மேலும் அறிய

ஆவணி பெளர்ணமி.. ஸ்ரீ தீர்த்த மாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு அபிஷேகம் கோலாகலம்

அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ தீர்த்த மாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற ஆவணி பௌர்ணமி அபிஷேக நிகழ்ச்சியை காண ஏராளமான பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

கரூர் சின்ன ஆண்டான் கோவில் ரோடு எம்ஜிஆர் நகர் பகுதியில் குடிகுண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ தீர்த்த மாரியம்மன் ஆலயத்தில் ஆவணி பௌர்ணமியை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம் மற்றும் அலங்காரம்.

ஆவணி பெளர்ணமி.. ஸ்ரீ தீர்த்த மாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு அபிஷேகம் கோலாகலம்

ஆவணி பௌர்ணமியை முன்னிட்டு பல்வேறு அம்மன் ஆலயங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் கரூர் மாநகராட்சிக்குட்பட்ட சின்ன ஆண்டான் கோவில் ரோடு எம்ஜிஆர் நகர் பகுதியில் முடிகொண்டு அருள் பாலித்து வரும்

ஆவணி பெளர்ணமி.. ஸ்ரீ தீர்த்த மாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு அபிஷேகம் கோலாகலம்

அருள்மிகு ஸ்ரீ தீர்த்த மாரியம்மன் ஆலயத்தில் ஆவணி பௌர்ணமியை முன்னிட்டு சுவாமிக்கு எண்ணெய் காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம் ,தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், அபிஷேகப்பெடி, அரிசி மாவு, பண்ணீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அதன் தொடர்ச்சியாக தீர்த்த மாரியம்மனுக்கு பூஜிக்கப்பட்ட தீர்த்தத்தால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

ஆவணி பெளர்ணமி.. ஸ்ரீ தீர்த்த மாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு அபிஷேகம் கோலாகலம்
பின்னர் சுவாமிக்கு பட்டாளை உடுத்தி, பல்வேறு வண்ண மாலைகள் அணிவித்த பிறகு தீர்த்த மாரியம்மன் சந்தன காப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். பின்னர் ஆலயத்தின் பூசாரி சுவாமிக்கு உதிரியாள் உதிரிப்பூக்களால் நாமவளிக்க கூடிய பிறகு சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேதிய சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன், மகா தீபாராதனை நடைபெற்றது.

ஆவணி பெளர்ணமி.. ஸ்ரீ தீர்த்த மாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு அபிஷேகம் கோலாகலம்

கரூர் சின்ன ஆண்டாள் கோவில் ரோடு எம்ஜிஆர் நகர் பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ தீர்த்த மாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற ஆவணி பௌர்ணமி அபிஷேக நிகழ்ச்சியை காண ஏராளமான பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்தனர். 

ஆவணி பெளர்ணமி.. ஸ்ரீ தீர்த்த மாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு அபிஷேகம் கோலாகலம்

கரூர் ஒத்தையூர் அருள்மிகு ஸ்ரீ ரெங்கநாதர் ஒப்பிலியப்பன் சுவாமி திருக்கோவிலில் ஆவணி பௌர்ணமியை முன்னிட்டு மூலவர் உள்ளிட்ட பரிவார சுவாமிகளுக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம்.

ஆவணி பெளர்ணமி.. ஸ்ரீ தீர்த்த மாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு அபிஷேகம் கோலாகலம்

ஆவணி மாத பௌர்ணமி முன்னிட்டு பல்வேறு ஆலயங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ஒத்தையூர் பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ ரெங்கநாதர் ஒப்பிலியப்பன் சுவாமி திருக்கோவிலில் மூலவர் பெருமாளுக்கு எண்ணை காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாற, திருமஞ்சள், மஞ்சள் ,சந்தனம், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அதன் தொடர்ச்சியாக ஆலயத்தில் உள்ள பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேக நடைபெற்றது.

ஆவணி பெளர்ணமி.. ஸ்ரீ தீர்த்த மாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு அபிஷேகம் கோலாகலம்

பின்னர் மூலவர் ரெங்கநாத ஒப்பிலியப்பருக்கு சுவாமிக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்த பிறகு ஆலயத்தின் பூசாரி சுவாமிக்கு துளசியால் நாமாவளிகள் கூறிய பிறகு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது.

