மேலும் அறிய
ஆஸ்திரேலியாவின் சாதனையை முறியடிக்குமா இந்தியா?
நடப்பு உலகக் கோப்பை தொடரில் இதுவரை நடந்த அனைத்து போட்டிகளையும் வென்ற இந்திய அணி அரையிறுதி சுற்றுக்குள் நுழைந்துள்ளது.
ஆஸ்திரேலியா அணி - இந்திய அணி
1/6

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் லீக் போட்டிகளில் தோற்காமல் உலகக்கோப்பை வென்ற அணியை பற்றி பார்ப்போம்.
2/6

உலகக் கோப்பை போட்டியில், ஒரு அணி 9 லீக் போட்டிகளில் விளையாடும். லீக் போட்டிகளில் வெற்றிபெற்று புள்ளி பட்டியலில் முதல் நான்கு இடங்களை பெரும் அணிகள் அரையிறுதி போட்டிக்கு தகுதிபெறும்.
Published at : 14 Nov 2023 10:02 AM (IST)
மேலும் படிக்க



















