மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Indonesia open badminton: இந்தோனேசிய ஓபன் இறுதிப் போட்டியில் சாத்விக் - சிராக் இணை.. பிரணாய்க்கு ஏமாற்றம்!
விறுவிறுப்பாக நடந்த அரையிறுதி ஆட்டத்தில் வெற்றிப் பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது சிராக் - சாத்விக் இணை.
![விறுவிறுப்பாக நடந்த அரையிறுதி ஆட்டத்தில் வெற்றிப் பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது சிராக் - சாத்விக் இணை.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/18/c81c3ffa5e84e203c46d170bc48ed75c1687069172223501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சிராக் ஷெட்டி - சாத்விக் ரங்கிரெட்டி
1/6
![இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் தொடர் ஜகார்த்தாவில் நடந்து வருகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/18/1e8ac52ad622bd6f8959c810ab4af1359b199.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் தொடர் ஜகார்த்தாவில் நடந்து வருகிறது.
2/6
![இந்த தொடரில் முன்னதாக சாத்விக் - சிராக் ஜோடி மற்றும் எச்.எஸ்.பிரணாய் உள்ளிட்ட இந்திய வீரர்கள் சிறப்பாக ஆடி அரையிறுதிக்கு முன்னேறியிருந்தனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/18/945e1549db61afeb174f22dad99bfaedb5e88.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்த தொடரில் முன்னதாக சாத்விக் - சிராக் ஜோடி மற்றும் எச்.எஸ்.பிரணாய் உள்ளிட்ட இந்திய வீரர்கள் சிறப்பாக ஆடி அரையிறுதிக்கு முன்னேறியிருந்தனர்.
3/6
![இந்நிலையில் நேற்று நடைப்பெற்ற ஆண்கள் இரட்டையர் பிரிவின் அரையிறுதி ஆட்டத்தில் சாத்விக் - சிராக் இணை தென் கொரியாவின் மின் ஹியுக் காங் - செயுங் ஜே சியோ ஜோடியுடன் மோதியது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/18/81772be76b53cc9acca87d47ca705c9449ecb.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்நிலையில் நேற்று நடைப்பெற்ற ஆண்கள் இரட்டையர் பிரிவின் அரையிறுதி ஆட்டத்தில் சாத்விக் - சிராக் இணை தென் கொரியாவின் மின் ஹியுக் காங் - செயுங் ஜே சியோ ஜோடியுடன் மோதியது.
4/6
![விறுவிறுப்பாக சென்ற அந்த ஆட்டத்தில் 17-21, 21-19, 21-18 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற இந்திய இணை இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/18/bc6006e4c12dec54282deae1df56468661bd7.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
விறுவிறுப்பாக சென்ற அந்த ஆட்டத்தில் 17-21, 21-19, 21-18 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற இந்திய இணை இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
5/6
![அரையிறுதிக்கு தகுதிப் பெற்றிருந்த மற்றொரு இந்திய வீரரான எச்.எஸ்.பிரணாய் 15-21, 15-21 என்ற நேர் செட்களில் டென்மார்க் வீரர் விக்டர் ஆல்செல்சனிடம் அதிர்ச்சி தோல்வியுற்று வெளியேறினார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/18/c9a9e79f0fc24d76f3fde5fa3be59ec44a282.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அரையிறுதிக்கு தகுதிப் பெற்றிருந்த மற்றொரு இந்திய வீரரான எச்.எஸ்.பிரணாய் 15-21, 15-21 என்ற நேர் செட்களில் டென்மார்க் வீரர் விக்டர் ஆல்செல்சனிடம் அதிர்ச்சி தோல்வியுற்று வெளியேறினார்.
6/6
![இதற்கு முன்னதாக இந்திய நட்சத்திர பேட்மிண்டன் வீரர்களான கிடாம்பி ஸ்ரீகாந்த், பி.வி.சிந்து உள்ளிட்டோர் தொடரில் இருந்து வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/18/2416d55a1916736d8a118725dda0634144eb8.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இதற்கு முன்னதாக இந்திய நட்சத்திர பேட்மிண்டன் வீரர்களான கிடாம்பி ஸ்ரீகாந்த், பி.வி.சிந்து உள்ளிட்டோர் தொடரில் இருந்து வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Published at : 18 Jun 2023 11:59 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
திரை விமர்சனம்
இந்தியா
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion