீதமும் தமிழக சட்டப்பேரவையில் அவமதிப்பு’ ஆளுநர் பரபரப்பு குற்றச்சாட்டு..!
'இந்திய அரசமைப்பும் தேசிய கீதமும் தமிழக சட்டப்பேரவையில் அவமதிப்பு’ ஆளுநர் பரபரப்பு குற்றச்சாட்டு..!
உரையை வாசிக்காமல் பேரவையில் இருந்து வெளியேறினார் ஆளுநர் ஆர்.என்.ரவி..!
உரையை வாசிக்காமல் பேரவையில் இருந்து வெளியேறினார் ஆளுநர் ஆர்.என்.ரவி..!
TN Assembly Session LIVE: சட்டசபைக் கூட்டத்தொடர் ஜனவரி 11ம் தேதி வரை நடக்கும்  - சபாநாயகர் அப்பாவு
TN Assembly Session LIVE: சட்டசபைக் கூட்டத்தொடர் ஜனவரி 11ம் தேதி வரை நடக்கும் - சபாநாயகர் அப்பாவு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்ரெய்டில் சிக்கிய கோடிகள்! தலைவலியில் அண்ணாமலை! பற்றவைத்த ஆளுங்கட்சியினர்”அரியணை நோக்கி கனிமொழி” மகளிரணியின் சம்பவம்! ஷாக்கான திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK: யார் அந்த சார்? சட்டசபைக்குள் சட்டைப் போராட்டம்! ஆட்டத்தை தொடங்கிய அ.தி.மு.க.!
ADMK: யார் அந்த சார்? சட்டசபைக்குள் சட்டைப் போராட்டம்! ஆட்டத்தை தொடங்கிய அ.தி.மு.க.!
'இந்திய அரசமைப்பும் தேசிய கீதமும் தமிழக சட்டப்பேரவையில் அவமதிப்பு’ ஆளுநர் பரபரப்பு குற்றச்சாட்டு..!
'இந்திய அரசமைப்பும் தேசிய கீதமும் தமிழக சட்டப்பேரவையில் அவமதிப்பு’ ஆளுநர் பரபரப்பு குற்றச்சாட்டு..!
உரையை வாசிக்காமல் பேரவையில் இருந்து வெளியேறினார் ஆளுநர் ஆர்.என்.ரவி..!
உரையை வாசிக்காமல் பேரவையில் இருந்து வெளியேறினார் ஆளுநர் ஆர்.என்.ரவி..!
TN Assembly Session LIVE: சட்டசபைக் கூட்டத்தொடர் ஜனவரி 11ம் தேதி வரை நடக்கும்  - சபாநாயகர் அப்பாவு
TN Assembly Session LIVE: சட்டசபைக் கூட்டத்தொடர் ஜனவரி 11ம் தேதி வரை நடக்கும் - சபாநாயகர் அப்பாவு
Gangai amaran : கங்கை அமரனுக்கு என்ன ஆச்சு! திடீரென மருத்துவமனையில் அனுமதி... அதிர்ச்சியில் திரையுலகம்
Gangai amaran : கங்கை அமரனுக்கு என்ன ஆச்சு! திடீரென மருத்துவமனையில் அனுமதி... அதிர்ச்சியில் திரையுலகம்
Toxic: டாக்சிக் யஷ்! நாளை மறுநாள் முக்கிய அப்டேட் தரும் ராக்கி பாய் - ரெடியா இருங்க
Toxic: டாக்சிக் யஷ்! நாளை மறுநாள் முக்கிய அப்டேட் தரும் ராக்கி பாய் - ரெடியா இருங்க
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
Embed widget