மேலும் அறிய
RR vs RCB : ஃப்ளே ஆஃப் செல்லுமா ஆர்.சி.பி - ஐ.பி.எல் லில் அதிரடி காட்டும் ராஜஸ்தான் ! வெல்லப் போவது ?
ஐபிஎல் 16வது சீசனில் இன்றைய 60வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன

ஐ.பி.எல் 2023
1/6

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன
2/6

இப்போட்டி ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மன்சிங் ஸ்டேடியத்தில் நடக்கிறது
3/6

சஞ்சு சாம்சன் தலைமயிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் ஃபாஃப் டு பிளெசிஸ் தலைமயிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன.
4/6

இரு அணிகளுக்கிடையே மொத்தம் 29 போட்டிகளில் பெங்களூரு அணி 14 முறையும் ராஜஸ்தான் அணி 12 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளாது 3 போட்டிகளுக்கு முடிவு எட்டப்படவில்லை.
5/6

இந்த சீசனில் ராஜஸ்தான் 12 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும் பெங்களூரு அணி 10 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 6வது இடத்திலும் உள்ளது.
6/6

இன்று நடக்கும் போட்டியில் இரு அணிகளுமே வெற்று ஆக வேண்டும் என்ற நிலையில் உள்ளது . இப்போட்டியில் ஜெயிக்கும் அணிக்கு ப்ளே-ஆஃப் செல்ல அதிக வாய்ப்பு உள்ளது
Published at : 14 May 2023 02:07 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
அரசியல்
இந்தியா
மதுரை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion