மேலும் அறிய
Sachin Tendulkar facts: சச்சின் பர்த்டே ஸ்பெஷல்.. சுவாரஸ்ய தகவல்கள்..!
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/23/5bf4e8a6755a0d93c9384b5c6efd9584_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சச்சின் டெண்டுல்கர்
1/7
![சச்சின் டெண்டுல்கர் 1973 ஆம் ஆண்டு 24 ஆம் தேதி பிறந்தார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/23/3e602dd0ab83a3a8c3f32309bb9a88f98ce1e.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சச்சின் டெண்டுல்கர் 1973 ஆம் ஆண்டு 24 ஆம் தேதி பிறந்தார்.
2/7
![1988 ஆம் ஆண்டு, டிசம்பர் 5 அன்று குஜராத்துக்கு எதிரான முதல் தர கிரிக்கெட் போட்டியொன்றில் களமிறங்கினார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/23/5893fbfe33d5c8d10ef5357d918d2cc50707f.png?impolicy=abp_cdn&imwidth=720)
1988 ஆம் ஆண்டு, டிசம்பர் 5 அன்று குஜராத்துக்கு எதிரான முதல் தர கிரிக்கெட் போட்டியொன்றில் களமிறங்கினார்.
3/7
![சச்சின் இடது கையால் எழுதும் பழக்கம் உள்ளவர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/23/b47b98b8cc52756007d80ca31ff81f6d344c9.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சச்சின் இடது கையால் எழுதும் பழக்கம் உள்ளவர்.
4/7
![சச்சின் டெண்டுல்கர் சதமடித்த 100 போட்டிகளில் இந்தியா 53 போட்டிகளை வென்றுள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/23/13a788200933c93195bc42e10e2e6a6649cbb.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சச்சின் டெண்டுல்கர் சதமடித்த 100 போட்டிகளில் இந்தியா 53 போட்டிகளை வென்றுள்ளது.
5/7
![சர்வதேச கிரிக்கெட்டில் ஒட்டுமொத்தமாக 201 விக்கெட்டுகளை கைப்பற்றியிருக்கிறார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/23/7779da6f77ffc7203838b2c17ea8092053007.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
சர்வதேச கிரிக்கெட்டில் ஒட்டுமொத்தமாக 201 விக்கெட்டுகளை கைப்பற்றியிருக்கிறார்.
6/7
![சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 16 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் ஐந்து சதங்களை விளாசியுள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/23/6d3773fdd8826af776e73d34876173bfeabdc.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 16 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் ஐந்து சதங்களை விளாசியுள்ளார்.
7/7
![ஆறு சீசன்கள் தொடர்ச்சியாக மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடியிருக்கிறார் சச்சின்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/23/0758ace760c14f7da9a0a50a89f745d02c7fb.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஆறு சீசன்கள் தொடர்ச்சியாக மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடியிருக்கிறார் சச்சின்
Published at : 24 Apr 2022 06:36 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
உலகம்
மதுரை
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion