மேலும் அறிய
WI vs IND : முதல் டி20 போட்டியில் அட்டகாசமாக ஆடி வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ்!
WI vs IND : முதல் டி20 போட்டியில் அட்டகாசமாக ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது.
ரோவ்மன் பவல்
1/6

வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா இடையிலான முதல் டி20 போட்டி நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் செய்தது.
2/6

தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய வீரர்கள் ஒரளவுக்கு நல்ல தொடக்கத்தை கொடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் வந்தவர்கள் ஒருபக்கம் சீரான இடைவெளியில் அவுட்டானலும் மறுபக்கம் ரன்கள் உயர்ந்து கொண்டுதான் இருந்தது.
Published at : 04 Aug 2023 12:21 PM (IST)
மேலும் படிக்க





















