மேலும் அறிய

மதுரை மீனாட்சியம்மன் கோயில் ஆடி முளைக்கொட்டு திருவிழா: கொடியேற்றத்துடன் கோலாகல தொடக்கம்!

விழாவின் முக்கிய நிகழ்வாக ஆடி 6 ஆம் நாள் நிகழ்வாக 22 ஆம் தேதி மாலை கோவில் பழைய திருக்கல்யாண மண்டபத்தில் திருக்கயிலாயக்காட்சி நடைபெறும்.

மதுரை மீனாட்சியம்மன் கோவில் ஆடி முளைக்கொட்டு திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது - ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்.

ஆடி முளைக்கொட்டு திருவிழா
 
உலக பிரசிதிபெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலின் ஆடி முளைக்கொட்டு திருவிழா இன்று கொடியேற்றுத்துடன் கோலகலமாக தொடங்கியது. கன்னியா லக்கனத்தில் கோவில் தங்ககொடி மரத்தில் வேதவிற்பனர்கள் மந்திரங்கள் ஓத பல்வேறு சிறப்பு பூஜைகளுடன் ஆராதனைகளுடன் கொடியேற்றம் கோலாகலமாக நடைபெற்றது.
 
பழைய திருக்கல்யாண மண்டபத்தில் திருக்கயிலாயக்காட்சி நடைபெறும்.
 
10 நாட்கள் நடைபெறும் ஆடி முளைக்கொட்டு திருவிழாவில் நாள்தோறும் அம்மனும் சுவாமியும் ஆடி வீதிகளில் வெள்ளி, சிம்ம வாகனம், அன்ன வாகனம், காமதேனு வாகனம், ரிஷப வாகனம், கிளி வாகனம் என பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பர். விழாவின் முக்கிய நிகழ்வாக ஆடி 6 ஆம் நாள் நிகழ்வாக 22 ஆம் தேதி மாலை கோவில் பழைய திருக்கல்யாண மண்டபத்தில் திருக்கயிலாயக்காட்சி நடைபெறும்.
 
தீர்த்த திருவிழாவுடன் ஆடி முளைக்கொட்டு திருவிழா
 
இரவு புஷ்பப்பல்லக்கில், அம்மன் ஆடி வீதி வலம் வந்த பின், உற்சவர் சந்நிதியில் அம்மன் சுவாமி மாலை மாற்றும் வைபவம் நடைபெறவுள்ளது. இதனை தொடர்ந்து 24 ஆம் தேதி சைத்தோபசாரமும், 25 ஆம் தேதி பொற்றாமரை குளத்தில் தீர்த்த திருவிழாவுடன் ஆடி முளைக்கொட்டு திருவிழா நடைபெறவுள்ளது. இன்று நடைபெற்ற கொடியேற்ற விழாவின் போது கோவில் அறங்காவலகுழு்தலைவர் ருக்மணி பழனிவேல்ராஜன், மற்றும் அறங்காவல் குழு உறுப்பினர்கள், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
 
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK IT Wing:
TVK IT Wing: "ஆபாசமும், அவதூறும் திமுக டிஎன்ஏ-வில் ஊறிப்போனது.." விட்டு விளாசிய தவெக
DMK: திமுக இனி சட்டசபைக்கே வராதா?.. துரைமுருகன் கொடுத்த பதில்.. அதிர்ச்சியில் தவெக!
DMK: திமுக இனி சட்டசபைக்கே வராதா?.. துரைமுருகன் கொடுத்த பதில்.. அதிர்ச்சியில் தவெக!
Watch Video: முதலமைச்சர் விஜய்யை திட்டி.. அமைச்சர் கீர்த்தனாவை ஒருமையில் பேசிய திமுக எம்எல்ஏ! விரைவில் கைது ஆவாரா?
Watch Video: முதலமைச்சர் விஜய்யை திட்டி.. அமைச்சர் கீர்த்தனாவை ஒருமையில் பேசிய திமுக எம்எல்ஏ! விரைவில் கைது ஆவாரா?
SUV-ல் கடுமையாகும் போட்டி; ரெனால்ட் டஸ்டர் vs மாருதி விக்டாரிஸ்- எது பவர்ஃபுல்? ஓர் ஒப்பீடு!
SUV-ல் கடுமையாகும் போட்டி; ரெனால்ட் டஸ்டர் vs மாருதி விக்டாரிஸ்- எது பவர்ஃபுல்? ஓர் ஒப்பீடு!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK IT Wing:
TVK IT Wing: "ஆபாசமும், அவதூறும் திமுக டிஎன்ஏ-வில் ஊறிப்போனது.." விட்டு விளாசிய தவெக
DMK: திமுக இனி சட்டசபைக்கே வராதா?.. துரைமுருகன் கொடுத்த பதில்.. அதிர்ச்சியில் தவெக!
DMK: திமுக இனி சட்டசபைக்கே வராதா?.. துரைமுருகன் கொடுத்த பதில்.. அதிர்ச்சியில் தவெக!
Watch Video: முதலமைச்சர் விஜய்யை திட்டி.. அமைச்சர் கீர்த்தனாவை ஒருமையில் பேசிய திமுக எம்எல்ஏ! விரைவில் கைது ஆவாரா?
Watch Video: முதலமைச்சர் விஜய்யை திட்டி.. அமைச்சர் கீர்த்தனாவை ஒருமையில் பேசிய திமுக எம்எல்ஏ! விரைவில் கைது ஆவாரா?
SUV-ல் கடுமையாகும் போட்டி; ரெனால்ட் டஸ்டர் vs மாருதி விக்டாரிஸ்- எது பவர்ஃபுல்? ஓர் ஒப்பீடு!
SUV-ல் கடுமையாகும் போட்டி; ரெனால்ட் டஸ்டர் vs மாருதி விக்டாரிஸ்- எது பவர்ஃபுல்? ஓர் ஒப்பீடு!
சட்டசபை கலவரம்.. கருணாநிதி எழுதிய வசனம்.. மாற்றி பேசிய வையாபுரி.. இந்த கதை தெரியுமா?
சட்டசபை கலவரம்.. கருணாநிதி எழுதிய வசனம்.. மாற்றி பேசிய வையாபுரி.. இந்த கதை தெரியுமா?
Girl Child Protection Scheme : பெண் குழந்தைகள் இருக்கா.! ரூ.50 ஆயிரத்தை வாரி வழங்கும் அரசு- நிபந்தனைகள் என்ன.? விண்ணப்பிப்பது எப்படி.?
பெண் குழந்தைகள் இருக்கா.! ரூ.50 ஆயிரத்தை வாரி வழங்கும் அரசு- நிபந்தனைகள் என்ன.? விண்ணப்பிப்பது எப்படி.?
அடுத்த 2 நாள் இடி, மின்னலோடு காத்திருக்கும் கன மழை.! எந்த எந்த மாவட்டங்களுக்கு அலர்ட்- லிஸ்ட் இதோ
அடுத்த 2 நாள் இடி, மின்னலோடு காத்திருக்கும் கன மழை.! எந்த எந்த மாவட்டங்களுக்கு அலர்ட்- லிஸ்ட் இதோ
Udhayanidhi vs Vijay : இது சர்க்காரா.? இல்ல சர்க்கஸா.? தவெகவிற்கு தினசரி 2 ரீல்ஸ் தான் வேணும்- வெளுத்தெடுத்த உதயநிதி
இது சர்க்காரா.? இல்ல சர்க்கஸா.? தவெகவிற்கு தினசரி 2 ரீல்ஸ் தான் வேணும்- வெளுத்தெடுத்த உதயநிதி
Embed widget