மேலும் அறிய
Ind Vs Aus : முதல் நாளில் கலக்கிய டிராவிஸ் ஹெட் - ஸ்மித் ஜோடி!
ஒரு நாள் முடிவில் 327 ரன்களை எடுத்த ஆஸ்திரேலியா அணியின் டிராவிஸ் ஹெட், ஸ்மித் ஜோடி களத்தில் உள்ளது என்பது குறிப்பிடதக்கது.
இந்தியா- ஆஸ்திரேலியா
1/6

ஐசிசி உலககோப்பை டெஸ்ட் போட்டி நேற்று நடைப்பெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
2/6

ஆஸ்திரேலியா அணியின் தொடக்க ஆட்டகாரர்களாக உஸ்மான் காவாஜா, டேவிட் வார்னர் ஆகியோர் களம் இறங்கினர். போட்டி ஆரம்பித்த சில நிமிடங்களிலே உஸ்மான் கவாஜா ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார்.
Published at : 08 Jun 2023 12:50 PM (IST)
மேலும் படிக்க



