ஆவணி பெளர்ணமி.. ஸ்ரீ தீர்த்த மாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு அபிஷேகம் கோலாகலம்

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ஒத்தையூர் அருள்மிகு ஸ்ரீ ரெங்கநாதர் ஒப்பிலியப்பன் சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற ஆவணி மாத பௌர்ணமி சிறப்பு அபிஷேக மற்றும் அலங்கார நிகழ்ச்சியை காண சுற்று வட்டார பகுதியில் இருந்து ஏராளமான ஆன்மிக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Trump Modi: ”ட்ரம்ப்புக்கு ஆமாம் சாமி போடும் மோடி” சொல்லவே கூசுது - பிரதமர் மீது கடும் விமர்சனம்
Trump Modi: ”ட்ரம்ப்புக்கு ஆமாம் சாமி போடும் மோடி” சொல்லவே கூசுது - பிரதமர் மீது கடும் விமர்சனம்
முன்னாள் முதலமைச்சர் தலையில் துப்பாக்கி.. நொடியில் தப்பிய உயிர், திருமண வீட்டில் பரபரப்பு - வீடியோ
முன்னாள் முதலமைச்சர் தலையில் துப்பாக்கி.. நொடியில் தப்பிய உயிர், திருமண வீட்டில் பரபரப்பு - வீடியோ
Air India: தாய்லாந்தில் ஓடுபாதையில் டமாலான விமான சக்கரம்.. ஏர் இந்தியா பயணிகள் நிலை என்ன?
Air India: தாய்லாந்தில் ஓடுபாதையில் டமாலான விமான சக்கரம்.. ஏர் இந்தியா பயணிகள் நிலை என்ன?
UPSC CAPF 2026: யுபிஎஸ்சி சிஏபிஎஃப் பணி; நாளை கடைசி- விண்ணப்பிக்க மறந்தால் வாய்ப்பு மிஸ்!
UPSC CAPF 2026: யுபிஎஸ்சி சிஏபிஎஃப் பணி; நாளை கடைசி- விண்ணப்பிக்க மறந்தால் வாய்ப்பு மிஸ்!
ABP Premium

வீடியோ

Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay
கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Modi: ”ட்ரம்ப்புக்கு ஆமாம் சாமி போடும் மோடி” சொல்லவே கூசுது - பிரதமர் மீது கடும் விமர்சனம்
Trump Modi: ”ட்ரம்ப்புக்கு ஆமாம் சாமி போடும் மோடி” சொல்லவே கூசுது - பிரதமர் மீது கடும் விமர்சனம்
முன்னாள் முதலமைச்சர் தலையில் துப்பாக்கி.. நொடியில் தப்பிய உயிர், திருமண வீட்டில் பரபரப்பு - வீடியோ
முன்னாள் முதலமைச்சர் தலையில் துப்பாக்கி.. நொடியில் தப்பிய உயிர், திருமண வீட்டில் பரபரப்பு - வீடியோ
Air India: தாய்லாந்தில் ஓடுபாதையில் டமாலான விமான சக்கரம்.. ஏர் இந்தியா பயணிகள் நிலை என்ன?
Air India: தாய்லாந்தில் ஓடுபாதையில் டமாலான விமான சக்கரம்.. ஏர் இந்தியா பயணிகள் நிலை என்ன?
UPSC CAPF 2026: யுபிஎஸ்சி சிஏபிஎஃப் பணி; நாளை கடைசி- விண்ணப்பிக்க மறந்தால் வாய்ப்பு மிஸ்!
UPSC CAPF 2026: யுபிஎஸ்சி சிஏபிஎஃப் பணி; நாளை கடைசி- விண்ணப்பிக்க மறந்தால் வாய்ப்பு மிஸ்!
Tidal Park : கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.119 கோடியில் புதிய திட்டம்- கலக்கும் தமிழக அரசு
கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.119 கோடியில் புதிய திட்டம்- கலக்கும் தமிழக அரசு
மதுரை மக்களுக்கு இனிப்பான செய்தி... முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியில் என்ன சொன்னார் தெரியுமா?
மதுரை மக்களுக்கு இனிப்பான செய்தி... முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியில் என்ன சொன்னார் தெரியுமா?
LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
DMK alliance seat allocation : கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
Embed widget