மேலும் அறிய
உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நடந்த சில சுவாரஸ்யமான மொமெண்ட்ஸ்!
நடந்து முடிந்த உலகக் கோப்பை கால்பந்து குறித்த சில சுவாரஸ்யமான விஷயங்களை பார்ப்போம்.
![நடந்து முடிந்த உலகக் கோப்பை கால்பந்து குறித்த சில சுவாரஸ்யமான விஷயங்களை பார்ப்போம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/20/59155fe1fbf4e6ccab064957893e1b9d1671552694261588_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அர்ஜென்டினா கேப்டன் மெஸ்ஸி
1/6
![மொத்தமாக 23 பெனால்ட்டி கிக் வாய்ப்புகள் இந்த உலகக் கோப்பை போட்டியில் வழங்கப்பட்டிருந்தது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/20/6595cdb17b96efd94e1cda7b4d00ab1e0e2f0.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
மொத்தமாக 23 பெனால்ட்டி கிக் வாய்ப்புகள் இந்த உலகக் கோப்பை போட்டியில் வழங்கப்பட்டிருந்தது.
2/6
![அதில் 17 முயற்சிகளில் கோலடிக்கப்பட்ட நிலையில், 6 முயற்சிகள் வீணடிக்கப்பட்டன அல்லது தடுக்கப்பட்டன.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/20/524e56c7cb7ae63efb2e93efd17c9e6528c80.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அதில் 17 முயற்சிகளில் கோலடிக்கப்பட்ட நிலையில், 6 முயற்சிகள் வீணடிக்கப்பட்டன அல்லது தடுக்கப்பட்டன.
3/6
![இப்போட்டியிலேயே மிகக் குறுகிய நேர இடைவெளியில் அடுத்தடுத்து இரு கோல்கள் அடித்தவர் பிரான்ஸின் கிலியன் பாபே மட்டுமே.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/20/52ef6f2a1f4370d3362630000c5e3466ee041.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இப்போட்டியிலேயே மிகக் குறுகிய நேர இடைவெளியில் அடுத்தடுத்து இரு கோல்கள் அடித்தவர் பிரான்ஸின் கிலியன் பாபே மட்டுமே.
4/6
![ஆர்ஜென்டீனாவுக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் பிரான் ஸுக்கான முதல் இரு கோல்களை அவர் 1 நிமிஷம், 34 விநாடிகளுக்குள்ளாக அடுத்தடுத்து ஸ்கோர் செய்தார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/20/c7a4ad3b3111c5216f976878ea971f2ddb439.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஆர்ஜென்டீனாவுக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் பிரான் ஸுக்கான முதல் இரு கோல்களை அவர் 1 நிமிஷம், 34 விநாடிகளுக்குள்ளாக அடுத்தடுத்து ஸ்கோர் செய்தார்.
5/6
![போட்டியிலேயே அதிகபட்சமாக ஆர்ஜென்டீனாவின் லயோனல் மெஸ்ஸி 5 முறை ஆட்டநாயகன் விருது வென்றிருக்கிறார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/20/c0a90222a102ecd93d26c0b130f443084e071.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
போட்டியிலேயே அதிகபட்சமாக ஆர்ஜென்டீனாவின் லயோனல் மெஸ்ஸி 5 முறை ஆட்டநாயகன் விருது வென்றிருக்கிறார்.
6/6
![ஆர்ஜென்டீனாவின் லயோனல் மெஸ்ஸி 7 கோல்களுடன் 2-ஆம் இடத்திலும், சக வீரர் ஜூலி யன் அல்வரெஸ், பிரான்ஸின் ஆலிவர் கிரூட் ஆகியோர் தலா 4 கோல்களுடன் 3-ஆவது இடத்திலும் உள்ளனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/20/c77cd5e4ed89d2ddaaa49da84b3b25302e86e.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஆர்ஜென்டீனாவின் லயோனல் மெஸ்ஸி 7 கோல்களுடன் 2-ஆம் இடத்திலும், சக வீரர் ஜூலி யன் அல்வரெஸ், பிரான்ஸின் ஆலிவர் கிரூட் ஆகியோர் தலா 4 கோல்களுடன் 3-ஆவது இடத்திலும் உள்ளனர்.
Published at : 21 Dec 2022 11:38 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
அரசியல்
தமிழ்நாடு
விவசாயம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion