மேலும் அறிய
csk celebration clicks : ரசிகர்களின் அன்பு பரிசை அரவணைத்து கொண்ட தோனி... பாச மழை புகைப்படங்கள்...

தோனி
1/6

தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4ஆவது முறையாக ஐபிஎல் கோப்பையை கடந்த மாதம் வென்றது.
2/6

இதற்கான பாராட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.
3/6

இவர்களுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, வீரர்கள் மற்றும் அதன் உரிமையாளர் என்.ஶ்ரீனிவாசன் மற்றும் அவருடைய மகள் ரூபா குருநாத் ஆகியோரும் பங்கேற்றனர்.
4/6

பாராட்டு விழாவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனிக்கு அவரது ரசிகர்கள் அன்பு பரிசு ஒன்றை வழங்கினர்.
5/6

சென்னை அணி கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்த அணியின் வீரர்கள் இதில் பங்கேற்றனர்.
6/6

இந்த விழாவில், ராபின் உத்தப்பா, அம்பத்தி ராயுடு, ஷர்துல் தாகூர் போன்ற வீரர்கள் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
Published at : 20 Nov 2021 07:35 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
நிதி மேலாண்மை
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion