மேலும் அறிய
ஆப்பிள் ஸ்டோர் இந்தியாவுக்கு வந்தாச்சு..இனிமே குறைந்த விலைக்கு ஐபோனை வாங்கலாம்!
வரலாற்றில் முதன்முறையாக இந்தியாவில் உள்ள மும்பையில் நேரடி விற்பனை ஆப்பிள் ஸ்டோர் திறக்கப்பட்டுள்ளது
![வரலாற்றில் முதன்முறையாக இந்தியாவில் உள்ள மும்பையில் நேரடி விற்பனை ஆப்பிள் ஸ்டோர் திறக்கப்பட்டுள்ளது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/19/1fde958409fdf2682a3ba048e85684601681901363033501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஆப்பிள் ஸ்டோர்
1/5
![மும்பையில் உள்ள, பாந்த்ரா குர்லா வளாகத்தில் ஜியோ வேர்ல்ட் டிரைவ் மாலில் அமைந்துள்ளது ஆப்பிள் ஸ்டோர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/19/5af0da6923c07f43efe6041ba1f8bdcf12a5b.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
மும்பையில் உள்ள, பாந்த்ரா குர்லா வளாகத்தில் ஜியோ வேர்ல்ட் டிரைவ் மாலில் அமைந்துள்ளது ஆப்பிள் ஸ்டோர்
2/5
![ஆப்பிள் ஸ்டோர் திறப்பதற்காக அதன் தலைமை அதிகாரி டிம் குக் மும்பை வந்திருந்தார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/19/5c3332bec613b7ab155810b6c4017ffaef3e5.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஆப்பிள் ஸ்டோர் திறப்பதற்காக அதன் தலைமை அதிகாரி டிம் குக் மும்பை வந்திருந்தார்.
3/5
![தமிழகத்தில் இருந்து ஐஸ்வர்யா ரஜினி மற்றும் ஏ.ஆர் ரஹ்மான் திறப்பு விழாவில் கலந்து கொண்டனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/19/838537cb629d3d03503bd2ce82f6b87578b24.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தமிழகத்தில் இருந்து ஐஸ்வர்யா ரஜினி மற்றும் ஏ.ஆர் ரஹ்மான் திறப்பு விழாவில் கலந்து கொண்டனர்.
4/5
![ஐஸ்வர்யா ரஜினிகாந்த், ஆப்பிள் நிறுவனத்தின் திறப்பு விழாவில் கலந்து கொண்டு தலைமை அதிகாரி டிம் குக்கை சந்தித்தது தனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/19/f24cd762d7d435dac3bb223bf2ef8c2f1fdc9.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஐஸ்வர்யா ரஜினிகாந்த், ஆப்பிள் நிறுவனத்தின் திறப்பு விழாவில் கலந்து கொண்டு தலைமை அதிகாரி டிம் குக்கை சந்தித்தது தனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
5/5
![ஆப்பிள் ஸ்டோர் திறப்பின் போது கிளிக் செய்தது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/19/9067efdca4f1c96fbf650da677342c83c5c35.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஆப்பிள் ஸ்டோர் திறப்பின் போது கிளிக் செய்தது
Published at : 19 Apr 2023 05:45 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
கல்வி
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion