மேலும் அறிய
Tushar Deshpande : ‘காதல் கிரிக்கெட்டு விழுந்திருச்சு விக்கெட்டு..’ காதலியுடன் கரம் பிடித்த துஷார் தேஷ்பாண்டே!
சிஎஸ்கே அணியின் முக்கிய வீரரான துஷார் தேஷ்பாண்டேவிற்கும் அவரது காதலியான நபா கடாம்வாருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது.

துஷார் தேஷ்பாண்டே நிச்சயதார்த்தம்
1/6

2022 ஆம் ஆண்டில் சென்னை அணியால் 20 லட்சத்திற்கு ஏலத்தில் எடுக்கப்பட்டவர் துஷார் தேஷ்பாண்டே. கடந்த ஆண்டு இவருக்கு வாய்ப்புகள் கொடுக்கவில்லை. கடைசி மூன்று போட்டிகளில் மட்டுமே விளையாடினார்.
2/6

இந்த ஆண்டின் ஐபிஎல் போட்டியில் புதிய விதிமுறைகள் கொண்டு வரப்பட்டன. அதில் இம்பாக்ட் ப்ளேயர் என்ற முக்கிய விதிமுறையினால் பல புதுமுகங்கள் விளையாடினர். அதேபோல்தான் துஷார் தேஷ்பாண்டேயும் சென்னை அணிக்காக விளையாடினார்
3/6

துஷார் தேஷ்பாண்டேவிற்கும் அவரது தோழியான நபா கடாம்வார் என்பவருக்கும் நேற்று நிச்சயதார்த்தம் நடந்தது.
4/6

அவரது நிச்சயத்திற்கு சென்னை அணியின் மற்றொரு நட்சத்திர வீரர் ஷிவம் துபே நேரில் சென்று வாழ்த்தியுள்ளார். மணமக்களுடன் எடுத்த புகைப்படத்தை துபே தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
5/6

துஷார் தேஷ்பாண்டேவுக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்
6/6

தற்போது நிச்சயதார்த்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டர் துஷார் தேஷ்பாண்டே. இந்த புகைப்படம் சமுக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
Published at : 14 Jun 2023 06:17 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
தமிழ்நாடு
ஐபிஎல்
ஐபிஎல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion