மேலும் அறிய

கரூர் அன்ன காமாட்சி அம்மன் 100-ம் ஆண்டு பூக்குழி திருவிழா - திரளான பக்தர்கள் பங்கேற்பு

கரூர் மாநகரம் பேருந்து நிலையம் அருகே உள்ள பிரசித்தி பெற்ற அன்ன காமாட்சி அம்மன் கோவிலில் அறங்காவலர் குழு மற்றும் நிர்வாக குழு சார்பில் நூறாம் ஆண்டு திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

கரூர் அன்ன காமாட்சி அம்மன் 100-ம் ஆண்டு திருவிழா முன்னிட்டு பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

கரூர் அன்ன காமாட்சி அம்மன் 100-ம் ஆண்டு பூக்குழி திருவிழா - திரளான பக்தர்கள் பங்கேற்பு

கரூர் மாநகரம் பேருந்து நிலையம் அருகே உள்ள பிரசித்தி பெற்ற அன்ன காமாட்சி அம்மன் கோவிலில் அறங்காவலர் குழு மற்றும் நிர்வாக குழு சார்பில் நூறாம் ஆண்டு திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்ற. அன்ன காமாட்சி அம்மன் ஆலயத்தில் நேற்று தொடங்கிய திருவிழாவில் கோவிலில் உள்ள உட்பிரகாரம் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

கரூர் அன்ன காமாட்சி அம்மன் 100-ம் ஆண்டு பூக்குழி திருவிழா - திரளான பக்தர்கள் பங்கேற்பு

அதனைத் தொடர்ந்து கரூர் அமராவதி ஆற்றில் இருந்து கரகம் பாலித்து கொண்டுவரப்பட்டது. தொடர்ந்து இன்று நடைபெற்ற திருவிழாவில் கரூர் மாநகரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்ற பூக்குழி இறங்கி பக்தர்கள் வழிபட்டனர். இந்த பூக்குழி நிகழ்ச்சியில் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளை கையில் ஏந்தியவாறு பூக்குழி இறங்கி காணிக்கை செலுத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கரூர் அன்ன காமாட்சி அம்மன் 100-ம் ஆண்டு பூக்குழி திருவிழா - திரளான பக்தர்கள் பங்கேற்பு

இதனைத் தொடர்ந்து  அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கரூர் மாநகர் பகுதியில் முக்கிய வீதிகளில் சுவாமி திருவிதி உழா நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

ட்விட்டர் பக்கத்தில் தொடர

தலைப்பு செய்திகள்

யானைகள் அணிவகுக்க வெள்ளிப் பல்லக்கில் வீதியுலா! தருமபுரம் ஆதீனத்தில் சிலிர்க்க வைத்த ஆன்மீகக் காட்சி!

பக்தர்களுக்கு உதவிய ‘பாகபலி’ ஞானாம்பிகை! தருமபுர தேரோட்டத்தில் நடந்த அற்புதம்.. பக்தர்கள் நெகிழ்ச்சி!

சோழநாட்டு திருச்செந்தூர் திருவிடைக்கழியில் வைகாசி சதயத் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்! 

மயிலாய் மாறிய அன்னை வழிபட்ட தலம்: மின்விளக்கு ஒளியில் மிதந்த மயூரநாதர் - கண்கொள்ளாக் காட்சி!

வீடியோ

DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!
Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK - Congress: திருட்டு மாடல்.. அரசியல் ஒழுக்கமும் வேண்டும்.. திமுகவை வறுத்தெடுத்த மாணிக்கம் தாகூர்!

TVK: கேட்டைக்கூட திறக்காத தவெக.. கால்கடுக்க காத்திருந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்! பனையூரில் நடந்தது என்ன?

TVK: உள்ளாட்சி தேர்தல்தான் அடுத்த டார்கெட்! அதிமுக மாஜிக்களை வைத்து அஸ்திவாரம் போடும் தவெக!

India Team Squad: இந்திய டி20 புது கேப்டன் ஸ்ரேயாஸ்! அறிமுக வீரராக களமிறங்கும் சுட்டிப்பையன் சூர்யவன்ஷி - டீமே மாஸா இருக்கே

MK Stalin: விரைவில் தவெக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி.. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு!

Rahul Gandhi: விஜயுடன் கூட்டணி.. தன் தலையில் மண்ணை அள்ளிப்போட்ட ராகுல்.. திமுக கடும் விமர்சனம்!

'கூகுள் பண்ணி பாருடா தற்குறி' .. தவெகவினரை விளாசிய எம்.எல்.அப்துல்லா.. நடந்தது என்ன?

Tasmac: பாட்டிலுக்கு பத்து ரூபா.. இன்னும் 10 நாட்களில் தீர்வு.. டாஸ்மாக் ஊழியர் சொன்ன தகவல்!

Embed widget